மாற்று! » பதிவர்கள்

பத்மா அர்விந்த்

Menopause    
October 17, 2009, 4:07 pm | தலைப்புப் பக்கம்

மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம். கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism    
March 22, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்

கணவனின் வன்முறை தாங்க முடியாமல் மனைவி கொலை செய்வது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் சமீபத்தில் வந்த ஒரு 911 தொலைபேசி அழைப்பை ஏற்று சென்ற காவலர்கள் முதலில் இதுவும் ஒரு வீட்டு வன்முறை வழக்கு, அது தொடர்ச்சியாக கொலையில் முடிந்திருக்கிறது என்று தான் நினைத்தார்கள். ஆனால் அந்த வீட்டின் சோதனையில் படிப்படியாக பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. சமீபகாலமாக எங்கள் துறையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

social Normமும் மகளிர் தினமும்    
March 8, 2009, 1:26 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை அமெரிக்க செனேட்டிற்கு சொல்ல ஒரு வழி    
February 23, 2009, 11:59 am | தலைப்புப் பக்கம்

பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே: US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th ONLY 2 DAYS LEFT!!! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாழ்த்துக்கள் ஒபாமா    
January 20, 2009, 6:26 pm | தலைப்புப் பக்கம்

இப்போதுதான் உங்களுடைய பதவி ஏற்பு உரையை கேட்டேன். அமெரிக்காவின் பிரச்சினைகளை தொட்டு சென்றதும், அவை சரியாக இன்னும் சில காலம் ஆகும் என்ற நிதர்சனத்தையும் கூறினீர்கள். மக்களிடையே ஏற்றத்தாழ்வென்பது இல்லை என்றும், அடிமையாக இருந்த ஒர் ஈனத்தை சேர்ந்தவர் நாடாள வந்ததன் இயல்பையும் நாட்டின் பெருமையாக சொன்னதையும் கேட்டு மனம் நிறைந்திருக்கிறது. உணவகத்திலே கூட நின்று பேச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

Underage Drinking, student violence    
November 17, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குட்ப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே. சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ...தொடர்ந்து படிக்கவும் »

திரைப்படங்கள் என் பார்வையில்    
October 14, 2008, 1:09 pm | தலைப்புப் பக்கம்

அதிகம் திரைப்படங்கள் பார்க்காத ஒருவரிடம் இருந்து என்ன சுவாரசியமான எண்ணங்கள் வரும் என்று தோன்றாதபொதும், பாலாவின் விருப்பத்திற்காக இந்த பதிவு. பொதுவாகவே எந்த திரைப்படம் பார்த்தாலும் அது எத்தனை சுவாரசியமானதாக இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் 9 வரை மட்டுமே பார்ப்போம். 9 மணி ஆனால் டிவிடியை நிறுத்திவிடுவோம். ஆக்ககூடி ஒரு படம் பார்த்து முடிக்க 4 நாட்கள் ஆகும். சில சமயம் வார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நுரையீரல் புற்றுநோய் -2 anatomy & Risk factors    
January 21, 2008, 10:33 pm | தலைப்புப் பக்கம்

புற்றுநோய் வகைகளை அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல் படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம். நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 9000 cubic feet காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம். மூக்கின் வழியாக நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நுரையீரல் புற்றுநோய் -1    
January 16, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் புற்றுநோய் மையம் வெளியிடும் அறிக்கை படி 2007 இல் 214,000 நுரையீரல் பேருக்கு புற்றுநோய் இருப்பதாக (new diagnosis cases) கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 66% பெண்கள், அதில் 15% பெண்கள் புகைபிடிப்பவர்கள் இல்லை. பொதுவாகவே நுரையீரல் புற்றுநோய் புகைபிடிப்பவர்களுக்குத் தான் வரும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் புகைபிடிப்பதும் சிகரெட் புகையில் உள்ள புற்றுநோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

புனரபி ஜனனம் புனரபி மரணம்    
January 14, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

இயல்பாய் இரு. கண்ணோரம் துளிர்க்கும் நீரையும், மனதில் வரும் பயத்தையும் யாருக்காக மறைக்க வேண்டும்? நீயாய் இரு. ஆண்கள் அழக்கூடாதென்று சொல்லி வளர்க்கப்பட்டதன் விளைவு இது. இந்த பயமும் உணர்வும் சரியானதே. உன் பயம் என் திடத்தை போகும் என்று எண்ணிக்கொண்டு தடுமாறாதே. அடிக்கடி விழித்துக்கொண்டு தூக்கம் தொலைத்து உன அறைக்கு வரும் போதெல்லாம் நீயும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பெனசீர் மறைவு    
December 27, 2007, 1:45 pm | தலைப்புப் பக்கம்

நேற்று ராவல்பிண்டியில் நடந்த கூட்டத்தில் தற்கொலை படை குண்டு வெடித்த போது திருமதி. பெனசீர் புட்டோ சுடப்பட்டதாகவும், பின் மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்கள் அவர் இறந்துவிட்டதாகவும் CNN தெரிவிக்கிறது. மக்கள் நலனை விட தன் சுய நலமே முக்கியம், தன் குறிக்கோளே முக்கியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அவருடைய சில செவ்விகள் அவருடைய மன தைரியத்தையும், கூர்மையாக சிந்திக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மணமுறிவும் உதவித் தொகையும் -6    
December 4, 2007, 4:19 pm | தலைப்புப் பக்கம்

உதவித்தொகை ஊதியம், வேலை பார்க்கவும், ஊதியம் பெறவும் ஆன தகுதி, திருமண காலம், குழந்தைகள், மற்றும் திருமண வாழ்க்கையின் போது இருந்த வாழ்க்கத்தரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

உளவியலும் ஆன்மீகமும்    
November 20, 2007, 3:03 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் எப்போதாவது குணசீலம் போய் இருக்கிறீர்களா? அங்கே மன நிலை பிறழ்ந்தவர்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். அனுதினமும் காலை கோவில் குளத்தில் குளிக்க வைத்து சன்னிதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் நலவாழ்வு

Musafir    
November 17, 2007, 12:36 am | தலைப்புப் பக்கம்

பழகிய தனிப்பாதையை விட்டு நமக்கான பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது கல்லும் முள்ளுமாக சீரமைக்காமல் புதிய பாதை கடினமாகத்தான் இருந்தது. பயணம் முடிந்து போகும் என்று தோன்றியபோதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மணமுறிவும் உதவித் தொகையும் -5    
November 13, 2007, 2:38 pm | தலைப்புப் பக்கம்

மணமுறிவுக்குப் பின், ஊதியம் ஏதும் இல்லாமல் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும், சுய ஊதியம் இல்லாத ஆண் அல்லது பெண்ணுக்கு மற்றவர் வாழ்நாள் முழுதுமோ அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

OTC மருந்துகள் மூலம் போதைக்குள்ளாகும் மாணவர்கள்    
October 12, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் ஒரு மாலை வேளையில், town Hall கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம்.முக்கிய விவாத பொருள், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க கூடிய மருந்துகளை குழந்தைகள், மாணவர்கள் எப்படி தவறாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

மார்பக புற்றுநோய்- Education, Early Detection    
October 10, 2007, 12:31 pm | தலைப்புப் பக்கம்

அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

மண முறிவும் மற்றையவும் - 4    
August 13, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

தாமதமாக வரும் இப்பதிவிற்கு வருந்துகிறேன். தவறுடைய விகாரத்து (at fault)முறை பற்றி பார்ப்போம். இந்த முறை விவாகரத்தில் நிறைய பிரச்சினைகள் உண்டு. திருமணம் செய்து கொண்ட இருவரில் யாரேனும்...தொடர்ந்து படிக்கவும் »

மண(ன) முறிவும் மற்றையவும்- 3    
July 6, 2007, 1:05 pm | தலைப்புப் பக்கம்

விவாகரத்து வழக்குகள் பல காலம் மன உளைச்சலை தரக்கூடியன, புதிது புதிதாய் வரும் குழப்பங்கள், குழந்தையை யார் பொறுப்பாக பார்த்து கொள்வது, எப்படி சேமிப்பு, கடன் இவற்றை பகிர்ந்து கொள்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மண(ன) முறிவும் மற்றையவும் - 2    
June 25, 2007, 1:25 pm | தலைப்புப் பக்கம்

விவாகரத்துக்கான காரணங்களை அலசும் முன் திருமணங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம். நம் ஊர் திருமணங்களைப் பற்றி முன்பே பல பதிவுகளாக எழுதிவிட்டபடியால், அமெரிக்க திருமணங்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மண(ன) முறிவும் மற்றையவும்- 1    
June 23, 2007, 4:41 pm | தலைப்புப் பக்கம்

கொத்தானாரின் நட்சத்திர வாரத்தில் சில மணமுறிவுகள், குழந்தைகளுக்கான உதவிப்பணம் மற்றும் ஜீவானம்சம் அல்லது alimony பற்றி சில கேள்விகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மனநிறைவு தந்த எட்டு    
June 20, 2007, 10:49 pm | தலைப்புப் பக்கம்

சில பதிவுகள் படிக்கும் போது நிறைவும், சில சுவையாகவும் சில சிந்திக்க தூண்டுவதாகவும் இருப்பதுண்டு. வெங்கட்டின் பதிவினை படித்த போது என் வீட்டில் நடந்த சில இளமைக்கால நிகழ்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

தண்ணீர்    
May 31, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் வசந்தம்/கோடை தொடங்கிவிட்டதால் எங்கும் சிறுவர்கள் விளையாட்டும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள், நடப்பவர்கள் என்று வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு அறிவியல்

வலிக்கிறது    
May 11, 2007, 12:38 am | தலைப்புப் பக்கம்

இரண்டு மணிநேரமாக, இட்லிவடை பதிவில் பார்த்த அந்த புகைப்படம், ஒரு மனிதன் எரிந்து கொண்டிருக்க அதை அணைக்க முன்வராமல் எல்லாரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற புகைப்படைத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம் சமூகம்

பசித்துப் புசிப்போம்    
May 8, 2007, 11:05 pm | தலைப்புப் பக்கம்

மேற்கண்ட வரைபடம் அமெரிக்காவில் உள்ள ஒரு முக்கிய உடல்நல பிரச்சினையை சொல்கிறது. அதிக உடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மருத்துவமனையில் பரவும் நோய்    
May 2, 2007, 11:31 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் கேரளாவில் உள்ள ஸ்ரீ அவிட்டம் திருநாள் மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்த பின் கவனிக்கும் நியோநேட்டல் பிரிவில் 23 குழந்தைகல் இறந்திருக்கிறார்கள். மாதத்தில் 7 முதல் 11 வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

Health disparity    
May 2, 2007, 1:19 pm | தலைப்புப் பக்கம்

மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் பலநிலைகளால் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்தில் ஒவ்வொரு காரணத்தால் இவை ஏற்படுகின்றன. சில சமயங்களில் நான் இதுயாவும் survival of the fittest கொள்கைப்படி அதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

முன்மாதிரிகளும் சமுதாயக் கல்வி முறையும் (Models and social Learning)-8    
April 30, 2007, 3:18 pm | தலைப்புப் பக்கம்

பழக்கங்கள் ஒரு நல்ல முன்மாதிரியை பார்த்து கற்று கொள்ள முடியும் என்பது சமுதாய கல்வி முறையின் அடிப்படை கொள்கை ஆகும். படித்தும், அனுபவத்தில் இருந்தும் கற்று கொள்வதை விட அடுத்தவரை...தொடர்ந்து படிக்கவும் »

சமுதாய கூட்டுக் கல்வி முறை-Social Learning Theory    
April 25, 2007, 7:08 pm | தலைப்புப் பக்கம்

சமுதாய கூட்டு கல்வி ஒரு சமுதாய தொடர்புடைய கல்வி முறையை வழிப்படுத்துகின்றது. இம்முறை மக்கள் ஒருவரிலிருந்து மற்றொருவர் தம் சொந்த முயற்சியாலேயே கற்றுக்கொள்வர் என்ற கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »

Stress நீக்கும் வழிகள் - 7    
April 24, 2007, 3:10 pm | தலைப்புப் பக்கம்

மனத்தை தளர்த்திக்கொள்வது பல வழிகளில் செய்யலாம். வெற்றிகரமான மனம் தளர்த்திக்கொள்ளுதல் (relaxation)என்பதற்கு அடிப்படை அது மகிழ்ச்சியையும், அதே சமயம் நாம் பல நேரம் நினைப்பதை போல ஒரு வேலையாக...தொடர்ந்து படிக்கவும் »

காச நோயும் சிறைத்தண்டனையும்    
April 5, 2007, 1:25 pm | தலைப்புப் பக்கம்

நம் ஊரில் அதுவும் காச நோய் மருத்துவமனைகளில் நிறைய நோயாளிகள் இருப்பதைக் காணலாம். நுரையீரல்களைத் தாக்கிய நோய் பரவ கூடிய தன்மை உடையது. இந்த நோய்க்கு காரணமான mycobacterium tuberculi எளிதில் அழிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு சமூகம்

