மாற்று! » பதிவர்கள்

பாஸ்டன் பாலா

அறிவியல் செய்திகள்    
April 17, 2008, 4:21 pm | தலைப்புப் பக்கம்

இரட்டை முகங்களுடன் இந்தியாவில் பிறந்த குழந்தை: மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | 'Miracle baby' is feted in India 2. ‘கெட்ட பழக்க’ங்களும் அல்செய்மரும்: அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கும் அல்செய்மர் நோய் ஏழு வருடம் சீக்கிரமாகவே வந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நாள்தோறும் இரு கோப்பைக்கு மேல் மது உட்கொண்டு அதிகமாக குடிப்பவர்களும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பூட்டானில் முதன்முறையாக ஜனநாயகத் தேர்தல்    
March 24, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்

பூட்டானில் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை ஒன்றைத் தேர்வுசெய்வதற்கான தேர்தலில் அந்நாட்டு மக்கள் இன்று வாக்களித்திருக்கிறார்கள். பூட்டான் தனது பாரம்பரிய முடியாட்சி முறையிலிருந்து மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களால் ஆட்சிசெய்யப்படும் முறைக்கு சுமூகமாக மாறுவதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தல்கள் குறிக்கின்றன. இருந்தபோதும், மக்களாட்சி அறிமுகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மலேஷியத் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை மீண்டும் கைப்பற்றினாலும் தேசிய முன...    
March 9, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

மலேஷியாவின் பிரதமர் அப்துல்லா பதாவி தலைமையிலான அந்நாட்டின் ஆளும் கூட்டணி, சனிக்கிழமை வாக்குப்பதிவு நடந்த பொதுத் தேர்தலில் கணிசமான பின்னடைவுகளைச் சந்தித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த நாற்பது வருடங்களாக ஆளும் கூட்டணி தக்கவைத்து வந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து வந்த அந்தக் கூட்டணிக்கு சாதாரண பெரும்பான்மையே கிடைத்துள்ளது. அரசியல் சாசன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

இல‌ங்கை‌ ராணுவம் தாக்குதல் - த‌மி‌ழ் எ‌ம்.‌பி.படுகொலை    
March 6, 2008, 3:54 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை ராணுவம் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பைச் சேர்ந்த எம்.பி. ‌கி.‌சிவநேச‌ன் கொல்லப்பட்டார். இன்று இலங்கை பாராளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற சிவநேசன், கொழும்பிலிருந்து ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தார். மதியம் 1.20 ம‌ணி‌யளவில் வ‌ன்‌னி கனகராய‌ன்குள‌ம் பகு‌தி‌யி‌ல் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவு‌ம் படை‌யின‌ர்...தொடர்ந்து படிக்கவும் »

முதல் இறுதி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா    
March 2, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும், ரோஹித் ஷர்மாவின் நிதானமான ஆட்டமும் வித்திட்டன. சிட்னியில் நடந்து முடிந்த இப்போட்டியில், 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 242...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கணினியில் தமிழ் எழுத்துகளுக்கு கூடுதல் இடம்: பன்னாட்டு அமைப்பு ஆய்வு    
February 6, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்துகளுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் அதிகமான இடம் ஒதுக்குவது குறித்து உலகளாவிய அமைப்பான ‘யூனிகோட் கன்சார்டியம்’ ஆராய்ந்து வருகிறது. இந்தக் கூட்டமைப்பில் யாகூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய கணிநிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய சாஃப்ட்வேரில் தமிழுக்கு தற்போது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவு. அதாவது ‘8 பிட்’ அளவு இடங்களே உள்ளன. இதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘குசேலன்’    
January 15, 2008, 2:08 pm | தலைப்புப் பக்கம்

மம்முட்டி நடித்த ‘கதபறயும் போல்’ என்ற மலையாள படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடைய நண்பராக பசுபதி நடிக்கிறார். படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி கிடையாது. மற்ற நடிகர்-நடிகைகளின் தேர்வும் நடைபெறுகிறது. இந்த படத்துக்கு ‘குசேலன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குரங்குகளின் கருக்கள் உயிர்ப்பிரதியாக்கம் செய்யப்பட்டு சாதனை    
November 14, 2007, 9:14 pm | தலைப்புப் பக்கம்

மனிதர்கள் மற்றும் அவர்களுடைய மிக நெருங்கிய உயிரினங்கள் உள்ளடங்கிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த குரங்கு இனங்களின் கருக்களை குளோனிங் எனப்படும் உயிர்ப்பிரதியாக்கத்தின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இந்தியாவில் ஆடை தயாரிக்க குழந்தை தொழிலாளர் பயன்படுத்தப்பட்டது குறித்து...    
October 31, 2007, 6:03 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவிலிருந்து ‘கேப்’ (GAP) நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படும் ஆயத்த ஆடைகளை தயாரிக்க சில இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்ததை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சுவிட்சர்லாந்து தேர்தலின் வாக்குப்பதிவு முடிவு    
October 21, 2007, 5:44 pm | தலைப்புப் பக்கம்

சுவிட்சர்லாந்து நாட்டு பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இனத்துவேஷத்தை தூண்டும் விடயங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தொலைக்காட்சி நிகழ்ச்சி வழிநடத்துநராகும் அரவாணி    
October 15, 2007, 6:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்