மாற்று! » பதிவர்கள்

நிலவு பாட்டு

மூன்று லட்சம் தமிழர்களை முட்கம்பி பின்னால், உலகமே கதறுகிறது, இந்த குழு...    
October 15, 2009, 6:25 pm | தலைப்புப் பக்கம்

வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் தமிழர் தரப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி?    
June 5, 2009, 7:08 pm | தலைப்புப் பக்கம்

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை நடத்திக் கொல்லப்பட்டது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்துகொண்டோம்'' என்றும் புருடா விட்டது. ஆனால் டி.என்.ஏ.சோதனை குறித்த உண்மைத் தகவல்களை தமிழக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்


சாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்    
June 1, 2009, 7:28 am | தலைப்புப் பக்கம்

தமிழ் மக்களின் இறப்புகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியே கூற வேண்டும்ஐ.நா.செயலாளர் நாயகம், பான் கி முன், கடந்த கிழமை சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்தார். தனது அதிகாரிகள் ஊடாக குறைந்தது 20,000 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. திரு. பான் இந்த எண்ணிக்கையை ஒருவருக்கும் ஒரு போதும்...தொடர்ந்து படிக்கவும் »

சானல் 4 காணொளி, 20000 மக்கள் படுகொலை செய்ய பட்டதற்கான சாட்சியங்கள்    
May 31, 2009, 11:41 am | தலைப்புப் பக்கம்

அண்ணன் அஞ்சா நெஞ்சன் தடாலடி அழகிரி இலங்கைக்கு ஏதும் ஆப்பு வைப்பாரா, அல்லது வெறும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதில் மட்டும் வீராதி வீரனாக இருப்பாரா. ஒரு ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதற்கே ரயில்வே அமைச்சரையே கேள்வி கேட்டவர் என்றால், 20000 தமிழ் மக்கள் கொன்ற இலங்கை அரசாங்கத்தை அண்ணன் என்ன பண்ணுவாரோ, பயமா இருக்குது, எதுக்கும் அண்ணண்ட்ட இந்த விசயத்தை கொஞ்சம் மெதுவாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

யாழ் நூல் நிலையம் எரித்து 28 வது ஆண்டு இன்று - காணொளி மற்றும் ஆவணம்    
May 31, 2009, 11:27 am | தலைப்புப் பக்கம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக 90 லட்சம் புத்தகங்களுடன் , எமது பண்டைய காலத்து ஒலைச்சுவடிகளும் சிங்கள இராணுவத்தால் எரிக்கப்பட்டது மறக்கமுடியாத வேதனை, சிங்களம் தமிழ் மக்களை கொலை செய்வது மட்டுமின்றி, இவர்களின் அறிவினை வளர்க்கும் மூளைகளையும் கொலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

20,000 மக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொன்ற மகிந்த: தி டைம்ஸ், பிரிட்ட...    
May 31, 2009, 8:45 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் 20 ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டதாக 'தி டைம்ஸ்' நாளேடு' நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:இலங்கையில் இறுதியாக நடைபெற்ற மோதல்களில் 20...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு? குமுதம் கேள்வி பதில்    
May 30, 2009, 9:15 am | தலைப்புப் பக்கம்

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

பிரிட்டன் பத்திரிக்கை கடும் குற்றச்சாட்டு, சிறிலங்கா அரசு தமிழர்களை இன...    
May 27, 2009, 7:27 pm | தலைப்புப் பக்கம்

அரசுக்கு ஆதரவான ஆயததாரிகளால் நடாத்தப்படும் கொலைகள் மற்றும் கடத்தல்கள் மூலம் சிறிலங்காவின் வட-கிழக்கான தமிழர்களின் இடங்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்,என உதவி நிறுவன அதிகாரிகள், மனித உரிமை சேவகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர், என்று பிரித்தானியா ரெலிகிறாவ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.காலி செய்யப்பட்ட கிராமங்களில், ஒரே நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »