மாற்று! » பதிவர்கள்

பாரிஸ் திவா

‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ உருவாக்கமும் வளர்ச்சியும்    
May 22, 2008, 11:28 am | தலைப்புப் பக்கம்

இலங்கை தீவு ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுகந்திர நாடாகிய பின்னர் இலங்கையில் தொன்மையான இனமாகிய தமிழினத்தை அடியோடு அழித்து இலங்கையை தனி சிங்கள நாடாக்கும் முயர்ச்சியில்  இலங்கையில் நடந்த தமிழின அழிப்பிற்கு எதிராக, வெகுண்டு எழுந்து தமிழினத்தை காக்கவும், தமிழர்களுக்கென்று தனியான ஒரு நாட்டை உருவாக்கவும், தோன்றிய போராட்ட இயக்கம் தான். தமிழீழ விடுதலைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

கண்டுபிடிங்க 2    
May 21, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் இந்த குழந்தை இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். எங்கே...தொடர்ந்து படிக்கவும் »

சிகரட் பிடிப்பதை தடுக்க புதிய முறை    
May 20, 2008, 10:36 am | தலைப்புப் பக்கம்

  ஜப்பானில் பள்ளி மாணவ மாணவியர்கள் சிகரெட் பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஜப்பானிய அரசு பல நடவடிக்கைகள் எடுத்தும் பயனளிக்காத நிலையில் தற்போது புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன்படி சிகரெட் விற்பனைக்கு கமெரா பொருத்தப்பட்ட தானியங்கி மெசின்கள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவை “பேஷியல் ரெகக்னேஷன்’  முறையில் 20 வயதிற்கு குறைவானவர்களை கண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

2015ல் சூரியனுக்கு விண்கலம் தயாராகிறது    
May 7, 2008, 6:48 am | தலைப்புப் பக்கம்

பால் வெளி மண்டலத்திலுள்ள சூரிய கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2015ம் ஆண்டில் விண்ணுக்கு ஏவவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவும், ரஷியாவும் இதுவரை செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களுக்கும், சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளபோதும். சூரியனுக்கு விண்கலங்களை இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மெக்சிகோவில் வேற்றுக்கிரக பறக்கும் மனிதன்    
May 5, 2008, 10:25 am | தலைப்புப் பக்கம்

மெக்சிகோ நாட்டின் மலைப் பகுதிகளில் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த பறக்கும் மனிதரை சிலர் நேரடியாகப் பார்த்துள்ளனர். ஒரு பெண் பறப்பது போன்ற இந்த வீடியோ படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பூமியைத் தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் உள்ளனரா என்பது பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வழக்கம். ஆனால், "நாசா' போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இவற்றை தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நான் காதலிக்கிறேன் ஆனால்...    
May 3, 2008, 6:19 pm | தலைப்புப் பக்கம்

நயன்தாராவை காதலிக்கிறார், ப்ரியாமணியை காதலிக்கிறார் என தன்னைப்பற்றி வந்த காதல் செய்திக்குப்பிறகு வெளிப்படையாக பதிலளிக்கிறார் விஷால். ஸ்ரீ லஷ்மி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் டி.அஜய்குமார் தயாரித்த படம் 'மலைக்கோட்டை'. விஷால், பிரியாமணி ஜோடியாக நடிக்க ஜி.பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் 125ம் நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கண் பார்வை அற்றோர் அதிகம் வாழும் நாடு    
May 3, 2008, 6:18 pm | தலைப்புப் பக்கம்

உலகில் கண் பார்வை அற்றோரை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது; உலக அளவில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 3கோடியே 70 இலட்சம் என்றிருக்க இதில் 1 கோடியே 20 லட்சம் பேர் இந்தியாவிலேயே இருக்கிறார்கள் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார் இந்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பனபாக லக்ஷ்மி.இந்தியாவின் உத்திர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்காவை எதிர்த்து சிறிலங்கா    
April 30, 2008, 3:42 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவை எதிர்த்துச் செயற்படுவதில் சிறிலங்கா தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது. அணு ஆயுதங்கள் விவகாரம், பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈரானின் நிலைப்பாட்டை முற்றுமுழுதாக ஆதரிப்பதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. ஈரானிய அரச தலைவரின் சிறிலங்காப் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவை இடம்பெற்றுள்ளன.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

உலகிலேயே சுத்தமான நகரம்    
March 19, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்

ஐரோப்பிய நாடுகளில், வெளிநாட்டினரை உபசரிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் பின்தங்கியுள்ள நகரங்களில், முதலிடத்தில் உள்ளது பாரிஸ். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது லண்டன். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது.சர்வதேச அளவில், வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லண்டனும், பாரிசும் தான் சர்வதேச அளவில், பொருட்கள் விற்பனை, உணவகங்கள், பொது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தெரியாமல் "டிலீட்" பொத்தானை அழுத்தி விட்டீர்களா?    
March 19, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

கணினியில் உள்ள கோப்புகளை தெரியாமல் நீக்கி விட்டீர்களா? கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம். நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம், ஃபைன் ரெகவரி என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ரகுவரன் "திடீர்" மரணம்    
March 19, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வில்லன், குணசித்திர வேடங்களில் 300 படங்களுக்கு மேல் நடித்த ரகு வரன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.ரகுவரனுக்கு போதை பழக்கம் இருந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் மது அருந்ததக்கூடாது என எச்சரித்தனர். சிகிச்சைக்கு பின் உடல் தேறினார். தற்போது சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மீண்டும் செவ்வாய் கிரகத்தில்...    
March 16, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதியில் ஏராளமான அளவுக்கு பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.அமெரிக்கா அனுப்பிய ஆராய்ச்சி விண்கலம் ஒன்று தற்போது செவ்வாய் கிரகத்திற்கு மேலே சுற்றியபடி செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.இந்த படங்களை நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி...    
March 16, 2008, 9:43 am | தலைப்புப் பக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக சிறிலங்காவின் தென்பகுதியில் வேகமாகப் பரவிவந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்பதனை அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது.இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய இரண்டு பணக்காரர்கள்    
March 6, 2008, 9:32 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க கம்ப்யூட்டர் தொழில் அதிபர் பில்கேட்ஸ் 1995-ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார். அவர் இப் போது 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.முதல் இடத்தை அமெரிக்காவை சேர்ந்த வாரன்பப்பெட் பிடித்துள்ளார். இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் உணவு பொருள் விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் கோடி.2-வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: