மாற்று! » பதிவர்கள்

நுகர்வோர் நலன்

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!    
June 14, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

“நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பிரபல வங்கி ஏடிஎம்-மில் கள்ள நோட்டுக்கள் புழக்கம்    
June 2, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

தினமலர் சென்னை பதிப்பு, 01-06-2008 ஞாயிறு இதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. புது தி்ல்லியிலிருந்து வெளியாகி இருக்கும் அந்த செய்தியில், பிரபல வங்கிகளின் ஏடிஎம்களில் கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய புகார்கள் சென்னையிலிருந்தும் சில காலத்திற்கு முன் எழுந்தது. எனினும் பலம் வாய்ந்த வங்கிகளின் குரலுக்கு முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம் – வழக்கு நிலவரம்    
May 24, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மாலை, லண்டன்வாழ் தமிழரான திரு இளஞ்செழியன் குடும்பத்தினருடன் தி.நகர், ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சென்றார். அங்கு நடந்ததை அவரே விவரிக்கிறார்.‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். .லண்டனில் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

கிரெடிட் கார்டின் வரலாறு    
May 21, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்

உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் வணிகச்சூழல் பல அதிரடி மாற்றங்களை சந்தித்துக் கொண்டுள்ளது. அதில் முதன்மையானது வங்கிச்சேவை.முன்பொரு காலத்தில் வங்கியில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ மிக அதிக காலம் பிடிக்கும். அதுவும் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அதனஅ வேலைநேரங்களில் மட்டும்தான் வரவு, செலவு செய்யமுடியும். ஆனால் தற்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் (Banking Ombudsman Scheme)    
March 19, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006A. முன்னுரை1. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006, அளிப்பவை என்ன ?வங்கிகளின் சேவைகள் குறித்த புகார்கள் மீது உறுதியான முடிவெடுப்பிற்கு வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் 2006 வழிவகுக்கிறது.2. வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டம் செயல் முறைக்கு வந்துவிட்டதா ?இத் திட்டம் ஜன்வரி 1, 2006 முதல் அமலுக்கு வந்துள்ளது.3. வங்கிக் குறைதீர்ப்பாளர் யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

வலைவிரிக்கும் வங்கிகள்...இரையாகும் மக்கள்....!    
March 5, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் டர்னராக வேலை செய்கிறார். சுமார் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அவருக்கு மனைவியும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மகன் மற்றும் மகளும் உள்ளனர். குறைந்த ஊதியத்தில் பற்றாக்குறை வாழ்க்கை நடத்தினாலும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.அப்போது அவரது நிறுவனத்தில் அனைத்துப்பணியாளர்களும் முகவரிக்கான சான்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி