மாற்று! » பதிவர்கள்

பவா செல்லதுரை

யோகிராம்சூரத்குமார் - An Impossible Friend 2    
July 23, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

முதல் சந்திப்பு யோகிராம்சூரத்குமார் சந்திப்பு-2அது ஒரு லயனர்ஸ் சங்கக்கூட்டம். அரங்கு முழுக்க பெரும்பாலும் மாமிகள் நிரம்பியிருந்தார்கள். ஆண்களுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனாலும் குறைவான ஆண்கள் வந்திருந்தார்கள். அன்றைய சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன். இரும்புகுதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்களென வெற்றியின் மீதேறி நின்று எதிரில் உட்கார்ந்திருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கமலாதாஸ் கலக எழுத்தின் ஊற்றுக்கண்    
June 14, 2009, 7:09 am | தலைப்புப் பக்கம்

ஒரு எழுத்து ஆளுமையின் உடல் அடக்கமாவதற்குள்ளாகவே அந்த ஆளுமையைப் பற்றி வாசகனை அதிர்வுக்குள்ளாக்குகிற அதிர்ச்சி மதிப்பீடுகளை என்னென்னவோ நியாயங்களின் பெயரில் சில எழுத்தாளர்கள் உருவாக்கி விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக கமலாதாஸின் உடலமைப்பு, வசீகரம் அல்லது அவலட்சணம், காமம் உறவுகளற்ற நாட்கள் என விரியும் அஞ்சலியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேரளாவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

impossible friend    
June 4, 2009, 3:58 am | தலைப்புப் பக்கம்

Impossible friend- யோகிராம் சூரத்குமார்சந்திப்பு 1தொண்ணூறுகளின் பிற்பகுதி. üதமிழில் நவீனத்துவம்ý என்கிற பிரமிளின் புத்தகத்தின் முதல்பக்க புரட்டலிலேயே நின்று விடுகிறது மனது.Dedicated to my impossible friend Yogiram surathkumar at Tiruvannamalaiஎன்ற சமர்ப்பணப் பக்கத்தைக் கடக்க முடியாமல் போய் நின்ற இடம் சன்னதி தெருவில் இருந்த யோகிராம் சூரத்குமாரின் நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் வாசல்.பாதசாரியின் ‘காசி’ படித்து மனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: