மாற்று! » பதிவர்கள்

நெல்லை கண்ணன்

தந்தை மொழி    
October 15, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

அன்பு வழி வாழ்ந்திருந்து வழியும் சொன்ன அருள் வடிவாம் வள்ளலார் வாழ்வில் ஒரு நாள் தன் புகழை இனத்தாலே பெருக்கிக் கொண்ட தனித் துறவி ஒருவரையே சந்தித்தாராம் பண்பு இன்றி அத் துறவி வட மொழிதான் பல மொழிக்குத் தாய் என்று அறிவித்தாராம் அன்பு மொழி வள்ளலார் ஆம் ஆம் என்று அத்தனைக்கும் தந்தை மொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

கம்பனும் அவ்வையும்    
August 14, 2008, 2:40 am | தலைப்புப் பக்கம்

பொன்னுக்குப் பாடுகின்ற கம்பனிடம்   போய் நின்றாள் கண்ணழகுப் பெண்ணொருத்திவண்ணமயக் கலைகளெல்லாம் தன்னிடத்தே  வழி வழியாய்க் கொண்டிருந்த தாசி குலம்என்னை ஒரு பாட்டினிலே தாங்கள் பாட  ஏக்கங்கள் கொண்டிருந்தேன் வேண்டி நின்றேன்மன்னவரின் அவைக் கவியே வணங்குகின்றேன்  மனம் கொண்ட ஏக்கத்தைப் போக்க வேண்டும்சொன்னவுடன் பாடுதற்கு கம்பன் என்ன  சோற்றுக்காய்ப் பாடுகின்ற நிலையா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பழம் பாடல் புறநானூறு    
August 13, 2008, 3:01 am | தலைப்புப் பக்கம்

 ஆய் அண்டிரன் போலே ஆனைகளை  அளிப்பதற்கு யார் உண்டு மன்னர் இங்கே  போய் நிற்கும் புலவரெல்லாம் ஆனையின்றிப்  போவதில்லை மீண்டும் தன் வீட்டிற்கங்கு  வாய் திறந்து பாராட்டும் புலவரிங்கே  வளமான செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார்  ஆய் அவன் தன் நாட்டுக் காடு கூட  அவன் தன்னைப் போற்றிப் பாடியதால்  காடு நிறை ஆனைகளைப் பெற்றதுவாம்  கனித் தமிழில் புலவரது கற்பனைகள்  ஆடு ஆடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பழம் பாடல் நாலடியார்    
July 13, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்

        செந்தாமரை மலரில் சீராக வீற்றிருக்கும்             செங்கண் மால் மார்பு   உறையும் திருமகளே  சரிதானோ      நொந்தழிய வைக்கின்றாய்  நூலறிந்த மேலவரை            நோயாக வந்தவர்க்கு செல்வமதைக் குவிக்கின்றாய்     செந்திருவே நீ நிலத்தில்  சாம்பலாய்   ஒழிந்திடுக            சீரான பண்பாளர் பொன் போன்றார்  அவர்  தவிர்த்து    மைந்தராய் தீமைகளை மனம்  கொண்டு வாழ்வாரின்           மணமில்லா  மலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பழம் பாடல் நாலடியார்    
July 12, 2008, 1:06 am | தலைப்புப் பக்கம்

     பல்வேறு நிறத்தில் பசுக்கள் உண்டு       பால் மட்டும் வெள்ளை நிறம் அதனைப் போல    நல்லவரின் செயல்கள் வேறு வேறாய்        நமக்கிங்கே தோன்றிடினும் செயல்கள் எல்லாம்  வல்லமையைத் தரும் அறமே ஆகும் இங்கே       வடிவங்கள் வெவ்வேறாய் இருந்த போதும்  அல்லதையே வேரறுத்து நன்மை வழி      அறங்களையே செய்திடுவீர்  பல வழியில்                                      நாலடியார்  ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்த  பால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பழம் பாடல் அவ்வையார்    
July 11, 2008, 12:53 am | தலைப்புப் பக்கம்

   தாமரை மலர்ந்திருக்கத் தண்ணீர் நிறைந்திருக்கும்           சீர் மிகுந்த நீர் நிலையில்  அன்னம் வந்து சேர்ந்து கொள்ளும்   காமமது கல்வியின் மேல் கொண்டார் இணைவது போல்        கற்றறிந்தார் கற்றறிந்தார் தம்மோடி ணைந்திடுவார்   தாமறிவை விரும்பாமல் தற்குறியாய் வாழ்வார்கள்       தற்குறிகள் கூட்டத்தில் தாமாய் இணைந்திடுவார்  காகமது  பிணம் விரும்பி  காடுகளில் அலைதற் போல்     ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பழம் பாடல் புதுக்கவிதை காளமேகம்    
July 3, 2008, 1:11 am | தலைப்புப் பக்கம்

உணவருந்தச் சென்றிருந்தார் காளமேகம் ஒவ்வொன்றாய் உண்டு அவர் முடிக்கையிலே நினைவாக இறுதியிலே மோரை உண்டு நிறைவாக்க முயல்கின்றார் அந்த நேரம் கனிவாக மோர் தன்னை ஊற்றுகின்றார் கவலையின்றி அவ்வீட்டார் புலவருக்கு பணிவோடு அம்மோரின் பெருமை தன்னை பாடலிலே வைக்கின்றார் புலவர் தானும் வானத்தில் இருந்தாய் நீ மேகமென்றார் வந்தாய் நீ தரையினிலே தண்ணீர் என்றார் கான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்