மாற்று! » பதிவர்கள்

நிர்மல்

ஏதோ ஒரு மாதத்தில் எழுதிய டைரி குறிப்புகள்    
December 11, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

ஏதோ ஒரு மாதத்தின் மூன்றாம் நாள் எழுதியது-----------------------------------------------------------வெற்றுக் காகிதம் ஒன்று அந்த அறையின் மூலையில் கிடந்தது. அதீத வெறுமையோடு இருந்த அந்த வரவேற்பறையில் ஏதாவது எழுதிய காகிதம் ஒன்று இருந்தாலாவது கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமென நான் நினைத்தேன்.படுக்கையறை கதவு காற்றில் அசைய உள்ளுக்குள் சத்தியவாணி தெரிந்தாள். படுக்கையோடு இருந்தாள். கண்கள் வெறித்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பண்ணை மன நிலை    
May 30, 2007, 3:32 pm | தலைப்புப் பக்கம்

தமிழக மக்களால் வாக்களிப்பட்டு தேர்ந்தெடுத்த முதல்வராய் இருப்பதால் மொத்த தமிழகத்தின் பிரதிநிதியாய் அவர் தன்னை முன் நிறுத்தி உள்ளார். அவரது சொல்லும் செயலும் தமிழக கலாச்சாரம் எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மகிழ்வு    
May 9, 2007, 9:24 pm | தலைப்புப் பக்கம்

வாடிக்கையாளருக்கு மென்பொருள், வன்பொருள் அதை சுற்றிய கட்டுறுத்தப்பட்ட சூழலை நிறுவி ஒப்படைக்கும் காலம் கிட்டதட்ட ஒரு பிரசவம் போலதான். வாடிக்கையாய் பிரசவ வலி ஒருவருக்கு, இந்த தொழிலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மேய்ச்சல்-8    
May 7, 2007, 5:21 pm | தலைப்புப் பக்கம்

அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதை மேம்படுத்த முயல்வது மக்களாட்சியின் முக்கிய அம்சமாகும். அரசியலமைப்பு என்பது நிர்வாக ரீதியாக குடிகளை காப்பாதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி குடிகளை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மணிசங்கர் ஐயர் உரை- இ.எக்ஸ்பிரஸில் இருந்து    
April 24, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

மணி சங்கர் ஐயர் பற்றி பெரிய கருத்தெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை.இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் அவர் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிகழ்ந்த கூட்டத்தில் ஆற்றிய உரையை படித்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சாமந்தி-i    
April 23, 2007, 4:52 pm | தலைப்புப் பக்கம்

"வேலை கிடைக்குமா?"- சாமந்தி கவலையுடன் இருந்தான்"கவலை பட்டா மட்டும் கிடைக்கவா போகுது" - ஆறுதல் சொல்ல ஆசைபட்டான் கோதுமன்" கேயான்களோடு வேலைக்கு போட்டி போடறது ரொம்ப சிரமம்டா....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஊர்    
April 21, 2007, 1:25 am | தலைப்புப் பக்கம்

ரயிலோசை சடசடக்கஎழ வேண்டியிருக்கும்புழுக்கம் நிறைந்த இரவின்மிச்சம் கண்ணிலும் என்னிலும்கட்டில் ஒட்டும் மேசைகாலில் தட்டாமல் எழ முடிவதில்லைமெதுவாய் நகர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

ஆண்டைகள் உலகம்    
April 16, 2007, 2:13 am | தலைப்புப் பக்கம்

கட்டம் கட்டி முன் பக்கம் பதிவுகள் வர நட்சத்திர வாரம் மூலம் உதவிய தமிழ்மணத்திற்கு நன்றி. வாசித்து கருத்துகளை பகிர்ந்த தோழமைக்கும் நன்றி.நம் நாட்டின் நில அமைப்பு முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

வங்கி , கடன் , அரசியல்வாதி    
April 13, 2007, 5:34 pm | தலைப்புப் பக்கம்

ICICI வங்கி அரசியல்வாதிகள், காவல்துறை சார்ந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வக்கில்களுக்கு கடன் வழங்குவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறதாக செய்தி வந்துள்ளது. இதை குறித்து வங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

