மாற்று! » பதிவர்கள்

பித்தன் பெருமான்

சுஜாதா    
March 10, 2008, 4:33 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதா காலமாகிவிட்டார் என்பதை நாகுவின் பதிப்பில் பார்த்தவுடன் எனக்கு சில நிமிடங்கள் ஏதும் செய்யத் தோன்றவில்லை. இது வெறும் வதந்தி என்ற செய்தி வரக்கூடாதா என்ற ஏக்கம் அடிமனதில் குடைந்து கொண்டிருந்தது நிஜம். காலனின் கணக்கை யார் அறிவர். அவர் சிவாஜி படத்தில் எழுதிய ஒரு வசனம், "சாகிற தேதி தெரிஞ்சுட்டா, வாழற காலம் நரகமாயிடும்". அது முற்றிலும் சரி. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பித்தனின் கிறுக்கல்கள் - 16    
January 8, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் எனது அன்பான கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.என்ன கொஞ்ச நாட்கள் என் தொந்திரவு இல்லாமல் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். எல்லா சந்தோஷங்களும் தாற்காலிகமானது என்பது இப்போது தெரிந்திருக்கும்.இந்த முறை அரசியல் பற்றி பேசாமல் சமீபத்தில் நான் பார்த்த சில திரைப் படங்களைப் பற்றியும், படித்த சில புத்தகங்களைப் பற்றியும் கிறுக்கலாம் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்