மாற்று! » பதிவர்கள்

பிரேமலதா

இட்லி    
December 5, 2008, 7:58 pm | தலைப்புப் பக்கம்

இட்லி பிடிக்காதவங்ககூட இருக்காங்க அப்படிங்கிறதை இவங்க சொல்லித்தான் முதமுத தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இட்லி ரெம்பப் புடிக்கும். நிறையப் பேருக்கு தக்காளிச் சட்னிதான் இட்லிக்குத் தொட்டுக்குவாங்க. சாம்பார் விரும்பிச்சாப்பிடறவங்களும் இருக்காங்க. இட்லிப் பொடி வைச்சுச் சாப்பிடலாம், ஆனா அதை ரெம்ப ரெம்ப விரும்புவேன்னு சொல்றவங்களப் பார்த்தா சரியான கடுப்பு வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வத்தக் குழம்பு    
December 5, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்

போன சனிக்கிழமை வத்தக் குழம்பு வைக்கவேண்டிய எமெர்ஜென்ஸி வந்துருச்சு. அப்படியென்ன எமெர்ஜென்ஸின்லாம் அப்புறம் தெரிஞ்சுக்கலாம், இப்போ என்னோட தலையாய பிரச்சினைக்கு வரலாம். ஆத்தென்டிக், முக்கியமா, உண்மையான வத்தக் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு யாராவது எனக்கு சொல்லிக்கொடுத்தால் நல்லது.  இதுவரை மற்ற வீடுகளில் சாப்பிட்ட வத்தக் குழம்புகளில் புளியையும் தண்ணியையும் தவிர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தசாவதாரம்    
June 15, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவுல வேலை பார்க்கிற தமிழ் சயண்டிஸ்ட் தமிழ்ல பேசி மொழிபெயர்க்க ஆள் வைச்சுக்கிட்டு, வண்டில அலுவலகத்துக்குள்ல சுத்திக்கிட்டு …. ஏன் இப்படி குழந்தைத்தனமாய்னு யோசிச்சேன்.. நான் எவ்வளோ முட்டாள், அந்த சீன்கள்லாம்தான் ஓரளவு பரவாயில்லாத சீன்கள், அதுக்கப்புறம் இன்னுமெல்லாம் குழந்தைத்தனமாத்தான் வர இருக்குன்னு தெரியாமப் போச்சு. நிறைய்ய எழுத நினைச்சேன். ஏற்கனவே படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரியாணி    
June 5, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

முதலில் என்ன நோட்ஸ். இஞ்சி அதிகம் பூண்டு - 7 - 8 பல் கெ.தழை கிராம்பு - 6 ஏ - 6 பட்டை - சி.து. எ…..-பி. 1, ஆ.2. ப. 2 ஏ, 2கி. வெ. ப. மிள அரைச்சது.. சிம் தக்காளி - 1 உப்பு மிள வெஜ்ஜ் தயிர் - 2spoon water, press cook அரிசி - 2 கப் water gaske கெ. புதினா open boiling   6-7 min  ———0———- இப்போ தேவையான பொருட்கள் (இரண்டுபேருக்கு ஆகும் அரிசிக்கு) அரைக்க இஞ்சி - அதிகம் பூண்டு - 7 அ 8 பல் கொத்தமல்லைத் தழை கிராம்பு - 6 ஏலக்காய் - 6 பட்டை - சிறு துண்டு பச்சை மிளகாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

Wordpress formatting    
May 17, 2007, 3:53 pm | தலைப்புப் பக்கம்

toolbarல கடேசியா இருக்கிற பட்டனை கிளிக்கினால் இன்னும் சில formattingலாம் வருது. code தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லோருக்கும் சில விசயங்களை எளிமையாக தட்டச்ச இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்