மாற்று! » பதிவர்கள்

பிரசாத்

இன்னாசெய் தாரை.....    
February 10, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

உடுப்பி(கர்நாடகா) அருகில் நடந்த உண்மை சம்பவம். 1988ம் வருடம் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தது அந்த பெண் குழந்தை. தூக்கி கொண்டாட வேண்டிய பெற்றோர்களுக்கோ அதிர்ச்சி. காரணம்! பிறந்த பொழுதே அந்த குழந்தைக்கு இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இல்லை. விளைவு! பெற்றோர்களால் பிரசவ மருத்துவமனையிலேயே அநாதையாக்கப்பட்டாள் அந்த குழந்தை. மருத்துவமனையிலிருந்து அநாதை ஆசிரமத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

புரியாத புதிர்    
February 1, 2008, 3:18 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருட பொங்கலுக்கு சன் டி.வி'யில் தனுஷ் நயந்தாரா பேட்டியை ஒளிபரப்பினார்கள். பேட்டியின்போது நயந்தாராவையும் மீறி (ஹீ..ஹீ...) தனுஷ் சொன்ன ஒரு விஷயம் என்னை வெகுவாக கவர்ந்தது.கேள்வி: உங்கள் மாமனார் ரஜினி ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நீங்கள் எப்படி?பதில் (தனுஷ்): ஆன்மீகத்தை பத்தி பேசரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சாதாரண விஷயமில்லை. ஆனா ஒரே ஒரு point சொல்லிடறேன். கடவுளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மீண்டும் SEZ    
June 12, 2007, 6:41 pm | தலைப்புப் பக்கம்

விவசாயிகளின் SEZ எதிர்ப்பு போராட்டத்தை கையாள மேற்கு வங்க அரசும் JSW Steel நிறுவனமும் சேர்ந்து ஒரு புது மாதிரியான திட்டத்தை முன் வைத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின்படி SEZ’க்காக நிலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் சமூகம்