மாற்று! » பதிவர்கள்

பாரதி தம்பி

உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!    
September 22, 2009, 5:47 am | தலைப்புப் பக்கம்

தனியார் ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: