மாற்று! » பதிவர்கள்

பாரி.அரசு

தமிழ்99 ஒட்டிகள் - உங்களுடைய ஆதரவை நாடி...    
March 24, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

நண்பர் பாலபாரதி அவர்கள் சுடச்சுட பதிவெழுதி தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடிஅறிமுகம் செய்த தமிழ்99 ஒட்டிகள் கிடைக்குமிடங்கள், அவற்றை விநியோகிக்க ஏற்ப்படுத்தப்படுகிற வலைப்பின்னல் பற்றிய தகவல்களை இங்கே தருகிறேன்....ஒட்டிகள் உடன் தமிழ்99 கையேடு ஒன்றும் 4பக்க அளவில் கொடுக்கிறோம்... அதன் பிடிஎஃப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -6    
December 21, 2007, 3:06 am | தலைப்புப் பக்கம்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!தமிழ் இசுலாமியர்களை பற்றிய ஓரு பார்வையை இங்கு பதிவுச்செய்ய விழைகிறேன். நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது. பன்முகத்தன்மைக்கொண்ட ஓரு...தொடர்ந்து படிக்கவும் »

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3    
December 12, 2007, 3:10 am | தலைப்புப் பக்கம்

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!மலேசிய தமிழர்களை பொருத்தவரை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை. மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும் இந்த பதிவில் மலேசியாவை சேர்ந்த பதிவர் .:: மை ஃபிரண்ட் ::. மஹாதீர் ரொம்ப நல்லவர், தொலைநோக்கு பார்வை உள்ளவர் அப்படியெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா? - குசும்பனுக்கு விளக்கங்கள்!    
December 11, 2007, 7:35 am | தலைப்புப் பக்கம்

நேற்றைக்கு நண்பர் குசும்பன் இந்த இடுகையை எழுதியவுடனேயே இணைய உரையாடலில் அவரை அழைத்து கொஞ்சம் பேசினேன்!. இருப்பீனும் கொஞ்சம் எழுதுவோம் என்ற எண்ணவோட்டம் எழுந்த காரணத்தால் இங்கே பதிவு செய்கிறேன்.சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான தலைப்பில் 'அரசின் இலவச அறிவிப்பால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை' என்று தினமலத்தில் ஓர் செய்தி வந்திருந்தது. அதை மீண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விடுமுறை...4 (ஐடி பணியும், பணி சூழலும்...)    
November 21, 2007, 6:12 am | தலைப்புப் பக்கம்

விடுமுறை...1விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)முந்தைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தி...    
November 19, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

நண்பர் ஜமாலன் உடல் அரசியல் பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது வாசிக்க ஆரம்பித்தவுடன் அப்பப்ப தலையில் ஓன்றொன்றாக விழுந்துக்கொண்டிருந்த முடி, மண்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பேசுவதும், எழுதுவதும் தொழிலா?    
November 14, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

பரபரப்பு தலைப்புகள் வைத்து... மயிர்புடி சண்டை நடத்திக்கொண்டிருந்த பதிவர்களை கண்டு கடுப்பாகிய தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பகுதியை தூக்கி கடைசில் போட்டார்கள். முகப்பிலேயே பரணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)    
November 13, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

விடுமுறை...1விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)நான் சிங்கைக்கு வருவதற்க்கு முன்பு வேளச்சேரியில் நண்பர்களுடன் ஓர் வீட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பணி

பெண்ணுரிமை எனும் புடலங்காய் கடைத்தெருவில் கிடைக்கவில்லை! வாங்கி வந்து ...    
October 24, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

(இலக்கிய குட்டிச்சுவர்கள்)பதிவுலகம் ஏகப்பட்ட அனுபவங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது, நாம் வாசிக்கிற பதிவுகள் நமக்குள் சில எண்ணவோட்டங்களை ஏற்படுத்தி விட்டு போயிருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஏன்?    
October 18, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

இந்திய இராணுவத்தில் மிக முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பஞ்சாபிகளும், ரானா என்கிற இனத்தை சேர்ந்தவர்கள் (இவர்களின் சராசரி உயரம் 6.5 அடிக்கு மேல்), ஆனால் நாங்கள் உடல் வலுவற்றவர்கள் அதனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மண்ணும், மண்ணின் வளங்களும் யாருக்கு...?    
October 8, 2007, 3:29 am | தலைப்புப் பக்கம்

கிராமத்தின் மாலைப்பொழுதில் ஊரின் முக்கியபுள்ளிகள் பஞ்சாயத்து அலுவலகத்தின் மரத்தடியில் கூடியிருக்கிறார்கள். ஆங்காங்கே மணியக்காரர் முத்து மீதான குற்றச்சாட்டு என்பதால் பரப்பரப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெண்களும், சமூக மற்றும் அரசியல் அறிவும்...!    
September 20, 2007, 3:49 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களிடம் அல்லது சமூக, அரசியல் பேசுகிறவர்களிடம் நான் பேச்சின் ஊடாக கேள்வியாக வைக்கிற அல்லது கவனிக்கிற கருத்து அவர்களின் வாழ்க்கைதுணை மற்றும் குடும்பத்தாருடன் தங்களின் சமூக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தல... தல... தட்டுக்கெட்டு போன தமிழர்கள்...!    
August 27, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிய ஆரம்பித்து... நிறைய நட்புக்கள், தோழமைகள் இணைய உரையாடலில் இணைத்துக்கொண்டு மனதிற்க்கு பிடித்த தாய்மொழியில் உரையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில் ஏன் முடியல...?    
August 21, 2007, 3:30 am | தலைப்புப் பக்கம்

