மாற்று! » பதிவர்கள்

நிலாரசிகன்

மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.    
May 10, 2009, 11:27 pm | தலைப்புப் பக்கம்

புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் "மை லிட்டில் ஏலியன் பிரண்ட்". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய"Sleeping with an alien"ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளியிடுகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.நேற்று மாலை நான்கு மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Life of Birds - ஆவணப்படம்    
May 3, 2009, 9:31 pm | தலைப்புப் பக்கம்

பறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம். பறவைகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் திரைப்படம்

வாசித்து நேசித்த புத்தகங்கள்    
January 9, 2009, 6:17 pm | தலைப்புப் பக்கம்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.சிறுகதை தொகுப்புகள்:உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன் [நர்மதாவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கீற்றுக்கு உதவிடுவோம்    
September 17, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்    
September 15, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்

வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்    
July 23, 2008, 9:38 am | தலைப்புப் பக்கம்

வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..! - கவிஞர். க. அம்சப்ரியா மரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். சமூகப் பிரச்சனைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மென் தமிழ் இணைய இதழ் - ஆடி2008    
July 18, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

இனிமையான தோழர்களே,மென் தமிழ் இணைய இதழை கீழ்கண்ட சுட்டியில் பெற்றுக்கொள்ளலாம்.http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/files/mentamil_july.pdfஇந்த சுட்டிமூலம் தரவிறக்கம் செய்ய இயலாதவர்கள் எனக்கு தனிமடலிடுங்கள்(nilaraseegan@gmail.com)நான்கு கணிப்பொறி மென் பொருளார்களின் சிறு முயற்சி இது.இந்த சிறிய முயற்சி மேன்மேலும் வளர உங்களது ஆதரவும்,ஆசிகளும்,வாழ்த்துக்களும் தேவை. இதழின் நிறை/குறைகளை சுட்டிக்காட்டினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ்(Odocoileus virginianus ) – அறிவியல் புனைக்க...    
July 3, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். ஜெனி மீது முதல் முறையாக கோபம் வந்தது.அதை விட அதிகமாக ஜெனியின் கொள்ளுப்பாட்டன் மீது கோபம் வந்தது. நேற்று டிஜிட்டல் நூலகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

குறுங்கவிதைகள் - பாகம் -5    
May 23, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

1.குழாயடி சண்டைதாகத்தில் தவித்தனவரிசைக் குடங்கள்.2.கிராமத்து வீட்டின்நீரில்லா கிணற்றுக்குள்தளும்புகிறதுபால்யத்தில் தொலைத்தபந்துகளின் நினைவுகள்.3.கல்நெஞ்சு மாமியார்கண்ணீர் வடிக்கிறாள்நெடுந்தொடருக்கு நன்றி.4.தூண்டில்புழுவுக்காக அழுததுமனம்மீனைச் சுவைத்தபடி.5.கொளுத்தும் வெயிலில்விளையாடுகிறது நிலாகுழந்தையுருவில்.6.உதிர்கின்ற பூக்களைநிழல்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கல்லூரித்தோழி..    
May 16, 2008, 6:47 am | தலைப்புப் பக்கம்

கல்லூரிக்காலத்தில்எப்போதும் என்னுடனிருந்தாய்..தேர்வுகளில் நான் தேர்ச்சிபெறகோயில்களில் தவமிருந்தாய்...தோற்றபோதெல்லாம் தோள்தந்துஉற்சாகமூட்டும் தென்றலாயிருந்தாய்...கல்லூரியின் கடைசிநாளில்உணவருந்தாமல் கண்ணீர்சிந்தும்சிலையாகியிருந்தாய்...வருடங்கள் பல கடந்துவிட்டபின்ஒரு ரயில்நிலையத்தில்உன்னைச்சந்திக்கிறேன்...என் நலம் விசாரித்து,கைக் குழந்தையுடன்கணவன் பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.    
May 14, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

ஒற்றைச் சிறகு..    
May 12, 2008, 1:41 pm | தலைப்புப் பக்கம்

வளர்த்துவந்த பிரியங்களைவீதியில் வீசிவிட்டுமுகமில்லாமல்திரும்பிச் செல்கிறாய்... புள்ளியென மறைந்துவிட்டபின்னரும் உன் கையசைப்புக்காககாத்திருக்கிறதுபழக்கப்பட்ட இதயம். பிரிந்திருந்த பொழுதுகளைவிடபிரிகின்ற பொழுதின்கனம் அதிகமானதாகவே இருக்கிறதுஎப்போதும்.பொட்டிழந்த உன் நெற்றிக்கெனநான் கொணர்ந்த குங்குமம்அந்தி மழையில் கரைய,வீடு நோக்கி நடக்கின்றனஉணர்வற்ற என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மொழியில்லாத் தருணங்கள்...    
May 2, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..தேங்கிய மழைநீரில் மிதக்கின்றவாடிய மல்லிகைப்பூக்களில்...தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்வழிகின்ற கண்ணீர்த்துளியில்...புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்துணையின் மூச்சுக்காற்றில்...இப்படியாக,மொழியில்லாத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேச்சிலர் கவிதைகள்...    
April 17, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

1.கொடுக்கல் வாங்கலின்திருப்தியின்மையைமெளனத்தால் பேசுகிறான்அறைத்தோழன்.2.கலைத்துப்போட்ட அறையிலும்கலையாமலிருப்பது நிறையகனவுகளும் ஒருத்தியின்நினைவுகளும்.3.சலவைக்கு போய்வந்தசட்டைக்குள் ஒளிந்திருக்கும்மறந்த ரூபாய் நோட்டில்வெண்மையாகிறது ஒருகறுப்பு விடியல்.4.நேர்முகத்தேர்வில்தோற்று திரும்பும்பொழுதெல்லாம்மனசுக்குள் சத்தமிடுகிறதுஅம்மாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பட்டம்    
April 14, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்

பக்கத்து தெருகோவிலுக்கு போனதில்லைபாட்டி.அடுத்த ஊர்மாதச்சந்தையை கனவில்மட்டுமே கண்டுமகிழ்ந்தாள்அம்மா.சினிமாவில் மட்டுமேசென்னை ரசித்தாள்அக்கா.குடும்பத்தில் முதன்முதலாய் படித்தவன் என்கிற பட்டத்துடன்,கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்பெண்ணடிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புலம்பெயர்ந்தவனின் விதி!    
April 10, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

காற்றில் அடித்தசன்னல்க்கதவுகளின் பேரோசையில்திடுக்கிட்டு விழித்தழுகிறதுதொட்டில்குழந்தை...அடைமழை நாட்களில்தூரத்து இடியோசைகேட்டுநாற்காலியின் அடியில்ஓடி ஒளிகின்றாள்நான்குவயது மகள்...கதவு தட்டப்படும்போதெல்லாம்நடுங்க ஆரம்பிக்கிறதுபாட்டியின் தேகம்..ஆயிரம் மைல்களுக்குஅப்பால் புலம்பெயர்ந்தபின்னும்தொடர்ந்துகொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உன் திருமண அழைப்பிதழ்    
April 9, 2008, 11:08 am | தலைப்புப் பக்கம்

ஒரு சிற்றெறும்பென‌உன் ஞாபகங்களைசேமித்துவைத்திருந்தேன்.மழையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குறைப்பிறவி    
April 1, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

உயிர்த்தெழுதல் சாத்தியமற்றுதூசிக்குள் புதைந்துகிடக்கிறதுஅரங்கேறா கவிதைகள் சில..கவிதைகளின் மெல்லியவிசும்பல்சப்தம்செவிக்கருகில் ஒலித்துஓய்கிறது தினமும்...ஓடித்திரியும் பிள்ளையைவிடஊனப்பிள்ளைமீதேதாய்பாசம் அதிகமென்றுஉணர்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வினை எச்சம்    
March 19, 2008, 9:37 am | தலைப்புப் பக்கம்

படுக்கை நனைத்த‌மகனை அடித்துவிட்டுவாசல் வந்தேன்.உச்சந்தலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை : நட்புத் துளிகள்... பாகம்-1    
March 17, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

1.பிரிந்தென்னைசிலுவையில்அறைந்துபோனாய்உயிர்த்தெழுகின்றன உன்ஞாபகங்கள்...2. புள்ளியாக நீமறையும் வரையில்நின்றழுதேன்.புள்ளியில்லாக் கோலமாகமாறிப்போனதுநம் நட்பு.3.நண்பர்கள் பிரியும்பொழுதெல்லாம் அழுகிறான்இறைவன்,மழையுருவில்.4.காரணமின்றி பிரிதலும்பின்னுணர்ந்து தோள்சேர்தலும்நட்பில் மட்டுமேசாத்தியம்.5.தினம் திட்டும் அப்பாவின்வார்த்தைகளைவிடதிட்டாமல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு    
March 17, 2008, 5:07 am | தலைப்புப் பக்கம்

15-03-2008 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொன்நாள். எவருடைய எழுத்து தமிழின் கடைசி மூச்சு வரை இருக்குமோ, எவருடைய எழுத்தினால் இருண்ட உள்ளங்களில் ஒளி பிறந்தனவோ எவருடைய எழுத்தினால் முற்போக்கு எண்ணங்கள் தலை தூக்கினவோ அந்த எழுத்தாளைரை சந்தித்த சிறப்பான நாள். அவர் ஜெயகாந்தன். நான் எழுத்தில் மட்டுமே தரிசித்த ஒரு மாபெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்து உரையாடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

குட்டிக் கவிதைகள் - பாகம் 2    
February 25, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

1.பறந்து கொண்டே புணர்கின்றவண்ணத்துப் பூச்சிகளைக் கண்டுவெட்கி சிவக்கிறது கிழக்கு.2.கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள்அறிவதில்லை காயத்தின்ஆழங்களை.3.அறியாத காரணத்துடன்சத்தமிட்டு அழுகிறது குழந்தைஇழவு வீட்டில்.4.குளத்தில் தவறி விழுந்ததுதூண்டில்.சிரித்துக்கொண்டன மீன்கள்.5.அடைமழையிலும் அழியவில்லைகுறவன் கல்லறை மேல்காக்கை எச்சம்.6.கையசைக்கும் கற்பூரம்ஆராதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் பொங்கல்!    
January 11, 2008, 10:13 am | தலைப்புப் பக்கம்

காதல் பொங்கல்!1.உன் வீட்டில் பொங்கல்கொண்டாடுவதில்லையென்றுவருந்துகிறாள் உன்இளைய சகோதரி.சர்க்கரைப்பொங்கலின் தங்கையடிநீ என்று சொல்ல நினைத்துமுடியாமல் தவிக்கிறேன்நான்.2.கட்டிக் கரும்புநீ எனக்கு என்கிறேன்.எப்படி என்று வினவுகிறாய்விழிகளால்.இழுத்தணைத்துக்கொள்கிறேன்.கட்டிக் குறும்பு நீஎனக்கு என்று காதோரோம்முணுமுணுக்கிறாய்நீ.3.காளையை அடக்கியதால்வீரன் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை