மாற்று! » பதிவர்கள்

நிலவு நண்பன்

எங்க ஊரு மாதவப்படையாச்சி    
January 10, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலி மேலப்பாளையம் சந்தை பேருந்து நிலையம் அருகே நான் கல்லூரி செல்கின்ற நாள் முதலாய் கவனித்துக்கொண்டுதானிருக்கின்றேன் இந்த முதியவரை. ஒரு ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார்.குறிப்பிட்ட நேரத்தில் திடீரென்று வெகுண்டு மிரண்டு வெறித்தனமாய் கத்திக்கொண்டிருப்பார். ஆனால் யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யமாட்டார். ஒரு பெரும் கூட்டத்தையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் அடி    
December 27, 2007, 6:04 am | தலைப்புப் பக்கம்

இடம் : லால்பாக் வெஸ்ட் அருகே உள்ள ஆர்.வி ரோடு.இந்தச் சாலையில் நான் வழக்கமாக உணவருந்தும் அந்த ரெஸ்டாரெண்ட் அருகே தினமும் காலையில் மீட்டிங் ஆரம்பித்துவிடும். மேனேஜர் ஒருவருக்காக மற்ற எக்ஸிகியுட்டிகள் காத்திருப்பர். மேனேஜர் வந்தவுடன் பரபரப்பாக இயங்கும் அந்தப்பகுதி. வாடகை இல்லை, மின்சாரம் இல்லை . சுற்றி நின்று மீட்டிங் நடைபெறும்.தினமும் அவர்களது ரிப்போர்ட்கள் அங்கையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கல்லூரி 1996-1999    
December 10, 2007, 7:41 am | தலைப்புப் பக்கம்

இன்று எனது கல்லூரியில் படித்த நண்பர் காஜாவுடன் கல்லூரிக்குச் சென்று வந்தேன். பழைய ஞாபகங்கள் எல்லாம் அப்படியே எங்களை விழுங்கிக் கொண்டது. ம் கல்லூரி திரைப்படத்தைதான் சொல்கின்றேன்.படம் பார்த்த 3 மணி நேரமும் எங்கள் வகுப்பறைக்குள் நாங்கள் அமர்ந்திருந்ததையே ஞாபகப்படுத்தியது. தியேட்டர் சீட் எங்கள் வகுப்பறைப் பெஞ்சுகளைப்போலவே காட்சியளித்தது.இந்தத் திரைப்படம் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரசிகவின் ரம்சான் நினைவுகள்    
October 14, 2007, 5:51 am | தலைப்புப் பக்கம்

எப்பொழுதுமே எதிரப்பார்ப்புகள் மட்டுமே சுகத்தினை தருகின்றது. ரம்சான் நாளை வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்தலில் உள்ள ஆனந்தம்; ரம்சான் வந்துவிட்டால் வடிந்துவிடும்.இதோ அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

வேட்டியை மடிச்சிக்கட்டு    
October 8, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

வேஷ்டி கட்டுதலைப் பற்றி முழம் முழமாக எழுதலாம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேஷ்டி கட்டுவார்கள். ஒவ்வொருவரின் கட்டுதலும் வித்தியாசமாக இருக்கும்.வேஷ்டிக்கும் சாரத்திற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பண்பாடு

ஊனமுற்றவன்    
September 25, 2007, 10:31 am | தலைப்புப் பக்கம்

பேருந்தில் ஏறினால் ...ஊனமுற்றோர் இருக்கையில்அமரச்சொல்லிஅடம்பிடிக்கின்றது ...உன் மீதான காதல் !இதயமிழந்தாலும்ஊனமுற்றவனோ..?- ரசிகவ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Ex. ரவுடி    
September 19, 2007, 7:36 pm | தலைப்புப் பக்கம்

இதோ இந்தப் படத்தில் இருக்கின்ற நபர் ஒரு முன்னால் ரவுடி. கட்டப்பஞ்சாயத்து என்றாலே இவர் பெயர்தான் அடிபடும். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு பலரை மிரட்டியே காலத்தை ஓட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

முன்னேறியது இந்தியாவா...இந்தியனா..?    
September 13, 2007, 11:24 pm | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்தில் மிகப்பெரிய கோடீசுவரர் லட்சுமி மிட்டல். அவரது சொத்து மதிப்பு 13 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். ( இப்பவே கண்ணைக் கட்டுதே)உலக பில்லியனர்கள் பட்டியலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஹையா..எங்க ஊர்ல அமெரிக்க மருத்துவமனை    
September 12, 2007, 7:41 pm | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலி பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்கின்றது தண்டித்தான் குளம் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »

யாருடையது இந்தப் பங்களா?    
September 10, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

நேற்று நண்பர்களோடு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு முறை நான் செல்லும்பொழுதும், அம்பாசமுத்திரம் எல்கையைத் தாண்டி விக்கிரமசிங்கபுரம் தொடங்கும் இடத்தில் இதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குடிமகன் - ஒரு நேரடி ரிப்போர்ட்    
September 8, 2007, 2:01 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவில்தான் ஒரு குடிமகனைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் ஈரம் காய்வதற்குள் இன்னொரு குடிமகன் . இந்த வாரம் என்ன குடிமகன் ஸ்பெஷலா..?இன்று (08-09-07) மதியம் சுமார் 2 மணி இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஒரு காலாட்படையே கவிழ்ந்துகிடக்கின்றதே?    
September 6, 2007, 11:45 am | தலைப்புப் பக்கம்

இன்று காலையில் நான் எனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது எதிரே அந்த மனிதர் தடுமாறி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றார்என்னடா... நேராக வருகிறாரா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்    
September 5, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

[முன்பே எழுதிய எனது கவிதையினை மீள் பதிவாக ஆசிரியர் தினத்திற்காக வெளியிடுகின்றேன்... அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..]எனக்கு"அ..ஆ.." போட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கிலோ செய்தி எவ்வளவு ரூ?    
August 27, 2007, 1:28 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நாள் பத்திரிக்கை படிக்காவிட்டாலும் அன்றைய பொழுதே விடியாதது போல நினைக்கின்ற அளவுக்கு பத்திரிக்கை ஆர்வலர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். காலையில் பத்திரிக்கை படிக்காவிட்டால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா..    
August 23, 2007, 12:24 pm | தலைப்புப் பக்கம்

வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா..? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சென்னை: ரஜினிகாந்த சாதாரணமா நடந்து போனார்..    
August 22, 2007, 11:02 am | தலைப்புப் பக்கம்

சென்னையைப் பற்றி தனது ஞாபகங்களை எழுதிய அகிலனின் பதிவுகள் எனக்குள்ளும் சென்னை ஞாபகங்களை தூண்டிவிட்டது. சென்னை என்ற வார்த்தைக்கு எப்பொழுதுமே ஒரு பிரமாண்டம் இருக்கத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிணத்தோடு விளையாடி.. பிணத்தோடு உறவாடி..    
August 10, 2007, 8:01 pm | தலைப்புப் பக்கம்

செத்த பிணத்தைச் சுற்றிஅழுதபடிசாகப்போகின்ற பிணங்கள்- யாரோஇக்கவிதையின் அர்த்தங்களை அவ்வளவு எளிதாய் நாம் அலட்சியம் செய்ய முடியாது. மரணம் நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

படிக்காமல் விட்டுவிடாதீர்கள்    
August 7, 2007, 7:27 pm | தலைப்புப் பக்கம்

" என்னடா வாழ்க்கை இது" என்று சலித்துக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கும் , நம்பிக்கையை இழந்து தவிக்கின்ற இளைஞர்களுக்கும் பேராசிரியர் தஸ்தகீரின் இந்தக் கல்விப் பயணம் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஹைக்கூ    
July 21, 2007, 11:20 pm | தலைப்புப் பக்கம்

வரதட்சணை பிச்சை எடுப்பதுகுற்றமென்று அறிவித்துவிட்டால்குற்றவாளிகளாய்மாப்பிள்ளைகள்தான் நிறையமாட்டக்கூடும்!தமிழ்ப்பற்று தமிழ்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரசாயன இதயம்    
July 6, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

அன்பின் பீரங்கியே!அழகின் ஆயுதமே!நான் தெருமுனைக்குச் சென்றாலே...தவித்துக் கொண்டிருப்பாய்!இப்பொழுதுபோர்முனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அம்மா என்றொரு அநாதை    
July 6, 2007, 2:02 pm | தலைப்புப் பக்கம்

அனுப்புனர்:அம்மா என்றொரு அநாதை,முதியோர் இல்லம்.பெறுநர் :நன்றி மறந்த மகன்,நான் வாழ்ந்த இல்லம்பொருள் : பொருள் மட்டுமே பொருள்ஞாபகமிருக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புள்ளைய போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை    
June 28, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

இதோ முட்செடிகளாக அடர்ந்திருக்கும் இந்த ஓடைப்பகுதியானது திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் 1 கி.மீ தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு பயணம்

எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ    
June 26, 2007, 1:28 pm | தலைப்புப் பக்கம்

உமாநாத் என்ற விழியன் இந்த எட்டு விளையாட்டில் இழுத்துவிட்டு விட்டார். என்னைப்பற்றி நானே கூறுவதற்கு 8 விசயங்கள் போதுமா.? இருப்பினும் எட்டுக்குள் சுருக்கி வரைகின்றேன்.அது என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

நான் டாக்டராவேன் அண்ணே    
June 19, 2007, 1:40 pm | தலைப்புப் பக்கம்

பாருங்கள் இந்தப் பையனை..அப்பாவியாய் தோற்றமளிக்கின்றான் அல்லவா?நேற்று மாலை நானும், எனது நண்பரும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ரெஸ்டாரெண்டின் வெளியே அமர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் குழந்தைகள்

ஒரு வித்தியாசமான போட்டி    
June 3, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

நம்ம வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டிதலைக்கவசம் வாங்கணும்னு சொன்னாங்க..அவசரம் அவசரமா எல்லாரும் வாங்கிட்டாங்க...இப்ப தலைக்கவசம் மாட்டாதவர்களை வற்புறுத்தவேண்டாம்னு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்    
June 3, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டமஅமுலுக்கு வந்துவிட்டது.நானும் இந்தச் சட்டம் எப்படியாவது தள்ளுபடியாகிவிடும் என்றுதான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.ஹெல்மெட் வாங்கியபிறகு...தொடர்ந்து படிக்கவும் »

கவிஞர்களுக்கு ஓர் சவால்.    
March 13, 2007, 11:44 am | தலைப்புப் பக்கம்

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்எழுந்து பறப்போமேஇதய நிழலில் இதயம் கிடத்திஇன்னல் துறப்போமே"எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு பத்தினி காத்திருக்கின்றாள்    
March 2, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

இருட்டு ,ஆசை, தனிமை, பணம்இவற்றின் உந்துதலில்எச்சில் இலைகள் நோக்கி ...எட்டி சென்றேன் !சிறு மணற்திட்டில் கால் இடறதடுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மக்தலேனா    
February 22, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

இந்திர தனுஷ் எழுதிய "சௌந்தர்யம்" என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. வேசியை ஊர் முன்னிலையில் நிறுத்தி கல்லால் எறிந்து கொல்லப்படப்படும்பொழுது இயேசுபிரான் வந்து "பாவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இன்று செய்திகளே இல்லை    
February 15, 2007, 10:42 am | தலைப்புப் பக்கம்

பத்திரிக்கை துறை என்பது மிகவும் இன்னியமையாத ஒரு துறையாகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி இந்த ஊடகத்திற்கு உண்டு.விடியற்காலை எழுந்தவுடன் பத்திரிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?    
January 21, 2007, 7:03 am | தலைப்புப் பக்கம்

மந்ருந்ந்ந்துந்ச்ந் சீந்ட்ந்டுந் "என்னடா என்ன எழுதியிருக்கான்னு குழப்பமா இருக்கா? மருந்து சீட்டுங்கிறதான் இப்படி எழுதியிருக்கேன்பா.. "நேற்று எனது உறவினரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எண்(ன்) குழப்பம்    
January 16, 2007, 6:58 am | தலைப்புப் பக்கம்

இன்று வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று செக்கில் One Hundred Thousand Only (100,000/-) என்று எழுதி அவர்களிடம் கொடுத்தேன். வாங்கிய அதிகாரி ஏதோ நான் கொலைக்குற்றம் செய்தது போல குதிக்கிறார்.அந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

என் இனிய ஜனநாயக எண்ணெய் வியாபாரியே    
January 12, 2007, 11:39 am | தலைப்புப் பக்கம்

என் இனியஜனநாயக எண்ணெய் வியாபாரியே!உன்கறுப்படைந்த கலாச்சாரத்தில்..தூக்குதண்டனைதான்ராஜ உபசாரமா?உன்எண்ணெய் வியாபாரத்திற்கு..இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள்    
February 13, 2006, 4:28 pm | தலைப்புப் பக்கம்

வந்துகொண்டிருக்கிறது காதலர் தினம். என்ன எழுதலாம் ..?இதுவரை என் வாழ்க்கையில் என்னைக் கடந்துசென்ற உண்மைக் காதல்கள் - காதல் தோல்விகள் - இனக்கவர்ச்சியில் காதலாகி ஓடிப்போன காதலர்கள் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்