மாற்று! » பதிவர்கள்

நிவிஷா.....

காதல் மாயை    
February 7, 2008, 1:39 am | தலைப்புப் பக்கம்

ரஞ்சித்: டேய் ப்ரவீன்.. ரொம்ப நாளா ஒரு பிகரோட கடலை போடுறேன்.. ஆனா..ப்ரவீன்: ஆனா.... என்னடா மச்சி?ரஞ்சித்: foto கேட்டா மட்டும் பேச்சே காணோம்டா அவகிட்ட இருந்து..ப்ரவீன்: எவ்ளோ நாள் பழக்கம்டா?ரஞ்சித்: அது ஓடுது. ஒரு 4 வாரமா.. என் foto காமிச்சா, நைஸ்னு சொல்லி விட்டுடறா..ப்ரவீன்: ஒரு வேளை, உன் போட்டோ பார்த்துதான் பொண்ணு எஸ் ஆயிடுச்சோ?ரஞ்சித்: இருக்கலாம்.. ஆனா, She said I am smartனு..அவ போட்டோ கேட்டா பேசாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் இணையம்