மாற்று! » பதிவர்கள்

நானானி

மயிலோடு விளையாடி...மயிலோடு உறவாடி!!    
July 16, 2010, 3:02 am | தலைப்புப் பக்கம்

காடுகளிலும் வயல்வெளிகளிலும் கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் காட்சியகத்திலும் மட்டுமே கண்களுக்கு தென்படும் மயில்கள், இங்கே நெல்லையில் அண்ணன் வீட்டில் சர்வ சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இயல்பான அவைகளின் நடமாட்டம் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.அதிகாலை ஆறுமணிக்கு ஆறுமுகனின் வெஹிக்கிள் வந்து தன்னை ரீசார்ஜ் பண்ணிக்கொண்டும் ஃப்யூயல் ரொப்பிக்கொண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சரியான நேரத்தில் சரியாகக் கொடுத்த நெத்தியடி!!!    
March 1, 2009, 4:02 pm | தலைப்புப் பக்கம்

லேட்டஸ்ட் ஜீனியர் விகடனில் வந்த ஒரு தகவல், படித்ததும் ஆஹா! நம் மக்களவை உறுப்பினர்களுக்கும் பிரஸன்ஸ் ஆப் மைண்ட் இருக்கிறதே! என்று மனம் மகிழ்ந்தது.பாராளுமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டும் விதமாக தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழக உறுப்பினர்கள், 'தமிழரான ரஹ்மானுக்கு பாராட்டு' என்று சொல்லியிருக்கிறார்கள்.மற்ற வடநாட்டு எம்.பி.க்கள், 'ரஹ்மானை இந்தியர் என்று சொல்லுங்கள்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் ஈழம்

கொட மொளகா நிழலில்...கலர்கலர்...பருப்பு உசிலி    
February 21, 2009, 5:20 am | தலைப்புப் பக்கம்

பருப்பு உசிலி...........ப்ரோட்டீன் சத்து நிரம்பியது. எந்த காயோடும், குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், காராமணி போன்றவை இதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் குடைமிளகாய்?புது உறவு உண்டாக்கிப் பார்த்தாலென்ன? 'ச்செய்யூ!' என்றது உள்ளிருந்து ஒரு குரல்.முதலில் பருப்பு உசிலி சுலபமாக, அதிகம் எண்ணெய் பிடிக்காமல் தயாரிப்பது எப்படி? அதையும் கண்டுகொண்டேன்..நான் கண்டுகொண்டேன்!!பாசிப்பருப்பை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாகனம், பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!    
February 20, 2009, 4:57 pm | தலைப்புப் பக்கம்

வாகனங்கள் என்றால் கொஞ்சம் பிரியம். அதிலும் விதவிதமான வாகனங்கள்என்றால்...? என் கண்களில் பட்ட பல வகை வாகனங்களை ஆங்காங்கே கிளிக் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிடிச்சிருக்கா சொல்லுங்க. சேரியா?செயிண்ட் லூயிஸில் ஒரு 'சாராய பாக்டரியை சுத்திப்பாக்க அழைத்துச் செல்ல வந்த ஒரு பஸ்!!!சன்னிவேல் ஃப்ளாட்டை பராமரிப்புக்காக சுத்திவரும் க்ளப்கார்!ஆஹா! இந்த டூவீலரை ஓட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீணையிசையில்....திரையிசை    
December 26, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப கனமான கச்சேரிகளுக்கெல்லாம் அதிகமாக போகமாட்டேன். சிம்பிளாக மனதுக்கிசைந்த நிகழ்ச்சிகள்தான் என் முதல் விருப்பம்.அந்த வகையில்சென்ற இருபதாம் தேதி மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் காலை 9:30-மணிக்கு நடந்ததிருமதி ரேவதி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன்.பதிவுக்குத்தான் 'மீ த ஃபர்ஸ்ட்' வரமுடியவில்லையென்றால் இங்கும் அதே கதைதான்.அவசர அவசரமாக காலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அடையடையாம் அடையடையாம் - சமையல் குறிப்பு    
December 22, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

அடைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.இந்த விதம் கிடைத்தது..."பொங்கி வருக தமிழே ! சங்கப்புலவர் காண வருக...!"என்று ஔவையார் பாடியதும் பொற்றாமரை திருக்குறளை ஏந்தி வந்த மாதிரி....எனக்கொரு தாமரை கொண்டு தந்த குறிப்பு இது.முழுவதும் கொண்டைக்கடலையால் செய்த அடை!!முதல் நாள் இரவே கடலையை ஊற வைக்க வேண்டும்.காலையில் அதன் மேல் தோலை பிதுக்கி எடுத்து பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மார்கழித் திங்களில்...மதி கொஞ்சும் நன்னாளில்    
December 16, 2008, 4:47 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு வருடமும்(சில வருடங்களாகத்தான்) மார்கழி மாதத்தில் ஏதாவதுஒரு நாள்....!அருகிலுள்ள பெருமான் - பெருமாள் கோவிலுக்கு வீட்டிலேயே நான்..நானேதான்! பிரசாதம் செய்து எடுத்துப்போய் அர்ச்சனை, நெய்வேத்தியம்(சரியான வார்த்தைதானா?) செய்து அங்கே வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு வருவேன். இன்று மார்கழி முதல் நாள்!! இவ்வருடம் முதல் நாளே பிரசாதம் செய்து வணங்கி வருவோம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சைக்கிள் முதல் ஸ்னோ மொபைல் வரை - பாகம் ரெண்டு    
December 11, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்

