மாற்று! » பதிவர்கள்

புருனோ

Rural MBBS என்னும் பித்தலாட்டம்    
February 21, 2010, 7:08 pm | தலைப்புப் பக்கம்

பொறியியல் துறையில் ஒருவர் வேலை பார்க்க ஐ.டி.ஐ யிலோ பாலிடெக்னிக்கிலோ படிக்கலாம் அல்லது பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலை (BE / B Tech) படிக்கலாம். அதே போல் மருத்துவத்துறையிலும் பல படிப்புகள் உள்ளன மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம் ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அரசு மருத்துவர்களின் Private Practice தடை செய்யப்படுவதின் சாதகங்களும் ...    
February 20, 2010, 11:42 am | தலைப்புப் பக்கம்

தற்சமயம் மத்திய அரசு மற்றும் சில மாநிலங்களில் அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டிஸ் பண்ண கூடாது. ஆனால் அங்கு ஊதியம் அதிகம் உதாரணமாக தனியாக பிராக்டிஸ் அனுமதி இல்லாத மாநிலங்களில் பேராசிரியர் என்றால் மாதம் 1.25 முதல் 1.5 லட்சம் உதவி பேராசிரியர் 60,000 முதல் 70,000 தமிழகத்தில் பேராசிரியர் என்றால் மாதம் 60,000 முதல் 70,000 உதவி பேராசிரியர் 30,000 முதல் 45,000 தனியாக பிராக்டிஸ் செய்ய அனுமதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சக ஆண்டு (இந்திà …    
January 15, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் - அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில். தமிழர்களுக்கு எப்படி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டோ அதே போல் தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டும் உகாதிதான். அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு