பண்புடன்

மாற்று! » பதிவர்கள்

பண்புடன்

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 7    
December 14, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? - சுரேஷ் கண்ணன் ரொம்ப நாட்களாக என் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் இவை. இது எனக்கு மட்டும்தான் நடக்கிறதா அல்லது பெரும்பாலோர் இதை அனுபவிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் நான் மாத்திரம்தான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனோ என்கிற சுயபச்சாதாபம் தரும் வேதனையை தாங்க முடியவில்லை. சில அனுபவங்களை கேள்விகளாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 5    
December 12, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

எனக்குப் பிடித்த சிறுகதைகள் - 1 - சுரேஷ் கண்ணன் வண்ணநிலவன் - உள்ளும் புறமும் வண்ணநிலவனைப் பற்றின அறிமுகம் தேவையில்லை என்றாலும் அறியாதவர்களுக்காக: தமிழில் நிறைய சிறுகதைகளும், சில நாவல்களும், சில கவிதைத் தொகுதிகளும் எழுதியிருக்கிறார். கடல்புரத்தில் என்கிற இவரது சிறந்து நாவல் தொலைக்காட்சியில் படமாக்கி ஒளிபரப்பப்பட்டது. 'அவள் அப்படித்தான்' என்கிற திரைப்படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 4    
December 11, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

நானும் என்னுடைய அந்தரங்க டைரிகளும் - சுரேஷ் கண்ணன் உங்களில் எத்தனை பேர் டைரி எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கடந்த பத்து வருடங்களாக பிடிவாதமாக விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. யாரோ பரிசளித்த விலையுயர்நத டைரியை வருட ஆரம்பத்தில் பிரித்துப் பார்த்து அதன் வாசனையை ஆழ்ந்து நுகர்ந்த பிறகு, அந்த 'பளபளா'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 3    
December 10, 2008, 2:14 am | தலைப்புப் பக்கம்

அவர்களுக்குள் என்ன ஆகியிருக்கக்கூடும்? - சுரேஷ் கண்ணன் அந்த தம்பதியரை, அலுவலகத்திற்கு கிளம்புகிற பரபரப்பான காலை வேளைகளில் ஏறக்குறைய தினமும் பேருந்து நிறுத்தத்தில் காண நேரும். அவருக்கு ஐம்பத்து இரண்டிலிருந்து ஐம்பத்து ஐந்து வயதிருக்கலாம். தலை ஏறக்குறைய வழுக்கையாகி பளபளவென்று இருந்தாலும், ஆள் மிக கட்டுமஸ்தாக எந்தவொரு இளைஞனுக்கும் குறையாத மிடுக்கோடு இருப்பார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - 1    
December 8, 2008, 1:36 am | தலைப்புப் பக்கம்

அழுவதின் ஆனந்தம்- சுரேஷ் கண்ணன் நான் பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னை கோபப்படுத்துவதோ புன்னகைக்க வைப்பதோ மிக எளிது. வாழ்க்கையின் அடிப்படையான பாசாங்குகளை மிகவும் வெறுப்பவன் நான். ஆனால் வாய்விட்டு அழுவதென்பது எனக்கு சொற்பான சமயங்களில் மட்டுமே நிகழக்கூடியது. உணர்ச்சிகரமான சூழ்நிலைகளில் கூட சிரமப்பட்டு கண்ணீரை எனக்குள் விழுங்கிக் கொள்வேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - அறிமுகம்    
December 8, 2008, 1:33 am | தலைப்புப் பக்கம்

சுரேஷ் கண்ணன் - அறிமுகம் வணக்கம் நண்பர்களே ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை குதூகலத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் 'பண்புடன்' குழுமத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். வலைப்பூக்கள் பெருகி விட்ட இன்றைய நிலையில் பல்வேறு அலைவரிசையில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குழுமங்களை தொடர்ந்து நடத்துவது என்பது மிகச் சிரமமான விஷயம். அதிலும் நண்பர் ஆசிப் மீரானை வைத்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 18    
November 30, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்

இளைப்பாறும் நேரத்திலாவது- ஷைலஜா வாழ்க்கைத்துணையாகத்தான் வரவில்லைவழித்துணையாகவாவது வந்துவிடு இளைப்பாறும் நேரத்திலாவதுஇனியவாழ்வு என்ன என்பதைக்காணவேண்டும் தாயின் இடுப்பைநனைக்கும் சின்னகுழந்தையின்ஈரத்துணிமாதிரிஉன் நினைவுகள் சிறுவாட்டில்சேர்த்துவைத்தசில்லறைகளாய்பழகியபொழுதின்புன்னகைகள் மனச்செடியில்தினமும்வளர்ந்து உன் அருகாமையில் மலரத்துடிக்கும்நேச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 6    
November 24, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

வித்யா,ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை.. -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

பண்புடன் ஆண்டு விழா - போட்டிக்கு வந்த படைப்புகள் - 4    
November 16, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

நிழல்மனங்கள் - சிறுகதை - ஷைலஜா நடுநிசியில் போன் 'க்ரீங்க்ரீங்' என்றது. படுக்கையை ஒட்டிய டீபாயில் அது இருந்ததால் தூக்கம் கலைந்து சுதாரித்து ராமதுரை எழுந்துபோய் ரிசீவரை எடுப்பதற்குள், அந்த அறையின் அமைதியைக் கிழிப்பது போல பலமுறை ஒலித்தது."ஹலோ?' என்றான் தூக்கக்கலக்கக் குரலுடனேயே, ஒருகை ரிசீவரைப்பிடித்தாலும் இன்னொரு கை சுவற்றில் சுவிட்சைத் தட்டியது. அறையில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - கானா பிரபா 5    
November 13, 2008, 10:43 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....!- கானா பிரபா எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது "பிரிவோம் சந்திப்போம்" பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - புதியமாதவி - 3    
November 5, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

அடையாளங்கள்- புதியமாதவி"என்னடா குறுந்தாடி செட்டப் எல்லாம்!'" உனக்கு இந்த வெள்ளாடு மாதிரி தாடி வச்சிருக்கிற பேர்வழிகளைத் தானே ப்டிக்கும்னு சொன்னே! ப்ராணாப், சேகர்கபூர்னு நீ ரசிக்கிறவனுக்கெல்லாம் இருக்குதே இந்த தாடி..""அடப்பாவி நான் தாடியை மட்டுமாடா ரசிச்சேன்! உன்னை...."அவனை நோக்கி கையை ஓங்கி நீட்டினாள்"தாடி வச்சிருக்கவன் புத்திசாலித்தனத்தை ரசிச்சேண்டா..உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை