மாற்று! » பதிவர்கள்

பழமைபேசி

தமிழ்நாட் அசெம்பளி எலக்சன்: முதல்வர் பிக்ரம் ஓஜா?!    
February 2, 2011, 12:28 am | தலைப்புப் பக்கம்

மே 20, சென்னா.அடுத்த ஆண்டு 2046ல் நடக்க இருந்த தமிழ்நாட் அசெம்பளித் தேர்தலை அட்வான்சாக நடத்தியதற்கு, ஆளும்கட்சியான ந்யூ காங்கிரஸ்மேளாவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. காவிரி ரிவர் ஓடிக் கொண்டிருந்த இடங்களைச் சீரமைத்துத் தமிழர்களை அங்கு குடியமர்த்தியதனால், கூடுதலாக 16 இடங்கள் பெற்று ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.பீகார் மொழியைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"மாமாங்கம்"னா என்ன?    
September 6, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்

அளவைகள் பத்தி ரெண்டு பதிவுகள் போட்டோம். ஒன்னு, கூப்பிடு தூரம் என்றால் என்ன? அடுத்தது முக்கோடி என்றால் என்ன? அதோட தொடர்ச்சியா இப்ப, மாமாங்கம்னா என்ன? கொஞ்ச நாளா கெராமத்துக் கதைக எழுத ஆரம்பிச்சு இருக்கோம் பாருங்க. அதுகள்ல, பேச்சு வாக்குல மாமாங்கம்னு வரும். கண நேரத்துலன்னு வரும். அப்ப, இதுகளைப் பத்தின விபரம் இருந்தா நல்லாயிருக்கும். அதான்ங்க! சரி, இனி விபரத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

A For Apple...... தொடர் பதிவு!    
August 28, 2008, 9:07 pm | தலைப்புப் பக்கம்

நம்ப மகேசு சொன்னா, அதை கண்டுங் காணாமப் போக முடியுமா என்ன? அதான் தொடர் ஓட்டத்துல நாமும்......thatstamil.comஊர் சேதிகளுக்கு! நடிகைமாருங்க பத்தி முத்தாய்ப்பா குடுக்குற எள்ளல் வெகு அலாதி! ரொம்ப நல்லா இருக்கும்.காட்டாமணக்கு கல்யாணம் பண்ண, வீட்டாமணக்கு வெளக்குப் புடிச்சுச்சாம்.dinamalar.comஊர் சேதிகளுக்கு..... உடனடியா பிரசுரம் ஆகிறதால நமக்கு இதுதான் பிரதானம். முந்துற நாயும், பிந்துற காயும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்