மாற்று! » பதிவர்கள்

நிலா

அனுராதா ஆண்ட்டிக்காக குழந்தைகளின் பிரார்த்தனை...    
November 11, 2007, 7:34 pm | தலைப்புப் பக்கம்

சக குட்டீஸ், நம்ம சக பதிவர் அனுராதா ஆண்ட்டிக்கு உடம்பு சரியில்ல்லையாம். அவங்க தனக்கு வந்த கஷ்டத்தையே நம்ம மாதிரி குட்டீஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஜெயாவில் நிலா    
May 4, 2007, 10:57 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது ஜெயா டிவி காலை மலருக்காக என்னை நேர்முகம் செய்தார்கள் - எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற வகையில். திங்களன்று வரும்என்றிருக்கிறார்கள். காலை 7.30...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நீங்கள் மகானாக முடியுமா?    
January 22, 2007, 11:52 am | தலைப்புப் பக்கம்

ஒரு கட்டுரைக்காக உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன, நண்பர்களே! கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தால் மகிழ்வேன் - இதில் சரி தவறு என்றுமில்லை என்பதை அறிவீர்கள்தானே! ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கலக்கல் காவ்யா    
January 19, 2007, 11:38 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகளோடு வேலை செய்வது எனக்குப் பிடித்த விஷயம் - வேலை என்றால் கல்லுடைப்பது, செக்கிழுப்பது என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள் :-)முன்னமே பலமுறை சொல்லியிருப்பது போல அவர்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

மகாலட்சுமிக்குத் தேவையானது என்ன?    
December 21, 2006, 9:34 am | தலைப்புப் பக்கம்

'ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன்' என்ற செந்தழல் ரவியின் பதிவைப் பார்த்ததும் உதவவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் உள்ளே சென்றேன்.பதிவையும் பின்னூட்டங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: