மாற்று! » பதிவர்கள்

பாபு மனோகர்

குரங்கு பொம்மை!    
March 16, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

என் நண்பர் ஒருவரை பார்க்க அவர் வீட்டிற்கு போனேன். வீட்டுப் பணியாள் நான் வந்திருப்பதை உள்ளே போய் சொல்ல, நண்பரின் மனைவி என்னை வரவேற்று அமரச் சொன்னார். நண்பர் குளித்துகொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென்றும் கூறினார்.நான் சோபாவில் உட்கார்ந்தேன்.நண்பரின் மூன்று வயது பெண்குழந்தை; தரையில் அமர்ந்து, ஒரு ஓவிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

‘கல்லூரி’ -Writer ஜெயமோகன்    
December 11, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர்ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுகஉலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.பத்து வருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையானஅணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களேஇல்லாத நேரடியான இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இரத்த ஞாயிறு(Bloody Sunday)..திரைப்பார்வை    
November 22, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

இந்தப்படம் 2002-ம் ஆண்டே வெளிவந்திருந்தாலும் எனக்கு இப்போதுதான் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.1972-ம் ஆண்டு அயர்லாந்து மனித உரிமை அமைப்பினர் நடத்திய ஒரு அமைதிப்பேரணியில், இங்கிலாந்து ராணுவத்தினர் நடத்திய கொடுரமான தாக்குதலை,அந்த உண்மைச் சம்பவத்தை கதைக்களனாக கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மோதலின் போது 27 பேர் சுடப்பட்டார்கள்..அதில் 13 பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்