மாற்று! » பதிவர்கள்

பிரசன்னா

கிரிக்கெட் - இதுவா சாதனை?    
January 20, 2008, 7:11 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கி காலைல பேப்பர் பாத்தவங்க எல்லாம் ஒரு விஷயம் படிச்சிருப்பீங்க.. தலைப்பு இதுதான் "பெர்த் டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி. ஆஸி.,சாதனையை தகர்த்தது"..பேப்பர்லதான்னு இல்ல.. ஊர்ல திரும்புன பக்கமெல்லாம் இதே பேச்சுதான்.. "16 டெஸ்ட் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே வந்தாய்ங்கல்ல - இந்தியாவா கொக்கா!! ஆப்பு அடிச்சோம்ல" - இப்படின்னு்..ஓஹோ!! அப்போ இந்தியா தொடர்ந்து 17 டெஸ்ட் ஜெயிச்சு,...தொடர்ந்து படிக்கவும் »