மாற்று! » பதிவர்கள்

பத்மா

வடிவு என்ற C K சரஸ்வதி    
July 25, 2010, 12:52 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மற்றொரு முறை தில்லானாமோகனாம்பாள்   பார்க்க நேர்ந்தது .அதிசயமாக தொலைக்காட்சி  பெட்டியில்  ப்ரௌஸ் செய்யும் போது இந்த படம் ஒளிபரப்பப்  பட்டுக்கொண்டிருந்தது ..எத்தனை முறை  பார்த்தாலும் அலுக்காத படம் என்பதால் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தேன் .  இந்த படத்தின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே கிடையாது ..அது வேறு  விஷயம். பொசுக்கென்றால் சந்தேகப்படுவதும் ..பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: