மாற்று! » பதிவர்கள்

புனித் கைலாஷ்

குசேலன்.. என் பார்வை.    
August 3, 2008, 12:03 pm | தலைப்புப் பக்கம்

குசேலன் .."பத்து காசு தேறாது. நீ போறது வேஸ்ட்.. நான் இன்னொரு முறை வர முடியாது. உன் ரிஸ்க்.""பதினெட்டு டாலர் குடுத்து போகணும் ன்னு அவசியம் இல்லை. "இப்படி எல்லாம் பலர் சொல்லியும், அப்படி என்னதான் கரிச்சி கொட்ற அளவுக்குனு இருக்குன்னு பார்ப்போம் ன்னு போனேன்.கான்பெர்ராவில் தமிழ் படம் என்பது, பெரிய பிக்னிக் போன்றது. குழந்தைகள், பெரியவர்கள் என்று ஒரே கூட்டம். பரவாயில்லே,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாங்க சமைக்கலாம்!    
February 22, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்

சமைத்தல்.வயிறு எரிகிற போது (பசியால்) நெருப்பால் உணவை எரித்து நம் வயிற்றை குளிர செய்யும் ஒரு நடவடிக்கை (எப்படி என் definition!)சரி சரி, சொல்ல வந்ததை சொல்கிறேன். நான் தற்போது நானே சமைத்து சாப்பிடும் வசதி உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி இருப்பதால் விளைந்து இருக்கும் இடுகை இது! இந்தியாவில் வீட்டில் இருந்த வரை, ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும் போது சமையல் ரெடி ஆகி இல்லை என்றால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிரிவோம் சந்திப்போம்.. என் பார்வை!    
January 20, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வரியில் கவிதை சொல்லவா? "நீ"இது போன்ற வசனங்கள் கேட்டு இருக்கிறேன்..அது போல தான் நான் ஒரு வரியில் இந்த படத்தின் கதையை சொல்லவா?"உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள்/ தெரிந்து கொள்ளுங்கள்."அழகிய மனம் உடைய , விசாலமான மனதுடைய செட்டியார் மக்களை இந்த படத்திற்கு தேர்வு செய்து இருப்பது அழகு! மதுரையில் ஒரே செல்ல பெண்ணாக வளரும் சிநேகா(விசாலாக்ஷி). திருமணம் நிச்சமாகிறது சேரனுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அழகழகான மதுரை.....    
January 14, 2008, 4:11 pm | தலைப்புப் பக்கம்

எப்போவும் என்னிடம், "நீ எங்க போற விரும்புற?" என்று கேட்ட உடன் நான் சொல்வது "மதுரை!" இப்படி தான், அப்பா என்னிடம் கேட்ட உடன், "மதுரை போகலாம் பா" என்று கூறி விட்டது நல்லதாக போகி விட்டது..காலை மணி பத்துக்கு மதுரை சென்றாகி விட்டது.. மதுரை பரபரப்பின் உச்சத்தில் இருந்தது.. கோவில் நடை சாற்றும் நேரம் ஆகி விட்டதால், சாயுங்காலம் செல்லலாம் என்று முடிவு செய்து ஆகி விட்டது..மதியம், சாப்பாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புத்தக கண்காட்சி!    
January 9, 2008, 9:41 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தக கண்காட்சி...... 2008 அன்று ஏனோ மிகவும் சோகமாக இருந்தேன்.. மாலை வேளை பொழுது போகாமல் இருந்தபோது அப்பா புத்தக கண்காட்சிக்கு செல்ல கூப்பிட்டார். எனக்கும் சில நாவல்கள் படிக்க வேண்டும் என்று தோன்றியதால் சென்றேன்..எப்போதும் நடக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் புத்தக கண்காட்சி போன வருடத்தில் இருந்து செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடக்கிறது...பெரிய இடம், நல்ல காற்று என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்