முதல் முறை அமெரிக்கா சென்ற போது அங்கு சம்மர், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் போயிருந்தோம். நம்ம கையும் காலும் மாதிரி வாயும் சும்மாயிருக்கவில்லை. 'இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஸ்னோ பாக்கலையே?' ஸ்னோ பார்க்க இன்னொரு முறை வருவேன்!' என்று சொல்லிவிட்டு வந்தேன். நாங்கள் இந்தியா திரும்பி இரண்டு மாதங்களில் வர வேண்டிய மருமகனும் மகளும் ப்ராஜெக்ட்முடியவில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காக்டெயில் புலாவ் - சமையல் குறிப்பு    
December 5, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

' என்ன சமையல் செய்யலாம்? அதை எப்படி அழைக்கலாம்?' என்று பாடிக்கொண்டேஎன் ஆஸ்தான அறைக்குள்(அதான்!..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே? அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்டீ!!!இங்கே குளிர் தாங்கலை!' என்று என்னைப்பார்த்துத் தவிப்போடு கூவியது, பாதி கட் பண்ணி மீதியிருந்த பப்பாளி, அன்னாசி ஒரு கொத்து திராட்சை, ஒரு முழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இங்கே கிள்ளிப் போட்டு....அங்கே அள்ளிப் போட்டு - சமையல் குறிப்பு    
November 23, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

அட! அடை சாப்பிட்டுருக்கிறீர்களா? என்ன புதுசா கேக்குறேன்னு பாக்குறீங்களா? அடை இங்கேயெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். அதான் எனக்குத் தெரியுமே!கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகளெல்லாம் ஊறப்போட்டு அதில் காஞ்ச மெளகா, பச்ச மெளகா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் எல்லாம் சேத்து அரைத்து தோசைக்கல்லை காய வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பால்கோவா - AMC cookware-ல் சமையல் குறிப்பு    
September 4, 2008, 8:41 am | தலைப்புப் பக்கம்

AMC- சமையல் பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டியஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எனக்குப் பிடிச்ச சொதி.    
August 22, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

நெல்லைச்சீமைக்கு விருந்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக ஒன்று கூட்டாஞ்சோறுஅல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.    
August 19, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அதுதக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காமிக்ஸ் கதைகள் ஒரு கேள்வி பதில்    
August 5, 2008, 9:45 am | தலைப்புப் பக்கம்

லாங் லாங் அகோ நோபடிக் கேன் ஸே ஹௌ லாங் அகோ!!முன்பு ஒரு காலத்திலே சிந்துபூந்துறை வீட்டுக்குள்ளே....நாங்க அடித்த லூட்டிகளை சொல்லப்போறேன்.இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையில் வரும் படக்கதிகளை விரும்பிப்படிப்போம். அதில் அரைப்பக்கம் காமிக்ஸ் மீதி அரைப்பக்கம் ஃபாண்டம் கதைகள். நடுப்பக்கம் முழுதும் பிரபலகார்டூனிஸ்ட் மாரியோ வரைந்த படம் இருக்கும். அதை வைத்துக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள காரில்    
July 24, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

இந்த வார குமுதத்தில், 'அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்' என்ற தலைப்பில்வந்த ஒரு கட்டுரை படிக்கவே நாராசமாயிருந்தது.ஐடி கம்பெனிகள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில்,காலை 8-மணி முதல் மாலை 6-மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் நடப்பவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.அவர்கள காரில் என்னவெல்லாம் இருக்குமாம்? பொம்மைகள், ஆங்கிலப் பத்திரிக்கைகள்,ஏர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

யானையின் பலம் எதிலே? தும்பிக்கையிலே!!! யம்மாடீஈஈஈஈ    
June 23, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

தன் பலம் தனக்குத் தெரியாத யானை. தெரியாததல்ல, தெரியாதபடி பழக்கி, அடக்கி வைத்திருக்கும் மனிதனை தன் பலம் புரிந்த போது..........என்ன வெல்லாம் செய்கிறது?தவறு எங்கே யானையிடமா? அல்லது மனிதனிடமா?காலம்காலமாய் அடங்கியிருக்கும் யானை.....ஒரு நாள்...ஒரே ஒரு நாள் கட்டவிழும் போது நடப்பதென்ன? துவம்சம்!!!!துவம்சம்!!!துவம்சம்!!!அங்குசத்தால் குத்திக்குத்தி அடக்கியாழும் மனிதன், மதங்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்பு    
June 15, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

பிஸியான சாலையில் மும்முரமாக பூத்தொடுக்கும் பெண்மணி. ஆஹா....! பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே!முதல் படம்தான் போட்டிக்கு. முந்தய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.    
June 14, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

நூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.இதில் பேப்பர் ரோஸ்ட் போட்டு கொடுப்பாரா? ஆஹா! நல்லாத்தானிருக்கும் போல!!!இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

உறவில்லாத....ஆனால் மறக்க முடியாத பெண்மணிகள்    
June 4, 2008, 12:36 pm | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் இருப்பார்கள். இங்கே நான் சொல்லப்போவதுஎன் வாழ்கையில் வந்து போன மறக்க முடியாத, உறவினர் அல்லாத பெண்கள் சிலரை பற்றி. வள்ளியம்மாள் என்னும் சாமியாரம்மா, காமாட்சி, டாக்டர் சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் வல்லநாட்டம்மா, பொக்குபொக்கு ஆச்சி, டாக்டர் வீட்டு ஆச்சி.வள்ளியம்மாள்:இந்த அவரது சொந்தப் பெயரை விட 'சாமியாரம்மாள்' என்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பிரார்த்தனாவுக்கு மட்டுமே போவது என்பதே எங்கள் பிரார்த்தனை!!!    
May 15, 2008, 4:10 am | தலைப்புப் பக்கம்

எண்பத்தியாறாம் வருடம் என்று நினைக்கிறேன், என் பிறந்தநாளன்று சின்னக்கா தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்திருந்தாள். மதியம் சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது...மாலை சினிமாவுக்குப் போகலாமா? என்று பேச்சு வந்தது. உடனே முடிவு செய்து நானும் குழந்தகளுடன் நால்வரும் உதயம் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனேம். இது தெரிந்து பெரியக்கா,'என்னை விட்டுவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

போகுமிடம் வெகுதூரமில்லை நீ போவாய்    
April 22, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

நாவிகேட்டர் எனப்படும் சாலை வழிகாட்டி. யூஎஸ்ஸில் எல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப்போக, போகும் போது ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே போகலாம் என்றெல்லாம் போக முடியாது. சாட்டலைட் மூலம் நம் வீட்டிலிருந்து ஓர் இடத்துக்குப் போகவேண்டுமென்றால் முதலில் போகுமிடம், சேருமிடம் இரண்டையும் கம்ப்யூட்டரில் அந்த சைட்டுக்குப்போய் கொடுத்து ஒரு பிரிண்ட் அவுட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம்    
April 14, 2008, 11:35 pm | தலைப்புப் பக்கம்

நாம ஜிகர்தண்டா பாத்தாச்சு, நன்னாரிபால் சுவைக்காமலேயே கேள்விப்பட்டாச்சு.இனி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பத்தி எனக்குத் தெரிந்ததைப்பார்ப்போமா?எந்த 'மால்'க்குள் நுழைந்தாலும் கட்டாயம் நம் கண்களில் தென்படுவது 'கோல்ட்ஸ்டோன்'ஐஸ்கிரீம் பார்லர்கள்.இங்கே ஐஸ்கிரீம் பார்லர்களில் விதவிதமான கலர்களிலும் ருசிகளிலும் ஐஸ்கிரீம்களும் அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஏப்ரல்-தனிமை...PiTக்கு என் இரண்டாவது முயற்சி!!    
April 10, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

யாராவது என்னோடு....இல்லையில்லை எனக்கு கடலை போடுங்களேன்!ம்ம்ம்ம்ம்ம்ம் அம்மா வரதுக்குள்ள இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

'அம்மா! உனக்கு கல்யாணமாயிடுச்சா?'    
April 7, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

செல்லம்மாள் காலையிலிருந்தே பரபரவென்று இயங்கினாள். வேலைக்காரியை விரட்டுவிரட்டென்றுவிரட்டி வேலை வாங்கினாள். கணவரையும் காலையில் எழுப்பி குளித்து தயாராக இருக்கச்சொன்னாள்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொண்டிருந்த மருமகளையும் துரிதப்படுத்தினாள், 'சுஜிதா! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் நீயும் எங்கும் கிளம்பிவிடாதே! நீயும் தயாராகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இனிது இனிது ஏகாந்தம் இனிது...ஏப்ரல் மாத PiT-க்கு    
April 7, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

தன் முதுகை தானே பார்த்து கோதிக்கொள்ளும் சுவாரஸ்யம்!ஒத்தரும் வேண்டா நா மட்டு வெளாடிக்குவேன்!ஹையா! யாருமில்லே அவ்ளோ மீனும் எனக்குத்தான்!யாராவது துணைக்கு வாங்களேன்! எவ்ளோ காலமா நாமட்டும் தனியாவே நிப்பது?ரங்கமணியின் தனிமையின் இனிமை!LONE TREE! ஆம் பேரே அதுதான். யூஎஸ்ஸில் சன்னிவேலிலிருந்த்து 17-mile dreive போகும் வழியில் இதே பேரோடு உள்ள ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஜிகிர்தண்டா..ஜிகிர்தண்டா...கிர்தண்டா...தண்டா...ண்டா...டா..டா..டாஆஆஆஆஆஆ...    
April 6, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

மதுரைக்குப் போகும் போதெல்லாம் எல்லோரும் சொல்லிச்...சொல்லி..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்கும் ஜிகிர்தண்டாவை சாப்பிட்டுப் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் கில்லியடித்துக்கொண்டேயிருந்தது. ஓர் ஊரின் பிரபலமான உணவுப் பண்டமென்றால் அதை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.இரண்டு வருடங்கள் முன்பு போயிருந்த போது நம்ம மீனாட்சியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் உணவு

தோலை உறிக்கலாம், வறுக்கலாம், சாப்பிடலாம்!!!    
March 29, 2008, 6:55 pm | தலைப்புப் பக்கம்

மறைந்த நமது பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி தன் வீட்டு சமையல்காரருக்கு தரும் ஒரு குறிப்பு...முடிந்தவரை காய்கறி, பழங்களின் தோலோடு உபயோகிக்க வேண்டும் என்பதுதான்.உடனே பலாப்பழத்தோல், அன்னாசிப்பழத்தோல்,முருங்கக்காய்த்தோல், சேனைக்கிழங்குத்தோல்எல்லாம் உபயோகிக்கலாமா? என்று லொள்ளு கேள்விகள் வேண்டாமே!முதலில் வாழைக்காயை எதையும் வீணாக்காமல் சமைக்கும் முறையைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பல்சிறைக்கழகம்!!!!!!!    
March 28, 2008, 5:26 am | தலைப்புப் பக்கம்

சிறைச்சாலை என்ன செய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அது எதுவும் செய்யும் என்று உறுதியாயிருக்கிறதுமுன்பெல்லாம் ஒரு கைதி விடுதலை பெற்றுப் போகும் போது சிறை அதிகாரி, அவனுடய உடமைகளையும் சிறையிலிருந்தபோது செய்த வேலைகளுக்கான சம்பளத்தையும் கொடுத்து பொத்தாம்பொதுவாக ஓர் அறிவுரையும், 'இனிமேல் ஒழுங்காக இரு. திருந்தி வாழப்பார். திரும்பி இங்கே வராதே!' என்று கூறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிறைச்சாலை..என்ன செய்யும்? எதுவும் செய்யாது, செய்யவும் முடியாது!    
March 23, 2008, 7:45 pm | தலைப்புப் பக்கம்

சிகாகோ நகரின் சிறைச்சாலை, நம்மூரைப்போல் ஊருக்கு வெளியே புழல் சிறையைப் போல் அமைந்திருக்கவில்லை. நட்ட நடுநகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகள் அருகே கம்பீரமாக எழும்பி நிற்கிறது. 'என்னை மீறி நீ எங்கே போய்விடமுடியும்?' என்று கேட்பதைப்போல். எப்பேர்பட்ட ஓமக்குச்சியும் இந்த இடுக்கு வழியாக நுழைந்து தப்பிக்க முடியாது என்று மிடுக்காக சொல்லிக்கொண்டு நிற்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

நானும் கடலை போடுவேம்ல....அதுவும் யாரோட?    
March 23, 2008, 7:10 pm | தலைப்புப் பக்கம்

கடலை போடுதல் என்பது ஒரு வழக்குச் சொல்லாகவே அமைந்துவிட்டது. கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதுதான் கடலை போடுதல் என்று அறிந்தேன். ஓகே..ஓகே..இந்த வயதில்தான் கடலைபோடமுடியும். பின்னாளில் கடலையாவது ஒண்ணாவது.இப்போது ஒண்ணுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசுபவர்கள் திருமணத்துக்குப் பிறகுஅவசியமான விஷயங்களைக்கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கடை...எட்டாவது வள்ளல்!!!!    
March 23, 2008, 5:45 pm | தலைப்புப் பக்கம்

சங்க காலத்தில் கடையேழு வள்ளல்கள் இருந்ததாக தமிழ் வரலாறு கூறுகிறது.இந்த கலிகாலத்திலும் அப்படி வாரிவாரி வழங்கிய வள்ளல்தான்...புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் 'மக்கள்திலகம் எம்ஜியார்!'மக்கள்திலகம் என்ற பேருக்கேற்ப இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். அரசியலில் அவர் பெயரை ஆதாயத்துக்காக பயன் படுத்துவோர் ஒரு புறமிருக்க, எந்தவித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பங்குனி உத்திரத்தன்று கருவறைப் பணி!    
March 22, 2008, 11:23 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் பங்குனி உத்திரத் திருநாளில் பௌர்ணமியும் சேர்ந்துகொள்ள போதாதற்கு மிலாடிநபியும் புனிதவெள்ளியும் கைகோக்க மும்மதங்களும் இணைந்த திருநாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.நேற்று அதாவது மார்ச் 21-ம்நாள் பங்குனி உத்திரம் நாளில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. மேல்மருவத்தூரில் கருவறைப்பணி செய்யும் பேறுதான் அது.அதி..அதிகாலை 2-மணிக்கு நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தமிழ் பாடல் பங்களிப்பு பாகம்-3    
March 14, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

உற்சாகம் பீறிட ஓடி வந்த பாடல்கள்.1)மாங்காய் தலை முருகன் கட்டை வண்டியில் ஏறி சந்தை கடை சென்றான் விதவிதமாய் கடைகள் சந்தையிலே கண்டான் லட்டு கடைக்குச் சென்று லட்டு வேண்டும் என்றான் லட்டு கேட்ட பையா துட்டு எங்கே என்றான் மாங்காய்தலை முருகன் துட்டு இல்லை என்றான் லட்டு மிட்டாய்காரன் லட்டும் இல்லை என்றான்2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி வடைக்காகப் பாடுகிறாள் வானம் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தமிழ்பாடல்..பங்களிப்பு...பாகம்-2    
March 13, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

சிறுவர் பாடும் பழைய தமிழ் பாடல்களை ஞாபகப்படுத்தி சொல்லும்படி பிள்ளைகளையும் மதினியையும் கேட்டதற்கு என்னனொரு உற்சாகம்!!!!கொசுவத்தி ஏத்தி எனக்குக் கிடைத்த பாடல்கள்.1) அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம் சுண்டெலி ராஜனுக்கு கலியாணமாம் கொக்கைக் கூப்பிடுங்கள் பந்தல் போட குருவியை கூப்பிடுங்கள் பூப்போட தவளையை கூப்பிடுங்கள் தாரை ஊத ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஓவியரின் அன்பளிப்பு    
March 11, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்

இவரது ஓவியங்களைப் பார்த்து "ஒண்ணுமே புரியலே.." என்பார்கள்.தலை எது வால் எது என்று குழம்பியவர்கள் பலர். யார் அவர்? நவீன ஓவியக்கலையின் பிதாமகர் அவர்.அட! யார்ன்னுதான் சொல்லுங்களேன்? வேறு யார் அவர்தான் பிரபல ஓவியர் பிக்காசோ!அவர் சிகாகோ டவுண்ட்டவுன் நகருக்கு அன்பளிப்பாக கொடுத்த சிற்பம்தான் மேலே உள்ள படத்திலிருப்பது. என்னான்னு புரிந்ததா? பிள்ளையார் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

வெயிலோடு உறவாடி..வெயிலோடு விளையாடி..வெயிலோடு ஆட்டம் போடலாமா?    
March 10, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

சுள்ளென்று சூரியன் தன் உக்கிரத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டான். தன் ஆயிரம் கரங்கள் நீட்டி அனலென்னும் சாட்டையை சுழற்றி விளாச ஆரம்பித்தும்விடுவான். என்ன செய்யப்போகிறோம்? இன்னும் மூன்று மாதங்களை எப்படி ஓட்டப்போகிறோம்? தென் மாவட்டங்களில் அடிக்கடி பவர்கட் வேறு.மின்சார பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகள் செய்யத்தெரியாது கையைப் பிசையும் அரசு. எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சதுரங்கம் வெளியரங்கில்    
March 9, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்

சன்னிவேலில் ஒரு நாள் சாப்பிங் மால் ஒன்றில் கால் ஓயுமட்டும் சுற்றிவிட்டு அருகில் ஒரு ரெஸ்டொரண்ட்க்கு சாப்பிடச் சென்றோம். நம்ம ஊரில் உள்ளே இடமில்லையென்றால் அங்கேயே காத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நம் கையில் பாட்டரியில் இயங்கும் டிஸ்க் ஒன்றைக் கையில் கொடுத்து பக்கத்து கடைகளில் சுற்றிக்கொண்டிருங்கள் மேஜை தயாரானதும் தகவல் வரும் அப்போது வாருங்கள் என்று பணிவோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கண்ணுக்குத் தெரியாத மின்வேலி    
March 8, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்

வருடா வருடம் தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான், புதுவருடம் வருவது போல்.....கழுதை...மகளிர்தினமும் கடனே என்று வந்து போய்க் கொண்டிருக்கிறது.என்ன பிரயோஜனம்? இன்னும் பெண் விடுதலை,உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு...இத்யாதி இத்யாதி என்று பேசிக்கொண்டும் கொடி பிடித்துக்கொண்டும் ஊர்வலம் போய்க்கொண்டும் இருக்கிறது நாடு..ஏன் உலகம் கூட.காரட்டைக் காட்டி குதிரையை ஓட்டிச்செல்வது போல் மேலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இது கொஞ்சம்...ரொம்ப டூ மச்சா இல்ல?    
March 8, 2008, 2:15 am | தலைப்புப் பக்கம்

விளையாட்டுகள் பல விதம். இது டூமச் ரகம். இண்டோர் கேம்ஸ் எப்படியல்லாமோ விளையாடியிருப்போம். இப்படி விளையாடியிருக்கிறீர்களா?விளையாட்டுப் பிள்ளைகளான நாங்கள்....முந்தின பதிவுகளிலேயே தெரிந்திருக்கும், பலவகை இண்டோர் கேம்ஸ்களை ஆர்வத்தோடு ஆடுவோம்.அதில் ஒன்று....'க்ரூயிஸர்' இப்போது அதன் பெயர் 'பாட்டில்ஃபீல்ட்'. அப்போதெல்லாம் இதற்கென்று எந்த ஒரு சாதனமும் கிடையாது. பேப்பரில்...தொடர்ந்து படிக்கவும் »

பண்டாண்டா....எவண்டா அது?    
March 6, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்

மழலை மொழி படிக்கலாமா? அட்மிஷன் இலவசம்!!ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாள் அண்ணன் மகளும் அவளின் இரு சுட்டிப்பசங்களும்.மதியம் உணவு முடித்து நாங்கள் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.திடீரென்று ஆரம்பித்தான் சின்னவன் ஷன்னு. "பண்டாண்டா...பண்டாண்டா..!"'என்னதுடா பண்டாண்டா' என்று அவன் அம்மாவும் என் மகளும் கேட்டனர். இருவரும் மாறிமாறி கேட்க கேட்க அவனும் 'ஆத்தா...தொடர்ந்து படிக்கவும் »

மார்ச் மாத PIT- போட்டிக்கான...என்னோட பிரமிப்பு...அல்ல..அல்ல..'பிரத...    
March 5, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

இவையிரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள ' மில்லீனியம் பார்ர்கில்' கண்ணைக்கவரும் ஜெல்லிமீன் வடிவில் உள்ள ஒரு டூம்!! இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம்!!வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.இதுவும் சிகாகோவில் காண்டினி பார்க்கில் உள்ள 'ராபர்ட் ஆர். மெக்கார்மிக் மியூசியத்தில்' எடுத்தது.கீழ் வரும் இரண்டும் சிகாகோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

காதலைச் சொல்லும் விதம் பலவிதம்!! இங்கு சொன்னவிதம் பிரமாதம்!!!!    
February 24, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் அத்துணைக்கண்டத்தின் நடுவில் அந்நாட்டின் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தேடி மேற்கு திசை நோக்கி நுழைந்த இடம்.அந்நினைவாக எழும்பியதுதான் செயிண்ட் லூயிஸ் ஆர்ச் (வளைவு). இந்த ஆர்ச் எழும்ப காரணமான தாமஸ் ஜெஃபர்ஸ்ன் பேரால் "Jefferson National Ezpansion Memorial" என்று அழைக்கப்படுகிறது.பார்க்க சாதரணமாக தோன்றும் ஆர்ச் பல பிரமாண்டங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் அனுபவம்

விடுபட்ட இரு விளையாட்டுகள்...பல்லாங்குழி, கழச்சிக் கல்!    
February 21, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

பல்லாங்குழியும் கழச்சிக் கல்லும் விடுபட்டுவிட்டதே...என்று சொன்னார்கள். மறக்கவில்லை. அதைத் தனி பதிவாக போடலாமென்றிருந்தேன்.பல்லாங்குழியில் அப்போதெல்லாம் வட்டம் பார்த்ததில்லை...குழியின் உள்ளே கிடக்கும் முத்துக்கள்..அதாவது சோழிகள், புளியங்கொட்டைகள், காக்காமுத்து (செந்தில் இதை தரையில் சூடு பரக்க உரசி கவுண்டமணியின் தொடையில் வைப்பாரே அதேதான்) இவைகளைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு அனுபவம்

இதுதான்...ஆண்மை!!    
February 21, 2008, 3:13 am | தலைப்புப் பக்கம்

சுஜி பேப்பரும் கையுமாக சமையறைக்குள் நுழைந்தாள். அங்கு அவள் அத்தை,'சுஜி! உனக்கு பரீட்சை முடியும்வரை இந்த பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிருகேன்லே!' என்று செல்லமாக மருமகளை விரட்டினாள். 'இல்லத்த..எனக்கு பரீட்சை டைம்டேபிள் வந்துவிட்டது. அதைச் சொல்லத்தான் வந்தேன்.' என்றாள் சிரித்துக்கொண்டே.சுஜி, இரண்டு குழந்தைகளுக்குத்தாய். திருமணம் சொந்த அத்தை மகனோடு. பள்ளிப்படிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

போர் அடிக்காத போர்டுகேம் - SCRABBLE !!    
February 18, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

எங்கள் வீட்டில் அம்மா முதல் அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சி, மதனிகள் எல்லோருக்கும் இண்டோர் கேம்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். தாயக்கட்டம், கேரம், சைனீஸ்செக்கர்ஸ் என்று உற்சாகமாக பொழுது போக்குவோம்.கேரம் போர்டில் நடுவிரலை மட்டும் அழுத்தி அம்மா காய்களை பாக்கெட் செய்வது ஓர் அழகு!தாயக்கட்டம் விளையாடும்போது ஒரே கூச்சலும் சிரிப்பும் அமர்க்களப்படும். அதன் பாஷையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு அனுபவம்

தெரிந்த பெயர்தான்!......ஆனால்!?    
February 11, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

விளக்கமளிக்க சிறிது யோசனை செய்ய வேண்டியது இருக்கிறது!!!எழுச்சி நினைவூட்ட ஓர் அறிமுக முயற்சி.1) "ஆலயம்"- என்பதன்பொருள் என்ன?2) எங்கும் நிறைந்த இறைவனுக்கு கோவில் எதற்கு?3) இந்துமத கோவில்களின் சிறப்புகள் யாவை?4) பூஜையின் அர்த்தம் என்ன?5) பூஜை எத்தனை வகைப்படும்?6) அபிஷேகப் பொருள்கள் எவை?7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் என்னென்ன?8) பூஜையில் கற்பூரம் காட்டப்படுவது ஏன்?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


மம்மி..மம்மி..ஈஜிப்ஷியன் மம்மி!!    
February 1, 2008, 12:24 pm | தலைப்புப் பக்கம்

எகிப்து என்றவுடன் நம் நினைவில் வருவது அழகான நைல் நதி, வரிவரியாக காற்று கோலமிட்டிருக்கும் பாலைவனங்கள், உலக அதிசங்களில் ஒன்றான பிரமிடுகள், அதில் மீளாத்துயில் கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட மம்மீக்கள்!!!!!!! அண்ணன் மருமகள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற வாரம் எகிப்து சென்று வந்தாள். உடனே எனக்கு இந்தத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவாசைப்பட்டேன்.அதன்...தொடர்ந்து படிக்கவும் »

ப்பா!!!! இவரைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருக்கிறீர்கள்?    
January 26, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

சான்ப்ரான்ஸிஸ்கோ டவுன் டவுன் போயிருந்தபோது,fisherman groove அருகே நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு எதிரே நீக்ரோ ஒருவர் வெட்டியெடுத்த பசுஞ்செடிகளால் தன்னை மறைத்துக் கொண்டு அங்கு அவருக்கு எதிரே வருவோரையெல்லாம் அருகில் வந்தவுடன் "ப்பா!!" என்று நாம் குழந்தைகளை செல்லமாக பயங்காட்டுவது போல் பயமுருத்தி விளையாடிக்கொண்டிருந்தார். மக்கள் பயந்து..பயந்து விலகியோடியது பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஐந்து நட்சத்திர ஹோட்டலும் நாங்களும்    
January 26, 2008, 3:45 am | தலைப்புப் பக்கம்

சின்னச்சின்ன ஹோட்டல்களிலும் ரெஸ்டொரண்ட்களிலும் கிடைக்கும் சுவையான வகைவகையான உணவுகள் பைவ்ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்குமா? எனக்கு அனுபவமில்லை. காரணம் அதிகம் போனதில்லை.என் மகனின் பிறந்தநாள் மற்றும் மகளின் முதல் கல்யாணநாள் என்று சிலமுறைதான் போயிருக்கிறோம். அப்போதும் அவர்களே விரும்பியதை ஆர்டர் செய்வார்கள்...அதுவே எங்களுக்கும் போதும் என்று நானும் ரங்கமணியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஏனெனக்கு மட்டும் இப்டி நடக்குது?    
January 24, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

எனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா..? இல்லை எல்லோருக்குமே இப்படித்தான் நடக்குதா?இது ஒரு வகையான 'என்ன கொடுமை இது? சரவணன்?'அவசரமாக எங்காவது போக ஆட்டோ பிடிப்பேன். ஆட்டோ சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பெட்ரோல் பங்கில் போய் நிற்கும். நம்ப கிட்டையே ஐம்பது ரூபா வாங்கி ஆட்டொவின் தாகத்தை தணிப்பார். என்னான்னால் 'அம்மா...போணிம்மா!' என்பார். நம் அவசரம் புரியாமல்.சரி ஆட்டோ வேண்டாம் டாக்ஸி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வலைவீசம்மா..வலைவீசு ஓவர் ஸ்பீடுக்கு வலைவீசு..    
January 23, 2008, 2:57 pm | தலைப்புப் பக்கம்

தூரத்தில் தெரிவது ஏதோ பெயர் பலகையோ அல்லது ஏதேனும் அறிவிப்புப் பலகையோ இல்லை. பின் என்னது?80-100 என்று சாதரணமாக செல்லும் அமெரிக்க சாலைகளிலும் வேகக்கட்டுப்பாடு உண்டு. கொஞ்சம் ஓவர் ஸ்பீடானால் போலீஸ் கார்கள் சர்சர் என்று பாய்ந்து வந்து மடக்கிவிடும்.அதற்கும் மேல் ஓஓஓஓஓஓஓவர் ஸ்பீடானால் என்ன செய்வது? அத்ற்குத்தான் இந்த அமைப்பு.இந்த மாதிரியான ஆர்ச் நடுவில் பலமான வலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வெற்றிலை போட வாங்க!!    
January 22, 2008, 4:45 pm | தலைப்புப் பக்கம்

இப்போல்லாம் இந்த மாதிரி அழைப்பெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. கல்யாணமா? விருந்தா? சாப்பாடு முடிந்ததும் வெளியே வரும் போதே தட்டில் பீடாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கொன்று (நான் ரெண்டு) எடுத்துக்கொண்டு கொதப்பிக்கொண்டே 'டாட்டா..பைபை..'சொல்லிக்கொண்டே தாம்பூலக் கவர் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விடுவோம். அத்தோடு சரி!எங்கள் வீட்டில் கல்யாணங்கள் கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நான் எப்போதும் நானாகவே இருப்பேன்.    
December 31, 2007, 5:58 pm | தலைப்புப் பக்கம்

யார் வேண்டாமென்றது? நீ எப்போதும் நீயாகத்தானிருக்க வேண்டும் என்கிறீர்களா? சர்தான்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இருபது வயதில் ஒரு சமயம் மனம் குழம்பியிருந்தபோதுஎன் தந்தை என்னிடம் கூறிய மந்திரம். அப்பன் சொன்ன மந்திரம். 'எப்போதும் போல் நீ நீயாகவே இரு!'சுருங்கச் சொன்ன இம்மந்திரத்தினுள் எவ்ளோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன!!! அப்பொது மேலோட்டமாக புரிந்த எனக்கு வயது ஏற ஏற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வாரயிறுதியில் மக்களின் சரணாலயம்    
December 22, 2007, 8:15 pm | தலைப்புப் பக்கம்

மார்கழி மாதம்..!விடியுமுன் குளித்து கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவுடன், பூவரசு இலையைப் பறித்து அதில் சுடச்சுட தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? சின்ன வயதில் எங்கள் ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் அதிகாலையில் இதற்காகவே ஓடுவோம். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லையே ஏன்? சனி ஞாயறுகளில் காலை பத்து மணியளவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மோர் மிளகாய் இட்லிப்பொடி!!உள்ளம் கேட்குமே மோர்!!    
December 22, 2007, 2:11 pm | தலைப்புப் பக்கம்

இந்த கிச்சன் கில்லாடி..ஹா..ஹா..ஹி..ஹி..சொல்ல மறந்த ஒரு இட்லிப்பொடி, மோர்மிளகாய் இட்லிப்பொடி.காரமாய் சாப்பிடும் ஓர் உறவினர் என் இல்லம் ஏகிய போது( செந்தமிழு...!?)அவருக்காக மனதில் உதித்தது இந்தப் பொடி. மோர்மிளகாயை எண்ணெயில் நன்கு கருக பொரித்து எடுத்துக்கொண்டு அதோடு வெறும் கடாயில் வறுத்த கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு மற்றும் பொரித்த கறிவேப்பிலை எல்லாவற்றையும் மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்!!    
December 19, 2007, 12:45 pm | தலைப்புப் பக்கம்

மழலை பேசும் குழந்தைகளோடு உறவாடுவதும் உரையாடுவதும் எனக்குப் பிடித்தமானதொன்று.அண்ணன் குழந்தைகள், சகோதரிகள் குழந்தைகள், பிற குழந்தைகள் என்றும்,இன்று அவர்களின் குழந்தைகள் என்றும் மழலைகள் சூழ இருப்பதையே மிகவும் விரும்புவேன்.கள்ளமில்லா அவர்கள் அன்பிலும் சிரிப்பிலும் என்னையே மறந்து விடுவேன்.குழந்தைகளைக் கவர்வதில் என்னுடைய 'வழியே தனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் அனுபவம்


வத்தக்கொழம்புப்பொடி...செய்யலாமா?    
November 28, 2007, 2:19 am | தலைப்புப் பக்கம்

செய்வோமா? குழம்புப்பொடி!தேவையானவை:விதைக் கொத்தமல்லி----250 கிராம்துவரம்பருப்பு---------- 75 கிராம்அரிசி-------------------75 கிராம்ஜீரகம்-------------------75 கிராம்மிளகு-------------------75...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பச்சை சுண்டக்கா கொழம்பு!!    
November 27, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

என்ன..? சுண்டக்காய் என்றதும் முகம் சுண்டிப்போச்சு? அது உடம்புக்கு...பரவைமுனிம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மரம் வளர்ப்போம்...அதைப் பாது'ம்'காப்போம்    
November 18, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

மரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக்கரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ஆட்டுக்குட்டி..அந்த தங்கக்கட்டி...!    
November 17, 2007, 11:41 pm | தலைப்புப் பக்கம்

ஆட்டுக்குட்டி அந்த தங்ககட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குதாண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செல்போனுக்கு ஐஸ் வை!!??    
November 15, 2007, 3:09 pm | தலைப்புப் பக்கம்

PUT AN 'ICE' CONTACT IN YOUR CELL PHONE IN CASE OF EMERGENCY ஏவ்வளவு முக்கியமான, அவசியமான அறிவிப்பு இது. ஏதேனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்


இந்தியத் தாய்க்கு...சஷ்டியப்த்தபூர்த்தி!!!    
August 14, 2007, 7:59 am | தலைப்புப் பக்கம்

இந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்!!!! இந்தியத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கிண்ணம் நிறைய அழுக்கு-அதில் நெழியும் வண்ணவண்ண புழுக்கள்.....சாப்பிடத்த...    
August 10, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

THANK GOD IT'S FRIDAY !! அமெரிக்காவில் இது ஒரு பிரபலமான ரெஸ்டொடண்ட். பெயரிலேயே அதன் உற்சாகம் தெரியுதா? வாரம் முழுதும் வேலைவேலை என்று மூழ்கி விட்டு கொஞ்சம் மூச்சு வாங்க வாரஇறுதியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

