மாற்று! » பதிவர்கள்

பிரதீப்

காதல் பிதற்றல்கள்    
March 18, 2010, 10:23 pm | தலைப்புப் பக்கம்

முழு நிலவான உன்னைப் பற்றிஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்என் மேஜை எங்கும் வார்த்தைகள்நட்சத்திரங்களாய் கொட்டிக் கிடக்கின்றன!நீ எனக்காக வடிக்கும்கண்ணீரில் எல்லாம்எனக்கான உன்காதல் வழிகிறதுநீ கண்ணை மூடிக் கொண்டாய்என் உலகம இருண்டு விட்டது!எந்த ஜென்மத்தில் நான்என்ன புண்ணியம் செய்தேனோநீ என் தெருவில் வசிக்கிறாய்நீ வெட்கப்படுவதற்கும்மழை ஆரம்பிப்பதற்கும்சரியாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான் விமர்சனம் எழுதலை    
February 12, 2009, 5:36 pm | தலைப்புப் பக்கம்

கீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது! எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா? இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது?பாலா சாரிடம் சில கேள்விகள்1. இருக்கும் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

சென்னை 2 கோவை    
March 8, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

அலுவலகத்தில் மறுபடியும் கண்டுபிடித்து விட்டார்கள்..."என்ன சொன்னாலும் செய்றான் இவன் ரொம்ப நல்லவன்டா" என்று! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ? ஆமாம். அலுவல் நிமித்தமாக ஒரு மாதம் கோயம்பத்தூருக்கு டெபுட்டேஷனில் அனுப்பி விட்டார்கள். சரி, சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது, ஒரு மாதம் கோவைக்குத் தான் சென்று வருவோமே, ஒரு எழுத்தாளன் வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ரங்கராஜனின் கடைசி தினம்    
February 29, 2008, 6:56 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரும் எல்லாமும் சொல்லியாகிவிட்டது. இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லைசற்று நேரத்திற்கு மட்டும் என்னை ஒரு மாமுனியாக நினைத்துக் கொண்டு!!! இதோ பிடி சாபம்.... "அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்கக் கடவாய்!"புரியாதவர்கள் இந்தக் கற்றதும் பெற்றதை முழுதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

9 2 6    
February 14, 2008, 5:34 pm | தலைப்புப் பக்கம்

இது என் நூற்றி ஐம்பதாவது பதிவு! ஆமா, ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒருதடவை இவர் வலைபதிவாரு, இதுக்கு நாங்க ரெகுலரா வந்து பாத்துட்டு வேற போகனும் என்று நீங்கள் நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும்! [பார்ரா...] நான் என்ன செய்வது வலைபதியும் அளவிற்கு மண்டையில் ஒன்றும் ஓட மாட்டேன் என்கிறது...இன்று என்ன கேடு என்று நீங்கள் சொல்வதற்குள் விஷயத்திற்கு வந்து விடுகிறேன்...இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கண்காட்சியும் சில கவிதைகளும்    
January 13, 2008, 6:08 pm | தலைப்புப் பக்கம்

31ம் ஆண்டின் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்! புத்தக கண்காட்சிக்குப் புறப்படும் உங்கள் எல்லாருடைய மனதிலும் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது! அது தான்..."போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துக் கிழித்து விட்டாயா?" இதற்கு நீங்கள் செய்ததைத் தான் நானும் செய்தேன்! இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். எந்த புத்தகத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பறக்கும் ரயில் பயணங்களில்    
January 6, 2008, 4:34 pm | தலைப்புப் பக்கம்

வேளச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு!ரயில் நிலையித்திலிருந்து பரங்கிமலை நோக்கி நீளும் பாதை... ஆள் அரவமற்ற ரயில் நிலையம்!! [அதுவும் சென்னையில்!!]எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது... யானைரயில்ரயிலினூடேஇரு கோடுகள்அதனுள்பல கோடுகள்...ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு விதமான மேற்கூரை அலங்காரகள் அமைப்பதாய் கேள்விப்பட்டேன்! அது ஓரளவுக்கு உண்மையென்றும் அறிந்தேன். பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

HAHA P NU EAR!    
January 1, 2008, 6:29 pm | தலைப்புப் பக்கம்

ஒரு மாதமாக அம்மா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! வாஷிங் மெஷின் லீக் ஆகிறதாம்! கிட்சனில் அதை வைத்திருப்பதால், சமையலறை எங்கும் தண்ணீராகி விடுகிறதாம்! ஒரு வழியாய் கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருவதற்குள் சார் சரியா உங்க வீடு எங்க இருக்கு? என்று அங்கிருந்து ஒரு ஃபோன்! வலிக்காமல் கிள்ளி பார்த்துக் கொண்டு அவரை வீட்டுக்கு கூட்டி வந்து வாஷிங் மெஷினை சாய்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நட்சத்திரம்:மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது!    
December 16, 2007, 9:55 am | தலைப்புப் பக்கம்

இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2, இங்கே 3 ச‌மீப‌த்தில் கேள்விப்பட்ட செய்தி ஒன்று. காத‌லித்த‌ இருவ‌ர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திரும‌ண‌ம் செய்து கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ‍ஹிமாச்ச‌ல‌ப் பிர‌தேச‌த்திற்கு ஓடி விட்ட‌ன‌ர்! கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌ கால‌த்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர் அலைந்து திரிந்து அவர்களை கண்டு பிடித்து ஏன் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நட்சத்திரம்:ஓடிப் போயிடலாமா?!    
December 16, 2007, 3:22 am | தலைப்புப் பக்கம்

இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2பெற்றோர் சம்மதமில்லாமல் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்வது எல்லா சமூகங்களிலும் காலம் காலமாய் இருந்து வருகிறது. எல்லோர் வீட்டுப் பரணிலும் யாருக்குமே சொல்லப்படாத ஒரு காதல் திருமணம் தூசு படிந்து கிடக்கத் தான் செய்கிறது! மதுரையில் எங்கள் சமூகத்திலும் அது அதிகரித்திருக்கிறது! அதிலும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நட்சத்திரம்:ஜாதகத்தின் பாதகங்கள்    
December 14, 2007, 6:59 pm | தலைப்புப் பக்கம்

தொடரின் முதல் பகுதி இங்கேபின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை பதித்த அனைவருக்கும் நன்றி! நான் சொல்லியது போல் வீட்டில் சொன்னால் நிச்சயமாக அம்மா அப்பா திட்டத் தான் செய்வார்கள்! நூற்றில் பத்து பேர் கூட இப்படி பெற்றவர்களிடம் பேசுவது அறிதாக இருக்கும் பட்சத்தில் [இதற்கும் அத்தனையும் படித்து கிழித்ததுகள்!] அந்தப் பத்து பேருக்கும் பெற்றோர்கள் சொல்லும் பதில் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

நட்சத்திரம்:திருமணமாம் திருமணமாம்    
December 13, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

செளராஷ்ட்ரியர் குலத்தில் நடக்கும் திருமணங்களைப் பற்றிய பதிவு இது. எல்லா சாதி, மதங்களில் உள்ள சாஸ்திரிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எங்களிடமும் கொட்டிக் கிடக்கின்றன. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்றே நம்பிக் கொண்டு வந்தவர்கள். பெருமாளா? அவரென்ன சொன்னார்? எப்போ சொன்னார் என்று கேள்வி கேட்காதவர்கள். ஊரைக் கூட்டி அருசுவை விருந்திட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

நட்சத்திரம்:பகுத்து+அறிவது = பகுத்தறிவு!    
December 12, 2007, 7:40 pm | தலைப்புப் பக்கம்

சத்தியமாக இது பெரியாருக்கு சம்மந்தப்பட்ட பதிவல்ல! இணையத்தின் தற்போதைய பெரியோரைப் பற்றியது! இது வலைப்பதிவாளர்களை பொறுத்த வரை ஒரு உருப்படியான பதிவாய் இருக்குமென்று நம்புகிறேன்! இதைப் பற்றி வேறு யாராவது பதிவிட்டிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் நானே கோதாவில் இறங்குகிறேன்!அலுவலகத்தில் சில வால் பையன்கள் இருக்கிறார்கள்! நானும்...தொடர்ந்து படிக்கவும் »

நட்சத்திரம்:சூப்பர் ஸ்டாரும் நானும்    
December 12, 2007, 4:01 pm | தலைப்புப் பக்கம்

ஸ்டார் பதிவராய் இருந்து கொண்டும், பச்சை [யாரும் என்னை பச்சை நிறத்தில் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!] ரஜினி ரசிகனாய் இருந்து கொண்டும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவு போடவில்லை என்றால் எப்படி என்று யோசித்தேன். சரி எழுதலாம் என்று ஆரம்பித்த்வுடன் தான் தெரிந்தது, எப்பவோ அதைப் பற்றி எழுதி ஆகிவிட்டது என்று! அட ரஜினி....சரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நட்சத்திரம்:கல்லூரி திரை விமர்சனம்    
December 10, 2007, 6:31 pm | தலைப்புப் பக்கம்

தலை நிறைய எண்ணெய் வைத்து, அழுத்தி தலை வாரி கழுத்திலும், கையிலும் கருப்பு கயிருடன் வலம் வரும் ஹீரோ! கடுகளவு கூட இடுப்போ, தொப்புளோ தெரியாத ஹீரோயின், பூ விழுந்த கண்ணோடு கூட படிக்கும் ஒரு பெண், எங்க தாத்தாக்கு மேலுக்கு முடியல, அதான் எனக்கு கண்ணாலம் என்று வெகுளியாய் ஒரு பையன், வாழ்வின் கஷ்ட நஷ்டங்களினால் வயதுக்கு மீறிய அனுபவ அறிவுடன் மற்றொரு பெண், கல்லுடைக்கும் வயதான அப்பா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நட்சத்திரம்:குறையொன்றுமில்லை    
December 10, 2007, 6:50 am | தலைப்புப் பக்கம்

நான் வலையுலகில் என் வலது கையை எடுத்து எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அகி விட்டன! எதுவுமே வெகு சீக்கிரத்தில் சலித்து விடும் எனக்கு இது ஒரு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது! ஏனென்றால் எத்தனையோ உருப்படியான காரியங்களை [அவரவர் மனதிற்கு எது சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறதோ!] எனக்குள் நானே சலித்துக் கொண்டு பல முறை கை விட்டிருக்கிறேன்! அத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என்னைப் போல் ஒருவன்    
November 19, 2007, 5:29 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் விகடனில் வந்த சாப்ளீனின் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் உந்துதலால் சாப்ளீனின் படங்களாய் பார்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கும் டிவிடி கடையில் ஆரம்ப காலங்களில் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காலம்    
November 2, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

யாரும் பார்க்காதவேளையில் - அதைப் பற்றிஎந்தக் கவலையுமில்லாமல்மொட்டு ஒன்றுமெல்ல பூக்கிறது!நின்ற நிலை கடந்துஅமர்ந்த நிலை அற்றுதவழ்ந்து வரவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மஹாலிலிருந்து மடிப்பாக்கம் வரை    
September 12, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

வேளச்சேரியிலிருந்து என் ஜாகையை மாற்றிக் கொண்டு மடிப்பாக்கத்திற்கு வந்து விளையாட்டாய் மூன்று மாத காலம் ஆகிவிட்டது! கடந்த ஒரு மாத காலமாய் புது இடத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பரட்டை என்கிற மொட்டை பாஸ்    
July 3, 2007, 4:45 pm | தலைப்புப் பக்கம்

ரஜினியின்/ஏவி.எம்.மின்/ஷங்கரின் சிவாஜி வந்து 15 நாட்கள் கடந்து விட்ட இந்த நிலையில் நாங்களும் தான் அந்த படத்தை இரண்டாவது நாளே பார்த்துட்டோம் என்று சொல்லி விட்டு, இத்தனை நாட்கள் கழித்து...தொடர்ந்து படிக்கவும் »

கொன்னாலே கொன்னாலே    
April 14, 2007, 7:02 pm | தலைப்புப் பக்கம்

உன்னை விட சின்ன வயசு பசங்ககிட்ட சேராதன்னு அம்மா தலை தலையா அடிச்சிகிட்டாங்க! நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு மத்தியானப் பொழுது    
March 20, 2007, 10:39 am | தலைப்புப் பக்கம்

ஒரு மத்தியானப் பொழுதின்மயான அமைதி - தூக்கத்திலிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் கவிதைகள்    
February 28, 2007, 7:27 am | தலைப்புப் பக்கம்

இரவில் தூங்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அமேரிக்கா - V    
January 9, 2007, 1:52 am | தலைப்புப் பக்கம்

அமேரிக்காவில் என்ன வியாபாரம் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது! இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அமேரிக்கா - IV    
December 15, 2006, 11:46 pm | தலைப்புப் பக்கம்

நான் பார்த்த வரை அமேரிக்கர்கள் மந்த புத்திக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்! [நான் பார்த்த வரை!] கடிவாளம் போட்ட குதிரை போல, தான் இத்தனை வருடங்கள் எப்படி ஒரு வேலையை செய்தோமோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அனுபவம்

அமேரிக்கா - III    
December 5, 2006, 4:30 am | தலைப்புப் பக்கம்

தேங்க்ஸ் கிவ்விங் நீண்ட விடுமுறையில் லாஸ் வேகஸ் சென்றிருந்தேன். அந்த நகரத்தை பார்த்த வியப்பில் ஒரு வாரம் என்னால் சரியாக வாயை மூடவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! [எதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சித்திரம்

அமேரிக்கா - I    
November 8, 2006, 11:34 pm | தலைப்புப் பக்கம்

செளக்கியமா இருக்கீங்களா? என்ன சென்னையில் நல்ல மழையாமே? என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பொதுவுடைமை - I    
July 26, 2004, 1:43 pm | தலைப்புப் பக்கம்

சரி எத்தனையோ வெட்டி பேச்சு பேசியாச்சு..கொஞ்சம் உருப்படியா ஏதாவது பேசுவோம்னு நினைக்கிறேன்! சமீபத்துல ராகுல்ஜியோட பொதுவுடைமை தான் என்ன? படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஓடி விளையாடு பாப்பா - பாரதி    
June 17, 2004, 8:18 am | தலைப்புப் பக்கம்

ஓடி விளையாடு பாப்பா - பாரதி நான் மதுரையில் மஹால் [திருமலை நாயக்கர் மஹால்] 7 வது தெருவில் வசித்து வந்தேன்..சொந்த வீடு என்பதால் எனக்கும் மஹால் 7 க்கும் ஒரு அழுத்தமான உறவு...தொடர்ந்து படிக்கவும் »

ஹைக்கூ    
May 31, 2004, 1:40 pm | தலைப்புப் பக்கம்

நான் எழுதிய ஹைக்கூக்கள் சில உங்கள் பார்வைக்கு: கூட்டைத் திறந்ததும் கலவரப்பட்டது ப்ராய்லர் கோழி போக்கிரித்தனமாய் ஒரு விசில் சமையலறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை