மாற்று! » பதிவர்கள்

நாலாவது கண்

எழுத்தாளர் சுஜாதா - என் பார்வையில் - II    
April 3, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் எனது அனுபவம் குறித்து தொடர்ந்து எழுதுவதாக குறிப்பிட்டு, சுமார் 1 மாதத்துக்கு மேலானபின், தற்போதுதான் இரண்டாவது பகுதியை வலையேற்ற முடிந்தது. இதற்கு இரு காரணங்கள். முதலாவது - இயல்பாகவே நான் வேகமான Blog எழுத்தாளன் அல்ல என்பது! இரண்டாவது - உயிர்மை இதழில் எழுத்தாளர் சுஜாதா நினைவு குறித்து சிறப்பிதழ் வெளியாக இருப்பதாகவும், அதற்கு ஒரு கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

எழுத்தாளர் சுஜாதா - என் பார்வையில்!    
March 1, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

மறைந்த, எழுத்தாளர் சுஜாதா குறித்து ஏராளமான வலை பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன.ஜெயமோகனில் தொடங்கி, எஸ். ராமகிருஷ்ணன், 'எனி இந்தியன்' ஹரன் பிரசன்னா, 'பிச்சை பாத்திரம்' சுரேஷ் கண்ணன் உட்பட இன்னும் பல இலக்கிய ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். நான் ஆர்வத்துடன் தேடிச் சென்று... ஏமாந்தது மனுஷ்யபுத்திரனின் உயிர்மை வலை பதிவில்! அவர் 2006லேயே பதிவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்