மாற்று! » பதிவர்கள்

புல்லிஷ் தமிழன் ( BULLISH TAMILAN)

Sub-prime, Mortgage, அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆபத்தா ?    
January 23, 2008, 2:43 am | தலைப்புப் பக்கம்

நேற்று காலை (ஜனவரி 22) அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டவ் ஜோன்ஸ் (Dow Jones industrial average) கடுமையாக சரிந்தது. சுமார் 465 புள்ளிகள் சரிவை டவ் ஜோன்ஸ் எதிர்கொண்டது. பிறகு ஒரளவு இந்த சரிவு மீட்கப்பட்டது. இதனால் ஆசிய பங்குச்சந்தைகளும், இந்தியப் பங்குச்சந்தைகளும் உயரக்கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.ட்வ் ஜோன்ஸ் இறுதியாக 128 புள்ளிகள் சரிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இந்தியப் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணம் என்ன ?    
January 22, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

நேற்று இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவை எதிர்கொண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்சக்ஸ், 1409 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 496 புள்ளிகள் சரிவடைந்தது.புள்ளிகள் கணக்கில் பார்த்தால் இந்தளவுக்கு பெரிய சரிவு இது வரை நடந்தது இல்லை. சதவீத கணக்கில் பார்த்தால் சுமார் 7% சதவீதம் சரிவு. நேற்றைய வர்த்தகத்தின் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி