மாற்று! » பதிவர்கள்

நிமல்/NiMaL

தசாவதாரத்துக்கு போட்டியாக இன்னொரு உலக சாதனை...!    
June 16, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்

ஜூன் 17: பயர்பாக்ஸ் திருவிழா...!பயர்பாக்ஸ் பயன்படுத்தாத பண்பாளர்களுக்கும், பயர்பாக்ஸே கதி என கிடக்கும் என் இனிய நண்பர்களுக்கும்....'பயர்பாக்ஸ் 3' நாளை செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) வெளியாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அதிகளவான பிரதிகளை முதல் நாளில் பதிவிறக்கும் ஒரு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.முதல் நாள் முதல் காட்சி என்பதெல்லாம் எமக்கு எவ்வளவு நெருக்கமானவை என்பதை இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு    
May 17, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

சில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது.பின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ப்ளாகரில் Gravatar...!    
April 17, 2008, 4:15 pm | தலைப்புப் பக்கம்

ப்ளாகர்(Blogger) வலைப்பதிவுகளின் பின்னூட்டங்களில் Gravatar அவதாரங்களை காட்ட இயலாது என்பது அனேக Gravatar பயனர்களுக்கு தெரிந்த்து தான். ஆனாலும் Blogger Profile படமாக Gravatar அவதாரங்களை காட்ட இயலும். நான் செய்து பார்த்தேன், எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம்.தமிழ்மணம், சற்றுமுன், மற்றும் இதர பல வேட்பிரஸ் வலைப்பதிவுகளும் Gravatar வசதியை கொண்டிருக்கின்றன. ப்ளாகரில் இப்போதைக்கு இதுமட்டுமே முடியும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பயர்பாக்ஸ்க்கு அகராதி    
March 11, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்

பயர்பாக்ஸ் அகராதி நீட்சிநண்பர்களே பயர்பாக்ஸ்க்கான அகராதி நீட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கண்ணன் (எ) கதீஸ்குமாரும் நானும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் முதலாவது (0.1.0) பதிப்பை mozdev.org தளத்தில் வெளியிட எண்ணியுள்ளோம்.வலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு உதவி, ஒருங்குறியில் அமைந்த அகராதி தேவை. எம்மிடம் 3500+ சொற்களே உள்ளன.மிக விரைவில் மேலதிக விபரங்களுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்