மாற்று! » பதிவர்கள்

நிலா முகிலன்

உலக சினிமா - தி ரீடர் (The Reader)    
June 2, 2009, 7:22 pm | தலைப்புப் பக்கம்

உலக திரைப்பட வரலாற்றில் இங்கிலாந்து நடிகையான கேட் வின்ஸ்லெட் க்கும் ஒரு நல்ல இடம் இருக்கும். உலக திரைப்பட சரித்திரத்தில் இது வரை வந்த படங்களில் வசூல் ராஜாவாக இருப்பது தொண்ணூறுகளின் இறுதியில் வந்த 'டைட்டானிக்' தான். அதன் கதாநாயகி ரோஸ் ஆக நடித்த கேட் வின்ச்லேடின் அழகில் மயங்கியது அப்படத்தின் நாயகன் ஜாக் மட்டும் அல்ல. படத்தை பார்த்த நாமும் தான்.டைட்டானிக் திரைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

'ஆமிர்' (AAMIR) ஒரு அற்புதமான 'இந்தி'ய திரைப்படம்.    
September 1, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக இந்தி திரைப்படங்கள் ஒரே மாதிர்யான கதைகள் கொண்டவைகளாக இருக்கும். ஒன்று காதல் கதைகள் அல்லது சரித்திர கதைகள் அல்லது நிழல் மனிதர்களின் கதைகள் அல்லது குடும்ப கதைகள். அத்தி பூத்தாற்போல சில அபூர்வ அற்புத படங்கள் வருவதுண்டு. அப்படி பட்ட ஒரு படம் தன் 'ஆமிர்'முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க... முற்றிலும் புதுமுகங்களான தொழில் நுட்ப கலைஞர்கள் கொண்டு எந்தவித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா: சில்ட்றேன் ஆப் ஹெவென்(Children of heaven)....காலணியே கதாநா...    
August 24, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

எத்தனையோ கோயில்களில், மண்டபங்களில் மற்றும் எங்கெங்கோ நமது செருப்பை, காலணியை தவற விட்டிருப்போம். அதனை பற்றி அந்த சமயத்தில் நினைத்து கவலை படுவோம். அதன் பிறகு புது காலணி வாங்கிய பின் தொலைந்த செருப்பை பற்றி நினைத்து கூட பார்க்கமாட்டோம். படம் முழுக்க காலணியே கதாநாயகனாக அல்லது முதன்மையான கதாபாத்திரமாக நடிக்க முடியுமா....முடியும் என நிரூபித்திருக்கிறது மஜித் மஜீதியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா:- த வில்லோ ட்ரீ (The Willow Tree) - பாதை மாறிய பயணம்    
August 20, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்

உலகின் தலை சிறந்த இயக்குனர்களின் வரிசையில் கண்டிப்பாக இரானிய இயக்குனர் மஜித் மஜிதிக்கும் நிச்சயம் ஒரு அரியணை இருக்கும். அவருடைய அனைத்து திரைப்படங்களிலும் அடிப்படை அன்பு மட்டுமே. மற்றும் இவரது ஒவ்வொரு திரைபடங்களில் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல விரிகிறது.நான் சமீபமாக பார்த்த இவரது திரைப்படம் 'த வில்லோ ட்ரீ'. (The willow Tree). நான் பார்த்த இவரது திரைப்படங்களில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா: தி வே ஹோம் (The way home). உறவுப்பாலம்    
August 12, 2008, 7:15 pm | தலைப்புப் பக்கம்

'தொலைந்து போனவர்கள்' கவிதையை நான் எழுதிக்கொண்டிருந்தபோது வயதான கிராமத்து பாட்டிக்கும், நகரத்தில் பிறந்து வாழ்ந்த அல்ட்ரா மாடர்ன் பேரனுக்கும் உள்ள பாச பிணைப்பை கூறும் 'த வே ஹோம்' (The way home) என்ற திரைப்படத்தை பற்றி எழுத தோன்றியது. அதற்க்காக எனது குறுந்தகடு கருவூலத்திலிருந்து மறுபடி அத்திரை காவியத்தை காண நேர்ந்தது. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத.. கண்களில் குறைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரமணியபுரம் - காதலின்/நட்பின் துரோகங்கள்...    
August 6, 2008, 2:54 pm | தலைப்புப் பக்கம்

அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் அப்படத்தின் புகைப்படங்கள் என்னை கவர்ந்தன. எனது சகோதரர்கள் எண்பதுகளில் அலைந்து திரிந்த உடையுடன் காட்சி தந்த அந்த இளைஞர்கள் என்னை வித்தியாச திரைப்படத்திற்கு காத்திருக்க வைத்தனர்.'இந்த சினிமா வந்த கண்டிப்பா பாக்கணும்' அப்டின்னு சில படங்களுக்கு மட்டும் தான் தோன்றும். அப்படி தோன்ற வைத்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். ஒருதலை ராகம் போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாபேல் - உலக திரைபடங்களில் ஒரு மைல் கல்.    
August 1, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

அலேஜன்றோ கோன்சலேஸ் இன்னரிட்டு , ஒரு இச்பன்யோல் இயக்குனர். என்றாலும் சிறந்த இயக்குனர்கள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள். அவருடைய முதல் படமான அமெர்ரோஸ் பெர்ரோஸ் படம் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். ஒரு சம்பவத்தால் மூவர் பாதிப்பு அடைகிறார்கள். அந்த புள்ளியிலிருந்து அவர்களுடைய கதைகள் தனி தனியாக அச்சம்பவம் நடக்கும் முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்