மாற்று! » பதிவர்கள்

நிவேதிதா

உறவு மேம்பட.....    
June 2, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற எண்ணத்தை , அகந்தையை விட வேண்டும் (Ego)2. தேவை இல்லாதவற்றை பேசுவதை நிறுத்த வேண்டும் (Loose Talk)3. பிரச்சனைகளை எளிமையாக கையாள வேண்டும் (Diplomacy), விட்டுக் கொடுத்து பழக வேண்டும் (Compromise)4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் (Tolerance)5. நேரம் காலம் அறியாமல் எல்லோரிடமும், தேவையோ, தேவை இல்லையோ சில விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள்.6....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சபாஷ் பிறந்தக் கதை!!    
May 17, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

கி.பி. 1587ல் பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷா அப்பாஸ். இவர் ஆட்சியின் போது துருக்கியும் உஸ்பெக்கும் பாரசீகத்தை தாக்கியது. மிகுந்த மன உறுதுயுடன் போராடி வெற்றியும் பெற்றார் ஷா அப்பாஸ். இப்படி தான் பாரசீக சாம்ராஜ்யம் உருவானது. இவர் தான் இஸ்பஹான் நகரை பாரசீகத் தலைநகராக்கியவர். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், காபூல் மற்றும் கந்தஹாரை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

நேதாஜி மேர்ஸ்ஸீ ஹோம்    
April 15, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

பள்ளி, கல்லூரி நாட்களில் விஷேச தினங்களில் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்தோ அல்லது தூங்கியோ பொழுதைக் கழிப்பதுண்டு. அப்போது எல்லாம் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனால் என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்று எதுவும் தெரியாது. வீட்டுக்குள்ளே ஒரு கிணற்றுத் தவளைப் போல வாழ்ந்துக் கொண்டிருந்த காலம் அது. வெளி உலகம் அவ்வளவாக பரிட்சியம் இல்லாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் மனிதம்