மாற்று! » பதிவர்கள்

பாக்கியராசன் சேதுராமலிங்கம்...

எரியும் கொள்ளிக்கு எண்ணையா???    
March 23, 2008, 11:41 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த தமது தலைமையிலான குழு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறிலங்காவின் மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார்."கடலுக்கடியில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதான பல மில்லியன் ரூபாய் மதிப்பிலான பாரிய திட்டத்துக்கு சிறிலங்கா அரசு முன்னுரிமை கொடுத்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

ஜானி - ஒரு திரைக்கவிதை...    
March 23, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

வேலைகள் அற்ற, நேரமே சுமையாய் போன ஒரு மாலை பொழுதை போக்குவதற்காக எதாவது படம் பாக்கலாம் என இணையத்தை துலாவியபோது சிக்கியது 'ஜானி'.. நான் பல தடவை பார்த்தும் சலிக்காத படம்... ஒவ்வொரு முறை காணும் போதும் முதல் தடவை பார்த்த போது எப்படி என்னை ஈர்ததோ, தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் இன்னும் ஈர்க்கிறது... ஒரு கவிதைக்கான நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறார் மகேந்திரன். உணர்வுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாழ்க அமெரிக்கா....    
March 17, 2008, 9:14 pm | தலைப்புப் பக்கம்

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு கூறி இருக்கிறார்... தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிவந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் இன்று முற்று முழுதாக நிறுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், துணை இராணுவக்குழுவான பிள்ளையானுடன் முறைகேடான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்