மாற்று! » பதிவர்கள்

நவீன் ப்ரகாஷ்

நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...    
November 10, 2008, 5:08 pm | தலைப்புப் பக்கம்

கையில் மருதாணிஇட்டிருக்கும் தைரியத்தில்தான்நான் உன்னிடம் குறும்புசெய்வதாக குற்றம் சொல்கிறாய்..அப்படியெல்லாம்இல்லையடிகையில் நீ இருக்கும் தைரியத்தில்தான் நான் குறும்பு செய்கிறேன்...இனி நான் இருக்கும் போதுமருதாணியே வைத்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்...அப்போ என்னையாவதுவைத்துக்கொள்ளேன்...மருதாணியை விடஇன்னும் அழகாகசிவக்க வைப்பேன்உன்னை...பார்க்கிறாயா..??உனக்கு நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ச்ச்சீய்ய்... போடா....    
September 10, 2008, 6:24 pm | தலைப்புப் பக்கம்

உன்னைக் கண்டு எதையெதையோ மறைக்கிறேன் காட்டிக்கொடுத்துவிடுகின்ற இந்தக் கண்களை மட்டும் மறைக்க முடியவில்லை.. போடா...எல்லோரும் இருக்கும் போதும் யாருக்கும் தெரியாமல் ஆட்டம் போடும் உன் கள்ள விரல்களை என்ன செய்ய நான்..??ஹையோ.. இப்பொழுதுதான் கட்டினேன் ...அதற்குள் இப்படிக்கலைத்துவிட்டாயே சேலையை.. என்றால் சரி கட்டிவிடுகிறேன் என முழுதும் கலைக்கத்துடிக்கிறாய் எப்படித்தான் உன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அப்பா...    
May 20, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

எப்படி எப்படிஎல்லாமோதன் பாசம்உணர்த்துவாள் அம்மாஒரேயொருகைஅழுத்தத்தில்எல்லாமேஉணர்த்துவார்அப்பா...முன்னால்சொன்னதில்லைபிறர் சொல்லித்தான்கேட்டிருக்கிறேன்என்னைப்பற்றி பெருமையாகஅப்பாபேசிக்கொண்டிருந்ததை... அம்மாஎத்தனையோ முறைதிட்டினாலும்உறைத்ததில்லைஉடனேஉறைத்திருக்கிறதுஎன்றேனும்அப்பாமுகம் வாடும் போதுஉன் அப்பாஎவ்வளவு உற்சாகமாகஇருக்கிறார் தெரியுமாஎன என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உனக்காக மட்டும்....    
May 6, 2008, 5:54 pm | தலைப்புப் பக்கம்

உன்னிடம் எனக்குமிகவும் பிடித்ததைநான் சொன்னபோதுஉன் முகம்போனபோக்கையும்கை போனபோக்கையும் காணகண்கோடி வேண்டுமடி...நான் பார்க்கும்போதுவெளிப்படும்வெட்கங்களையும்மற்றவைகளையும்நீ மறைக்கபடும் பாடுஇருக்கிறதேஉன் வெட்கங்களைவிடஅவை மிகஅழகாக இருக்கின்றன...முத்தம் கொடுக்கவெட்கமாக இருக்கிறதெனசாக்கு சொல்லித்திரிகிறாயேநான் வேண்டுமானால்கண்ணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கொஞ்சலோ கொஞ்சல்..    
January 14, 2008, 7:24 pm | தலைப்புப் பக்கம்

ஓயாமல் நீ பேசிக்கொண்டேஇருப்பதாக ரொம்பபீற்றிக்கொள்ளாதே !!பேசவே முடியாதபடிஉன் உதடுகளைக் களவாடிவிடும் திருட்டு உதடுகள்என்னுடயவை...உன்னை வெட்கப்படவைத்துநான் படுத்தியெடுப்பதாகஅழகாக சலித்துக்கொள்கிறாய்உன் வெட்கங்கள் என்னைப்படுத்தும் பாடு உனக்கென்னடிதெரியும் செல்ல குரங்கேஎப்பொழுதும் நான் தான்கேட்கவேண்டுமா ?ஏன் நீயாக கொடுக்க மாட்டாயா எனகேட்கிறாய்நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கொஞ்சம் காதலித்துத் தொலையேன்...    
December 19, 2007, 11:35 pm | தலைப்புப் பக்கம்

ஏண்டா இப்படிக் காதலிச்சு என்உயிரை வாங்கற..?என அழகாக நீஅலுத்துக்கொள்ளும்போதுஎன் உயிரை வாங்குவதுஎன்னவோ நீதான்...எப்படி என்னைஉன்னுடன் கூட்டிபோவதுஎனக்கேட்கிறாய்நான் வேண்டுமானால்உன் துப்பட்டாவுக்குள்ஒளிந்துகொள்ளட்டுமா? தாவணி கட்டினால்இடுப்பு தெரியும்கட்டமாட்டேன் எனஏன் அடம் பிடிக்கிறாய்?சரி விடு அப்போஎன்னையாவதுகட்டிக்கொள்உன் இடுப்பை மறைத்துத்தொலைக்கிறேன் நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நட்போடு காதலித்து...    
December 5, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

அனைவரிடமும்நட்புகொள்ளமுடியும்ஆனால்உன்னிடம் மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எல்லாம் அழகு மயம் !!!    
May 1, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

தோழிகள் துர்கா மற்றும் இம்சை அரசி அவர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

143 missed calls    
March 6, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

நானும் நீயும் ஒரே ரிங்டோன்வைத்து இருப்பது அறியாமல்யாருடைய மொபைலிலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முத்தபூமி ...    
February 7, 2007, 8:52 am | தலைப்புப் பக்கம்

ரத்தம் தோய்ந்தவாட்கள்யுத்தத்திற்கழகு !முத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: