மாற்று! » பதிவர்கள்

பாலராஜன்கீதா

படித்ததில் பிடித்த இடுகைகள்    
December 21, 2007, 1:43 am | தலைப்புப் பக்கம்

படித்ததில் பிடித்த இடுகைகள்தமிழ்ப் பதிவுகளில் படித்த இடுகைகளில் பிடித்தவை அதிகம் இருப்பினும் அவற்றில் சிலவற்றை இங்கே அளிக்கிறேன்.உங்களைப்போலவே தனித்துவமான இளவஞ்சியை வலையுலக வாசகர்கள் பலரும் அறிந்திருப்பர். காவல்துறையிலிருந்த தன் அப்பாவின் என்ஃபீல்ட் புல்லட் குறித்த இடுகையைச் சாதாரணமாக ஆரம்பித்து இறுதியில் வாசிப்பவரின் மனதைக் கவர்ந்திருப்பார்.வென்று வாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?    
December 18, 2007, 9:37 pm | தலைப்புப் பக்கம்

எதை விடுவது ? எதைத் தொகுப்பது ?படித்த பதிவுகளில் பிடித்த இடுகைகளைத் தொகுப்பது எளிதான செயல் என்று நினைத்திருந்தேன். ஆனால் செயலாக்க முயன்றபோதுதான் ஒவ்வொரு பதிவரும் எழுதிய இடுகைகளில் சிறப்பான இடுகைகளைத் தொகுக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு தனி இடுகையாகும்போல் உள்ளது. முதல் தவணையாக பின்வருவனவற்றை இங்கே இடுகிறேன்.தமிழ்ச்சொல் ஆராய்ச்சியாளர் இராம.கி. அய்யா அவர்களின் வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்