மாற்று! » பதிவர்கள்

பாலு மணிமாறன்

கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை - சில சிங்கப்பூர் கனவுகள் (நாலு வார்த்த...    
December 29, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளாக இருக்கும் இந்தியர்களுக்கு இருக்கும் பொதுவான கனவுகள் இரண்டு. 1.சிங்கப்பூரில் வீடு வாங்குவது. 2.இந்தியாவில் வீடு வாங்குவது. குழந்தை குட்டிகளோடு சிங்கப்பூரின் வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், சதா இந்திய நினைவுகளோடு துடித்துக் கொண்டிருக்கும் மனமே இரண்டாவது ஆசைக்குக் காரணமாகிறது. வேலை நிமித்தம் சிங்கப்பூரில் கால் வைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நாலு வார்த்தை -019- உலகின் அதிவேகத் தமிழர், குணாளன்!    
December 19, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

1981ம் வருடம். அப்போது திரு.குணாளனுக்கு வயது 39. அந்த வயதில் 400 மீட்டர் தொலைவை ஓடி முடிக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் 48.8 விநாடிகள் மட்டும்தான். நம்ப முடிகிறதா? குணாளன், 1968-ம் ஆண்டு மெக்ஸிக்கோ ஒலிப்பிக்ஸில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.38 விநாடிகளில் ஓடி முடித்தவர். 33 ஆண்டுகள் அது சிங்கப்பூரின் தேசியச் சாதனையாக நிலைத்து நின்றது. சிங்கப்பூரின் தடகள சரித்திரத்தில் அவருக்கு ஒரு legendary place...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சீக்கிரமே சிங்கப்பூர் வரும் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் சார்ந்து...    
July 3, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் "வாசிப்போம்! சிங்கப்பூர் '08" திட்ட அதிகாரி திரு.மணியத்திடமிருந்து இன்றொரு மின்னஞ்சல் வந்தது. எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் "வாசிப்போம் சிங்கப்பூர் 2008" சம்பந்தமாக சிங்கப்பூர் வருகிறார் : அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன : அவசியம் கலந்து கொள்ளுங்கள்" என்பதே அதன் சாராம்சம்.இன்றைய தமிழ் இலக்கிய உலகில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஒரு கவிதைத் தொகுப்பைப் பற்றிய பகிர்வு    
June 23, 2007, 10:46 am | தலைப்புப் பக்கம்

2006-ன் துவக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் தவறவிட்டு நழுவிக் கொண்...    
June 21, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் தவறவிட்டுநழுவிக் கொண்டிருக்கிற வாழ்வின் கவலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்படி ஒன்றும் மோசமில்லை    
June 16, 2007, 5:00 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் பறவைகளின் கூடுகளுக்குமறுப்பு சொல்லுவதில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்    
June 12, 2007, 2:59 pm | தலைப்புப் பக்கம்

( பின்புலத்தில் அந்திசாய, புன்னகையோடு பார்வையாளர்கள்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சை.பீர்முகமது என்ற எழுத்தாளரும், அவர் சார்ந்த நிலவெளியும்    
June 5, 2007, 10:27 pm | தலைப்புப் பக்கம்

மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் "திசைகள் நோக்கிய பயணம்" பற்றிய முனைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

கனிமொழி பற்றி ஒரு மீள்பதிவு    
June 3, 2007, 2:01 pm | தலைப்புப் பக்கம்

கனிமொழி ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பதிவை ஒரு வருடத்திற்கு முன் எழுதியபோது, "சங்கமம்" உட்பட எந்த அரசியல் வெளிச்சமும் அவர் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சொட்டு சொட்டாய் காதல்!    
March 14, 2005, 11:09 pm | தலைப்புப் பக்கம்

காதல்...எந்த வயதில் முதல் முதலாய் முளைக்கிறது ?உலக ஜனத்தொகையில் பாதிப் பேர் அது பதின்ம வயதில்தான் முளைக்கிறது என்று சொல்லக்கூடும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்