சிலமாதங்களுக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஓருவர் (அவர் பாடகர், அதோட பாடல் பயிற்சி வகுப்புகள் வேறு போயிட்டிருக்கிறார்) சிலோன் ரோடு விநாயகர் கோயிலில் ஓரு இசை நிகழ்ச்சி இருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் இசை

விடுதலை கிடைத்துவிட்டதா...?    
August 15, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

விடுதலை கிடைத்துவிட்டதா...?இன்றைக்கு விடுதலை கிடைத்தநாள் என்று எல்லோரும் கொண்டாடி, அப்பாடி இன்றைக்கு விடுமுறை என்று வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் மூழ்கி கிடக்கும் அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


தமிழ்மணம் வாசிப்பில்...    
August 9, 2007, 12:40 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மணம் வாசிப்பில்... எழுத அழைப்பு வந்ததும் கொஞ்சம் எனக்கு தயக்கமாக இருந்தது, நாம் என்னத்த பெருசா வாசிக்கிறோம் என்று எண்ணினேன். பிறகு ஏதோ நான் வாசித்ததை சொல்லி வைக்கலாம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சீனப்பெண்களும்... மகப்பேறும்...!    
August 8, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

முன்பு வேலைபார்த்த சிங்கப்பூர் அரசு நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் சீன பெண்மணி. மிகவும் நல்லவர். ஒருசமயம் நான் ஓரு அவசர குடும்ப வேலையாக போகணும் என்று சொன்ன போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

இவர்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கா....??    
August 6, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

ஆசிரியர் நம்மை கைபிடித்து எழுத வைத்து... இந்த காலசுழற்சியில் அறிவும்,சிந்தனையும் பெற அடிதளம் அமைத்தவர்கள். எனக்கு பாடம் சொல்லிதந்த ஆசிரியர்களை பட்டியலிட்டிருக்கிறேன், சிலருடைய பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இந்தி எதிர்ப்பும்... இளாவும்... சில கேள்விகளும்???    
August 3, 2007, 2:22 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள இளா!ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!நீங்கள் ஓரு வேடிக்கையான பதிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!    
August 2, 2007, 2:44 am | தலைப்புப் பக்கம்

எனக்கு ஓரே கோபம், கோபமாக வருகிறது இந்த செய்தியை கேட்ட பிறகு... செய்தி வேறென்றுமில்லை நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமையகம் ஜப்பானில் இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இவுக எல்லாம் எப்பதான் மாறுவார்களோ...?    
August 1, 2007, 8:08 am | தலைப்புப் பக்கம்

நான் முன்பு வேலைபார்த்த நிறுவனத்தில் சீனர்கள்,மலேயர்கள்,பிலிப்னோஸ்,தமிழர்கள் இப்படி ஏகப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வேலைபார்த்தோம். பெரும்பாலும் சிங்கப்பூர் குடியுரிமை வாசிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் அனுபவம்

என்று மாறும் இந்த நிலை....!    
July 17, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் வருவாய்துறை அலுவலகத்துக்கு (IRAS-Inland Revenue Authority of Singapore) போய் நம்ம பழைய முதலாளிக்கும் நமக்குமான பஞ்சாயத்தை முடித்துவிட்டு வரலாம் என்று போனேன். வரிசையில் நின்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம் உலகம்

பயனாளர் கையேடும், தமிழும்....!    
July 16, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

ஆசை, ஆசையாய் நாம் நம் வீட்டுக்கோ, உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு மி்ன்னணுவியல் கருவி (electronics equipment) வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது வருகிற நவீன கருவிகள் ஏகப்பட்ட பயன்பாடுகளுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!    
July 11, 2007, 6:37 am | தலைப்புப் பக்கம்

1999 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னைக்கு வேலைத்தேடி வந்திருந்தேன். கணிணி பயிற்றுவிப்பாளர் வேலைக்கு போன இடத்தில் எல்லாம் communication skill சரியில்லை என்று விரட்டியடித்தார்கள். ஆங்கிலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்


மீனா! பைத்தியகாரியா.....!    
July 10, 2007, 2:17 am | தலைப்புப் பக்கம்

ஏதோ! நகர வாழ்க்கையில் இயங்கிக்கொண்டிருந்தாலும், எனக்கு எப்போதும் கிராமத்துக்கு போறது நிரம்ப பிடித்தமான நிகழ்வு. அப்படி ஒரு நண்பரின் கிராமத்துக்கு சென்றேன். நண்பரும் என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் சமூகம்