மாற்று! » பதிவர்கள்

நளாயினி

உயிர்த்தீ......( 23------30)    
December 8, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்

*மெதுவாகத்தான்என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.ஆனால் இத்தனை அதிர்வுகளை எனக்குள் தருவாய் என நான் அப்போ நினைக்க வில்லை. இது பற்றி உன்னோடு கதைக்காமல் நான் வேறு யாரோடு கதைப்பது. நீ தானே என் நண்பனாச்சே.* எந்தப்பாதம் வைத்து என் இதயத்துள் புகுந்தாய்.! அத்தனை உறுதியான வருகை. அது தான் கேட்டேன். * கண் மூடி துயிலுவோம் என்றால் அதென்னது சிரிப்பு! என் விழிகளைத் திறந்து. *இதயம் விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உயிர்த்தீ...... (18------22)    
September 11, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

*வாழ்க்கை அது எத்தனை இன்பமானது!! தெரியும் எனக்கும். ஆனாலும் சுயநல கூடுகளுக்குள் தெரியாமல் மாட்டுப்பட்ட அனுபவங்கள் தான் எனக்கு அதிகம். * கவிதையின் தலைப்புக்கள் பிடித்ததால் படிக்க தொடங்கினேன். வரிவரியாய் பல முனகல் சத்தங்கள். அத்தனை கவிதைக்குள்ளும் ஒத்தடம் தேடும்மனசு * இந்த பூவுக்குள்ளும் அழகியதான ஒரு சின்ன மனசு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (10)    
May 19, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

*வருவேன் என கூறிச்சென்றாய். வரவே இல்லை என் நெஞ்சோரத்து கனவுகள் யாவுமே பசுமை இழந்து. பட்டமரமாய் நான்.*வராவிட்டால் என்ன..!வசந்தங்கள் தொலைந்தா போனது. நீ தந்து சென்ற சுவாசங்கள் என்னை அழகு படுத்தும்.*நீ வராமல் இருப்பது நல்லது....! கவிதைகளுக்கான விதையாய் நீ. எனது கவிதை கூட நீ காணாமல் போகும் தருணங்களில் தான் உத்வேகம் கொள்கிறது. *நாளைய சந்திற்பிற்காய் என்ன பேசலாம் என பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கவிதை.....    
November 15, 2007, 8:08 am | தலைப்புப் பக்கம்

காலத்தின் கடமையைஎட்டி உதைத்துவிட்டுஒராயிரம் மைல் கடந்தோம்.எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

“நங்கூரம்” கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்!    
May 11, 2007, 3:19 pm | தலைப்புப் பக்கம்

-ஓர் அறிமுகம்!-ரவி(சுவிஸ்) -நன்றி http://www.vaarppu.com/“புதிதாய்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

உயிர்த்தீ யின் அதிர்வுகள். ( புதியமாதவியின் பார்வையில்.)    
May 10, 2007, 8:17 pm | தலைப்புப் பக்கம்

நன்றி ஊடறுhttp://udaru.blogdrive.com/archive/296.htmlஉலகில் எல்லா தத்துவவாதிகளும் ரொம்பவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நட்பு கேட்டதும் கிடைத்துவிடும் வரமா என்ன.!?    
April 19, 2007, 9:11 am | தலைப்புப் பக்கம்

பிரிந்தா செல்கிறாய்.?!!!போ.!!போ.!!போ.!!மீண்டும் வருவாய் தெரியும் எனக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: