மாற்று! » பதிவர்கள்

பா.ராஜாராம்

இலையுதிர்காலம்    
June 15, 2009, 11:47 pm | தலைப்புப் பக்கம்

ஊர் வேறு மாதிரியாக இருந்தது.பருகி துய்த்த வெயில் பார்வைக்கு கிடைக்கவில்லை.பழகிய தெருக்கள் புறந்தள்ளியது.செங்கொன்றை மரங்களில் இலை கூட இல்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை இலங்தம்பழம் விக்கிற எவரையும். வாசல் கோலத்தை நசுக்கி செல்கிறது சிந்தாமணி சிற்றுந்து.வெறும் காட்டாமனுக்கு செடியிலிருந்துகூவியழக்கிறதுஅரசிலோ வேம்பிலோஇருந்தழைக்கும் குயில்.மிதியடிகள் போன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வலி    
June 13, 2009, 3:40 am | தலைப்புப் பக்கம்

அம்மாவை நேற்று வீதியில் பார்த்தேன்... கறுத்து சிறுத்து விட்டாள் ஏன் இப்படி போனாள் என்று கேட்க விருப்பம் எனக்கு. ஏன் இப்படி போனாள் என்று தெரியும் எனக்கு. எனக்கு தெரியும் என்று அம்மாவிற்கும் தெரியும்! பிறகெதெற்கு தூசிப்புயல்? ரேசன்கடை வரிசையில், கோயில் மடப்பள்ளியில், தெருவில், அம்மாவை இப்படி காண்கையில் ஆடுதசை ஆடுகிறது... பேசாமல், பெண் குழந்தையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை