மாற்று! » பதிவர்கள்

பயங்கரவாதி டாக்டர் செவன்

இரும்பு மனிதன்!    
February 26, 2010, 3:25 pm | தலைப்புப் பக்கம்

“பழைய இரும்புச் சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்!” -குள்ளமணி (படம்: கரகாட்டக்காரன்) வணக்கம், தலைப்பை பார்த்து விட்டு அய்யம்பாளையத்தார் போன்ற அரசியல் சாட்டையடி வீரர்கள் இது ஏதோ இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபபாய் பட்டேல் குறித்த பதிவு என்று நினைத்து கொள்ள வேண்டாம் என கனிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மேரா நாம் ஜோக்கர்!    
December 15, 2009, 12:59 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், சமீப காலமாக அ.கொ.தீ.க.வில் இரங்கல் செய்திகளாக வந்து கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்! அதிலிருந்து மாறுதலாக இரு மகத்தான ANNIVERSARY-களை முன்னிட்டு சிறப்பு பதிவு! ANNIVERSARY – I: தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு விளங்கியிருக்கும்! 14-12-2009 இந்திய சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான அமரர் ராஜ் கபூர் அவர்களது 85-வது ஆண்டு நினைவு நாள் ஆகும்! சார்லி சாப்ளின் பாணியிலான அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மன்னர் பீமா!    
December 11, 2009, 5:13 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம், சமீபத்தில் சிலபல இந்தி(ய) காமிக்ஸ் வலைத்தளங்களில் கண்ட ஒரு துக்ககரமான செய்தியே இப்பதிவை நான் இட காரணம்! கடந்த 09-12-2009 அன்று பிரபல இந்திய காமிக்ஸ் ஓவியர் திரு.கோவிந்த் பிரம்மாணியா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! இவர் பிரபல இந்திரஜால் காமிக்ஸ் கதாநாயகனான பஹதூர் கதைகளின் ஓவியர் ஆவார்! பஹதூர் கதைகளை நாமெல்லாம் ரசித்திருந்தாலும் கூட நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

“விண்வெளிக் கொள்ளையர்!” – ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் அளிக்கவிருக்க...    
February 11, 2009, 7:32 pm | தலைப்புப் பக்கம்

“ரங்கநாதன்னு பேரு வெச்சிருக்கறவனுக்கெல்லாம் சைக்கிள் தர்றதில்ல!” -ஆல் இன் ஆல் அழகுராஜா (படம் – வைதேகி காத்திருந்தாள்) முத்து#144 – விண்வெளிக் கொள்ளையர்! - அட்டைப்படம் வணக்கம், குடியரசு மற்றும் தியாகிகள் தின சிறப்புப் பதிவான போர் சித்திரக் கதைகள்-க்கு தாங்கள் அனைவரும் அளித்துள்ள நல்லாதரவுக்கு நன்றி! ஆனால் நான் குறிப்பிடாத பல கதைகளைக் கூறி என்னை திக்குமுக்காடச் செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு