மாற்று! » பதிவர்கள்

பிரேம்குமார்

யாதும் ஊரே, யாவரும் கேளீர் !    
March 25, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

யாதும் ஊரேபிரேம்குமார் சண்முகமணிமும்பையெங்கும் இந்தி பேசுபவர்களைமுரட்டுத்தனமாய் தாக்குங்கள்;பூனே நகரத்துள்கன்னடப் படம் ஓடும்கொட்டகை கொளுத்தப்படட்டும்;பெங்களூரில் வாழும்தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!பலியிடுங்கள் அவர்களை.பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்பாடிக்கொண்டிருக்கட்டும்'யாதும் ஊரே யாவரும் கேளீர்'நன்றி...தொடர்ந்து படிக்கவும் »

இத்த‌னை நாளாய் எங்கிருந்தாய்    
March 18, 2009, 6:26 am | தலைப்புப் பக்கம்

சோம்ப‌லுட‌ன் விடிந்த‌ ம‌ற்றொரு ஞாயிறு காலையில் முகில‌னின் தொலைபேசி ஒலித்த‌து. எதிர்முனையில் அவ‌ன் காத‌லி க‌னிமொழி.முகில், மாலை வீட்டுக்கு வரீயா? நான் மாட்டேன்பா, உங்க வீட்டில ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் வரல‌அட, யாரும் இல்ல. எல்லோரும் கடைத்தெருவுக்கு போறாங்க. தனியா இருக்க கடுப்பா இருக்கும். அதான் உன்னை கூப்பிட்டேன்என்னது தனியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கதை

போட்டி மனப்பான்மையும் ஒரு தற்கொலையும்    
August 11, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்

IIT alumnus jumps to death from office8 Aug 2008, 0454 hrs IST,TNN PUNE: Unable to cope with the work pressure in the software world, an IIT alumnus committed suicide on Wednesday night by jumping from the terrace of the seven-floor building where he was working. Sandeep Appasaheb Shelke (25) of Kakade city in Karvenagar was a software professional at Persistent Systems. According to Prakash Limaye, security officer and advisor to the company, Shelke jumped from the company terrace around...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை    
June 20, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்

தகவல் தொழில்நுட்பத்துறைக் காரர்கள் என்றாலே ஏதோ வேற்றுக்கிரக வாசிகளை போல பார்க்கும் வழக்கம் இப்போது பலருக்கு இருக்கிறது. ஏன் ? எதற்காக என்ற எந்த கேள்விகளும் இல்லாமல் எல்லோரும் சொல்வதலோ அல்லது ஒரு முன்முடிவுடனேயே இந்த விசயத்தில் இருக்கிறார்கள். ச‌மூக‌ அவ‌ல‌ங்களையும் ஐ.டி.கார‌ர்க‌ளையும் இணைத்து பேசும் ம‌க்க‌ள் க‌ருத்து ப‌ற்றியும் உண்மை நிலை ப‌ற்றியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எந்த திரையரங்கில் என்ன படம் என சொல்லுது கூகுள்    
April 24, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

கூகுளில் மற்றொரு சேவை கூகுள் மூவீஸ். உங்கள் நகரத்தை குறிப்பிட்டால் உங்கள் ஊரில் எந்தெந்த திரையரங்குளில் என்னென்ன திரைப்படங்கள் ஓடுது என்று சொல்கிறது கூகுள் :)http://www.google.co.in/moviesபுதுவையில் ஓடும் திரைப்படங்கள் பத்தி கூகுள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பேருந்தில் பயணிக்கும் அஃறினைகள்    
March 20, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

மாநகரப் பேருந்தில் பயணிக்கும் போது பல சுவாரசியமான சம்பங்கள் நடந்துள்ளன. இனிய பயணமாகவே அவை அமைந்து விடுவதுண்டு. ஆனால் இன்று நடந்தது போல இரண்டொருமுறை, பயணம் மிக கொடுமையானதாகவும் இருந்திருக்கிறது.   PEAK HOURSல் அமர இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. நடுவில் யாராவது எழுந்தாலும் அதைப் பிடிக்க சுற்றியிருப்பவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள். மறுமுனையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சென்னை புத்தகக் கண்காட்சி '08 - நிறைகளும் குறைகளும்    
January 7, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சனிக்கிழமை (5 ஜனவரி, 2008) செல்ல நேர்ந்தது. விடுமுறை நாட்களில் 11 மணிக்கே கண்காட்சி தொடங்கிவிடும் எனும்போது 12 மணிக்கு சென்றபோதுக்கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை1 மணி வாக்கில் நண்பர்கள் அருட்பெருங்கோ,அ.பிரபாகரன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் சேர்ந்துக்கொள்ள கண்காட்சியில் சுற்ற ஆரம்பித்தோம்* இந்த முறை கவிதை புத்தகங்கள் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு போகிறீர்களா? - உஷார் !    
December 11, 2007, 7:53 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் சென்னை நங்கநல்லூரில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. சில காலங்களாகவே கோவில்களில் மக்களும் நிர்வாகமும் அடிக்கும் லூட்டிகளால் பெரிய கோவில்களுக்கு எதுக்கும் செல்லாமல் இருந்தேன். அப்படியிருக்க இந்த கோவிலுக்கு சென்றுவந்த பின் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்றாலே சும்மா அதிருது!!கோவிலில் நுழையும் போதே எல்லோரும் கோவிலுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்