சுடரோடு வந்த திருவின் கேள்விகள்    
March 26, 2007, 3:07 pm | தலைப்புப் பக்கம்

என்னிடம் சுடரை கொடுத்த திருவிற்கு நன்றி. தவிர்க்க முடியாத காரணங்களால் பாஸ்டன் செல்ல வேண்டி இருந்ததால் தாமதமாக மின்மடலைபார்த்தேன். ஆரம்பித்துவைத்த கல்யாணின் நினைவென்னும் சுடர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

எதிர்பாராத மாற்றங்கள் தரும் stress-5    
March 22, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்

காலமறியாதவருக்கு காயேது கனியேது ஞாலமறியாதவர்க்கு நாளேது பொழுதேது செல்லும் பயணத்தில் திட்டமில்லை என்று சொன்னால் கல்லோடு முள்ளும் உன் காலை உறுத்திவிடும் என்ற கவிதை போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மாற்றங்கள் ஏற்படுத்தும் தகைவு-4    
March 20, 2007, 9:28 pm | தலைப்புப் பக்கம்

சமுதாயத்தில் மாற்றங்கள் பலவகையில் ஏற்படுகின்றன. அரசியல் மாற்றங்கள், கொள்கை மாற்றங்கள் , வரிகள், தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் வந்த மாற்றங்கள், அறிவியல் சாதனைகளால் வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அலுவலக தகைவை சமாளிக்கும் வழிகள் - 3    
March 19, 2007, 6:14 pm | தலைப்புப் பக்கம்

உலக மயமாக்கப்பட்ட சந்தையில் நடக்கும் போட்டியில் நாம் நேரடியாகவோ அல்லது பணியாற்றும் நிறுவனம் மூலமாகவோ பங்கு கொள்கிறோம். போட்டியில் முதலில் வர, செய்யும் காரியங்கள் பல. குறைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

Stress (தகைவு)குறைய சில வழிகள்-2    
March 13, 2007, 11:58 am | தலைப்புப் பக்கம்

தகைவு வரும் போது அதன் அளவை பொறுத்து மனிதன் ஒடவோ அல்லது சண்டையிடவோ ஆரம்பிக்கிறான். இது உயிருக்கு பயந்து மட்டும் அல்ல அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் அனைவரும் எதிர்வினை ஆற்றும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

Stress (தகைவு)குறைய சில வழிகள்-1    
March 11, 2007, 4:15 pm | தலைப்புப் பக்கம்

காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுக்கு உட்பட்டு நாம் அனைவரும் ஒயாது உழைத்துக்கொண்டே இருக்கிறோம். வெற்றியின் அளவுகோல்களும் விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு சமூகம்

வன்முறையில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்காக    
March 8, 2007, 1:45 pm | தலைப்புப் பக்கம்

வீட்டுப்பணிகளுக்காக மட்டும் இன்றி பாலியல் தொழிலுக்காகவும் நாடுவிட்டு நாடு கடத்தப்படும் குழந்தைகள், பெண்கள், போரில் தங்கள் அடக்குமுறையைச் சொல்வதற்காக இராணுவத்தாரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

நாளோ கோளோ என்ன செய்ய முடியும்?    
March 2, 2007, 2:23 pm | தலைப்புப் பக்கம்

வீடுகளுக்கும் ஊருக்கும் வாசம் இருப்பது போல நாட்களுக்கும் உயிர் உண்டு போல இருக்கிறது. புத்தாண்டுதினம் ஊரெங்கும் உல்லாசமாக இருந்தாலும், இதுவும் இன்னொரு நாள், மனிதன் ஏற்படுத்திய ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Teen Pregnancy    
February 22, 2007, 2:11 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் 6 வருடங்கள் முன்புவரை 1000க்கு 112 பெண்கள் கருத்தரித்தபோது, இது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. தனி மனிதன் வாழ்விலும் அவர்கள் ஏற்றுக்கொள்கிற வாய்ப்புகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் சமூகம்

நணபர்களுக்கு நன்றி    
February 14, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் முதியோருக்காக நடத்தப்படும் இடங்கள், அதிக முதுமையால் சமைக்க முடியாமலும் பொருட்கல் வாங்க முடியாமலும் இருக்கும் முதியோருக்கு வீட்டிலேயே உணவு தரும் திட்டம் சீரமைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்