போட்டோ...போட்டா போட்டி!    
August 7, 2007, 5:04 pm | தலைப்புப் பக்கம்

ஒரு போட்டியின்னு வந்துவிட்டா....... தோகைமயில் தைதை யின்னு ஆடும்.. அது இங்கே டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி


புளிமிளகாய்... பிழி மிளகாய்..!.ரெண்டு வகை!!    
July 30, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

சன்னிவேலில் இருக்கும்போது ஒரு நாள் புளிமிளகாய் செய்திருந்தேன். எப்போதும் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு நிறையசெய்வேன். அன்று சாப்பிடவந்திருந்த உறவினன், அவனும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கா.........ர இட்லிப்பொடி!ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!!!    
July 27, 2007, 6:02 pm | தலைப்புப் பக்கம்

முத்துலெட்சுமி சொன்னாங்க 'தின்னே தீப்பாங்க திருநெல்வேலிக்காரங்க' ன்னு. ஒரு சிறு திருத்தம் 'உக்காந்து' என்று முதலில்போட்டுக்கோணும். அதாவது வேலை வெட்டி செய்யாமல். எப்டி? ஸேம் ஸைடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கறுப்புதான் எனக்குப் பிடித்த தோசை!!!!    
July 27, 2007, 10:22 am | தலைப்புப் பக்கம்

தோசையம்மா தோசை அரிசிமாவும் "முழு" உளுந்தமாவும் கலந்து சுட்ட தோசை!! அதென்ன நடுவில் அரைகுறையாக ஒரு 'முழு'வந்து விழுந்திருக்கிறதே?சாதா தோசையில் வெள்ளை உளுந்து சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஸ்டார் ஹோட்டல்களில் கூட கிடைக்காத 'டிஷ்'    
July 22, 2007, 2:17 pm | தலைப்புப் பக்கம்

பழங்கறி , சுண்டக்கீரை....தண்ணி சாதம்! ருசித்தவர் நாவில் நீரூறும்!!!!இதைத்தான் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரைவீரன் படத்தில் தேவாமிர்தம் என்றார்.ஐந்து நட்சத்திர ஹோட்டல் மெனுவிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

முந்திரி.....உன் பிந்திரி!    
July 20, 2007, 5:38 am | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் ஒரு மினி திருக்கோயில்கள் உலா வந்தோம். மதுரையிலிருந்து என் நாத்தனார் குடுப்பத்தோடு கிளம்பினோம். முதலில் பிள்ளையார்பட்டி, பிறகு சுவாமிமலை.....இதோடு அறுபடை வீடுகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மங்கல மங்கையர் குங்குமம் - மீள்பதிவு    
July 8, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

உங்கள் வோட்டு யாருக்கு? கிருஷ்ண்மூர்த்திக்கா...?விக்னேஷுக்கா...??    
July 8, 2007, 9:55 am | தலைப்புப் பக்கம்

சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டி அமர்களமாக நடந்து முடிந்து, முடிவின் எல்லையை தொட்டு நிற்கிறது. அம்மம்மா.......!!!!!குழந்தைகள் எல்லோரும்என்னமா...பாடிவிட்டார்கள்!! ஆரம்பத்தில் சாதாரணமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

திருப்பதி தரிசனம்...FIRST COME THIRD BASIS!!!!    
July 6, 2007, 7:04 am | தலைப்புப் பக்கம்

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!!! உன் தரிசனம் கிடைப்பது ரொம்ப லேசா!!!!!எந்த கோயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நயாகரா....என் நெஞ்சினிலே...!    
July 3, 2007, 10:09 am | தலைப்புப் பக்கம்

-->குற்றால அருவியையும் பாத்திருக்கேன்..பாபநாச அருவியையும் பாத்திருக்கேன்...மணிமுத்தாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

இப்பமே...இப்பமே...!    
July 3, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

'அம்மா!..எனக்கு இப்பமே வேணும்!' பிடித்தாள் அடம்,பிரியா. என்ன வேணுமாம் அவளுக்கு? செடியிலிருந்து அப்பவே பறித்த பிஞ்சுவெண்டைக்காய்...நறுக்..நறுக் கென்று கடித்து சாப்பிட. அம்மா வேலைக்காரனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சீனியர் சிட்டிசனுக்கானது    
June 30, 2007, 6:22 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வயதுக்குமேல் தவிர்க்கவேண்டியவை என்கிற பட்டியலில், புளி, காரம்,தேங்காய்உப்பு(இது குறைக்கவேண்டியது),எண்ணை இவையெல்லாம் வந்துவிடும்.இவை கட்டாயமாக்கப்படுவத்ற்கு முன் நாமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

எட்டுக்கு எட்டி எட்டினேன்...ஆஹா! அந்தப்பழம் இனித்தது!    
June 26, 2007, 4:02 pm | தலைப்புப் பக்கம்

வல்லியம்மா முதலாவதாக என்னை எட்டிட அழைத்தமைக்கு நன்றி!ஆனால் எட்டாவதாக பதிகிறோமே என்று ஒரு குறுகுறுப்பு.எட்டு போட்டு காட்டாமலேயே லைசென்ஸ் வாங்கியவள். யோசித்து யோசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

வா வாத்யாரே வூட்டாண்டே- நீ வராவிட்டால் நான் விடமாட்டேன்    
June 20, 2007, 5:11 pm | தலைப்புப் பக்கம்

'ஏம்மா! எம்மா நேரமா கூவிக்கினேகீரேன். தொடப்பம் எத்து கொடும்மா..நா பெருக்கிபோட்டு அடுத்த வூடு போகத்தாவல...?'முனியம்மா எதற்கு இப்படி தாவுகிறாள்...கத்துகிறாள் என்று எண்ணியபடியே,'என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நகைச்சுவை

மங்கல மங்கையர் குங்குமம்    
May 19, 2007, 5:52 pm | தலைப்புப் பக்கம்

குங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படி?நினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு