மாற்று! » பதிவர்கள்

பிரதிபலிப்பான்

மீண்டும் நிரூபணம் - சிங்களர்களின் கொடுங்கோல் ஆட்சியிக்கு    
February 2, 2009, 6:09 am | தலைப்புப் பக்கம்

நார்வேயில் தமிழர்களுடன் உறவை வளர்த்த இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்.நார்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளிவிவகார அமைச்சரினால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.நார்வேயில் கடந்த இருவருடங்களாக தூதுவராக கடமையாற்றிய ஏசல நார்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவும், நார்வேயில் உள்ள தமிழர்களுடன் உறவுகளை ஏற்படுத்திவருவதாகவும் இவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் !    
December 23, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

அவர் ஒரு மாபெரும் போராளி என்பதை விட உயர்ந்த பண்புகளுக்கும், தைரியத்துக்கும் மற்றும் மனித நேயத்திற்க்கும் சிறந்த உதாரணமாக விளங்கினார். சிறந்த சிந்தனையாளரும் மற்றும் நிர்வாகத்திறன் மிக்கவரும் ஆவார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சே குவாரா வாழ்ந்தார் என்று சொல்லுவதை விட மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

திருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை    
December 15, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

நமக்கு வாழ்க்கையில் சோகம் ஆனால் சோகமே இவர்களுக்கு வாழ்க்கை - திருநங்கை நான் வித்யாஆரம்பமே அதிரடியாக உள்ளது. சரவணனாக இருந்து வித்யா என்ற பெண்ணாக மாறுவதற்க்கு என்ன ஒரு தீவிரம், உயிரையே பணயம் வைக்கும் தைரியம், துணிச்சல். நிர்வாணம் என்னும் அந்த முதல் அத்தியாயத்தை படிக்கும்போதே நமக்கும் அந்த வலியை உணர முடிகிறது. சமீபத்தில் சன் நீயூஸில் அரவாணிகளைப் பற்றி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்