புள்ளிவிவரம் கொஞ்சம் மாறியிருக்கும்    
April 12, 2007, 1:17 pm | தலைப்புப் பக்கம்

மற்றுமொரு தற்கொலை. எதாவது ஒரு புள்ளி விவரத்தில் கொஞ்சம் அசைவிருக்கும். மகாராட்டிர முதல்வருக்கு இரண்டு கொட்டாவிகளுக்கு இடையே செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கருப்பு பணம்    
April 11, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்

கருப்பு பணம் இந்திய பொருளாதாரத்தின் அளவீடான GDP-ல் 5.1 விழுக்காடு முதல் இருபது விழுக்காடு வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆன்றோர், சான்றோர்,வலதுசாரி, இடதுசாரி முதல் சாமான்யர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

விளையாட்டாய் எடுத்துக்கொண்டால்    
April 9, 2007, 11:47 am | தலைப்புப் பக்கம்

மாமு விளையாட்டுக்கு எடுத்துக்கோனு ஏதேனும் நடந்தா நட்பு வட்டங்கள் சொல்லும். உண்மையில் விளையாடும் இருக்கும் மனோபாவத்தில் எடுத்துக் கொண்டால் பேரன்பற்ற பெருங்கோபத்தில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சில்லறை வணிகம் - பழங்கள் மற்றும் காய்கறிகள்    
April 3, 2007, 6:05 pm | தலைப்புப் பக்கம்

பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் தற்போதைய நிலமை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

சிறப்பு பொருளாதார மண்டலம்    
April 2, 2007, 7:40 pm | தலைப்புப் பக்கம்

நாட்டின் மொத்த நில பரப்பு29,73,190 சதுர கிலோமீட்டர்விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் நில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

சில்லறை வணிகம்-DSCL முதலீடு    
March 27, 2007, 2:37 pm | தலைப்புப் பக்கம்

சில்லறை வணிகத்தில் நுழையும் பெருமுதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை பெருக்க இடைதரகு அமைப்புகளை களைதல் முக்கியம். டாடா, ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் மொத்த குத்தகை விவசாய முறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் வணிகம்

பணமும் தொழிலும்    
March 16, 2007, 1:55 am | தலைப்புப் பக்கம்

பணம் என்பது அங்கிகரிக்கப்பட்ட சமூக சூழ்நிலையில் அது குடும்பத்தின் ஆணி வேராகிறது. குடும்பத்தின் வளர்ச்சி பணத்தினை அடிப்படையாக கொண்டே அளவிட படுகின்றது. சில இடங்களில் குடும்பத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தோழிக்கு மடல்    
March 6, 2007, 10:31 pm | தலைப்புப் பக்கம்

உறுப்பு சில பாகுபாடுஉன்னை பொருட்காட்சி ஆக்கிடாதுவல்லினமோ மெல்லினமோபெண்ணவளே உன் முடிவேஇடையினமாய் அழகுபிம்பஇருப்பு மட்டும் நீயில்லைதவறில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தீட்டு    
March 5, 2007, 7:35 pm | தலைப்புப் பக்கம்

உதிரத்தின் வாயிலாக தீட்டுமாதவிலக்கிலும, மனிதன் பிறப்பிலும்மையம் கொண்டாடுது இந்த தீட்டுஅதிகார போதையில் ஆழ்ந்திருக்கஅடிப்பட்டவனுக்கு கொடுத்தது தீட்டுஅவனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சில்லறை வணிகம்    
March 4, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

சில்லறை வணிகத்தில் பெரும் வணிகர்கள் இறங்குவதன் விளைவுகளை ஆய்வு செய்து பதிப்பிக்க வேண்டி இந்திய பன்னாட்டு வணிக உறவு ஆய்வு மைய குழுவை நமது பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நிதி அறிக்கை    
March 1, 2007, 3:50 pm | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டு நிதி அறிக்கையில் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பை முன்னேற்றுதல் போன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வழக்கம் போல் எதிர்கட்சிகள் கடுமையாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தனியாக ஒரு பாதையில்    
February 27, 2007, 8:39 pm | தலைப்புப் பக்கம்

Snake and FishOriginally uploaded by FotoDawg. நெடுங்கோடு போல்தெரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மகள்    
February 27, 2007, 3:29 am | தலைப்புப் பக்கம்

ஏதேதோ பேசுகிறாள்இலக்கணங்கள் அமைக்கின்றாள்முத்து முத்தாய் சிரிக்கின்றாள்புத்தகங்கள் படிக்கையிலேபுதுப்பூவாய் மலர்கின்றாள்எட்டி எட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பெண்ணாயிருந்து பேசியிருந்தால்    
February 27, 2007, 2:34 am | தலைப்புப் பக்கம்

நான் நான்தான்நான் நானாக இருக்கின்றேன்நான் என்னால் வரையரை செய்யப்படுபவள்தாய் கருணை இரக்கம் அன்பு எனும் பாவனைகளால்தனித்திருக்க மட்டும் நான் ஆள் இல்லைகாமம், பசி,...தொடர்ந்து படிக்கவும் »

கணிணி துறையிலிருந்து ஒரு பார்வை    
February 26, 2007, 3:44 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் பதிப்பிக்கப்பட்ட CRISIL நிறுவன ஆய்வு பதிப்பின்படி ஒவ்வாரு கணிணி துறை வேலையும் நான்கு வேறு வேலைவாய்ப்புகளை...தொடர்ந்து படிக்கவும் »

சுடர்; த்ரிஷா மற்றும் கொஞ்சம் அரசியல்    
February 23, 2007, 9:26 pm | தலைப்புப் பக்கம்

முத்துவின் சுடர்1. நடிகர்கள் அரசியல் தலைவர்கள் ஆகலாமா? நாட்டை ஆட்சி செய்யலாமா? நன்மை தீமை? யார் வேண்டுமானாலும்...தொடர்ந்து படிக்கவும் »

விபத்துகள்    
February 22, 2007, 6:36 pm | தலைப்புப் பக்கம்

Traffic AccidentOriginally uploaded by silas216. காலையில் அலுவலகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் சமூகம்

பிடித்ததும் பழகியதும்    
February 20, 2007, 4:10 pm | தலைப்புப் பக்கம்

என்றாவது ஒருநாள்இரவு முடிந்து பகல்வந்தால் பண்டிகையெனகாத்திருப்புநீளும் இரவுகளோடுநித்திரை அதிகரிப்புபகல்தன்னை தேடும்பரிதவிப்பும் உண்டுஇரவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுழற்சி வாழ்க்கை    
February 19, 2007, 9:26 pm | தலைப்புப் பக்கம்

தமிழர் ஒற்றுமையெனதலைமை அறிக்கைமாற்று மொழி ஒழித்திட்டுமரியாதை காக்க பிரகடனம்ரத்தம் பொங்க உணர்ச்சி முழக்கம்இடையிடேயே இலவசமாய் சிலகாஸ் அடுப்பு கலர் டிவியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மதிய தூக்கம்    
February 19, 2007, 7:33 pm | தலைப்புப் பக்கம்

பெங்களூர் இந்திரா நகரில் உத்தியோகம் பார்த்த காலத்தில் உடனிருந்த சக தோழர் மதிய நேரம் கண்ணசர்ந்து விடுவார். இருக்கையில் உட்கார்ந்த சாயில் அழகாய் குறட்டை விட ஆளுக்கு இரண்டு தலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பெயர் வைக்காத கதை-ii    
February 15, 2007, 6:54 pm | தலைப்புப் பக்கம்

முதல் பகுதிமூன்றாவது க்யுப் எங்கள் மத்தியில் கதாநாயகி மாதிரி. வேலையில் கொஞ்சம் முன்னே பின்னே என்றாலும் அட்டகாசமான தகவல் தொடர்பு நுட்பம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

குழுக்களும் அவற்றின் சப்தங்களும்    
February 12, 2007, 11:01 pm | தலைப்புப் பக்கம்

சிந்தனையை கோர்க்கும் போது அதை வெளிப்படுத்த பல வடிவங்கள் உண்டு. சிலையாய், சித்திரமாய் , பாவனையாய், எழுத்தாய், பேச்சாய் வெளிப்படுத்தலாம். இவற்றில் எல்லா தரப்பையும் கவரக் கூடிய இரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கொந்தளிப்பின் ஊடே    
February 7, 2007, 4:53 pm | தலைப்புப் பக்கம்

நாசாவின் அஸ்ட்ராநாட் ஆவதற்கு கடுமையான பயிற்சி உண்டு. முக்கிய முடிவுகளை விநாடி நேரத்தில் எடுப்பதற்குண்டான பயிற்சிகளும் உண்டு. நேற்று அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ...தொடர்ந்து படிக்கவும் »

மென்பொருள் துறையும் இன்னும் பலவும்    
February 2, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

மென்பொருள் துறையால் சம்பளம் அதிகரிக்கின்றது. விலைவாசி ஏறுகின்றது. அதன் பலன் பல தட்டு மக்களிடம் சென்று சேருவதில்லை.விதர்பாவில் ஏழைகள் தற்கொலை செய்து கொள்வது மறக்கப்படுகின்றது போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பாடல்கள்    
January 31, 2007, 5:44 pm | தலைப்புப் பக்கம்

Crazy MusicOriginally uploaded by pfly. பாடல்கள் உடன் வந்து கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பட்டாம்பூச்சி விளைவுகள்    
January 30, 2007, 5:11 pm | தலைப்புப் பக்கம்

Chaos Theory Originally uploaded by jurvetson. எங்கோ ஏதோ நடக்குது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஊடல் வேளைகள்    
January 29, 2007, 3:21 pm | தலைப்புப் பக்கம்

Love BackwardsOriginally uploaded by Victory of the People. எனக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மூளையின் அடுக்குகள்    
January 23, 2007, 7:57 pm | தலைப்புப் பக்கம்

BrainOriginally uploaded by alaspoorwho. பரிணாம வளர்ச்சியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கிராமபுற உள்கட்டமைப்பு மேம்பாடு    
January 22, 2007, 8:59 pm | தலைப்புப் பக்கம்

கிராமங்களில் உள்கட்டமைப்பை பெருக்குவதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.தமிழ்நாட்டில் உள்ள 12,618 கிராம பஞ்சாயத்துகளும்...தொடர்ந்து படிக்கவும் »

தண்ணீர் பிரச்சனையும் கருணாநிதியும்    
January 22, 2007, 5:30 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சாதாரணுக்கே சிரமமான பிம்ப ஒழிப்பை அரசியல்வாதியான கருணாநிதி செய்திருப்பதை பாராட்ட தோன்றுகின்றது. கழுத்தை பிடிக்கும் மாநில நிதிநிலைமை உள்ளபோது உதவிக்கு வரும் கரம் ஆன்மிகமயமானது...தொடர்ந்து படிக்கவும் »

ரயில் பயணம்    
January 9, 2007, 9:36 pm | தலைப்புப் பக்கம்

Train journeyOriginally uploaded by Mahatma4711. ரயில் அதன் உச்ச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சாலைகள்    
January 8, 2007, 7:18 pm | தலைப்புப் பக்கம்

உள் கட்டமைப்பு உயர்த்துதலின் ஒரு பகுதியாக தமிழக அரசு 303 கோடி ரூபாய் கிராம்புற சாலை மேம்பாட்டிற்காக அறிவித்துள்ளது. மண் சாலைகள் தார் சாலைகளாக மாறும் சாத்தியம் இதனால் வர உள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ட்ரீம் 5    
January 3, 2007, 5:56 pm | தலைப்புப் பக்கம்

பபூன் வகை குரங்களிலும், மேலும் பல குரங்கினங்களிலும் எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மேய்ச்சல் 6    
December 25, 2006, 4:22 am | தலைப்புப் பக்கம்

Welcome to world's largest democracyOriginally uploaded by vineet_timble....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பயணம்    
August 4, 2006, 7:14 pm | தலைப்புப் பக்கம்

அசாத்தியமான அமைதியுடன் இருந்த விண்வெளியில் அந்த ஓடம் தன் பாதையை தேடி மெதுவாக திரும்பிக் கொண்டிருந்தது. ஓடத்தின் வெளியிலிருக்கும் அமைதி அதன் உள்ளே இல்லை.ஓடத்தின் மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை