மாற்று! » பதிவர்கள்

நர்சிம்

ராஜசுந்தர்ராஜனின் முகவீதி : தவறவிடுவது தவறு    
January 8, 2010, 6:00 pm | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்கு முன்னர் பதிவர் சிவராமன்(பைத்தியக்காரன்) அலைபேசியில் அழைத்து, “அய்யா ராசா ராஜசுந்தர்ராஜன்னு ஒருத்தர் உனக்கு பின்னூட்டம் போட்டு இருக்காரு, இவரு அவரா இருந்தா உனக்கு முத்தங்கள்.” என்றார். நான் எப்பொழுதும் போல மய்யமாக தலையாட்டிவிட்டு மேஜை மீது வைத்த செல்பேசியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ராஜசுந்தராஜன் என்பவரைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இதயம் எஃகாகிப் போனதே...    
June 15, 2009, 5:04 am | தலைப்புப் பக்கம்

அவ்வளவுதான். ஆம். நேற்று மகேந்திர சிங் டோனி பண்ணிய தவறைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் நமக்கு. இந்தியா T20 யில் இருந்து வெளியேறிவிட்டது தெரியும் தானே? இந்தப் படத்தைப் பாருங்கள். கண்கள் குளமாகிப் போனதா? போகட்டும். ஒப்பாரி வைப்பதே வேலையா என்று கேட்பவர்களே... நான் உங்களைப் போல செயல் வீரன் இல்லை என்பதனால் இந்த வரிகள்.என்ன செய்தது இந்தியா? என்ன செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு?1....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பள்ளிக் குழந்தைகளை அடிக்கக் கூடாது:நன்றி..கல்வித்துறை..    
June 12, 2009, 6:08 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.“ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ, இன்னபிற தண்டனைகளான குட்டுவது,வெயிலில் நிறுத்துவது,மொட்டி போடச்செய்வது போன்ற எந்த வித தண்டனையும் கொடுக்கக் கூடாது”இந்த அறிவிப்பை பார்த்தவுடன் மேம்போக்கர்கள் அல்லது வீட்டுப் பெரிசுகள் “விளங்குனாப்லதான்.. அடிச்சாலே சொன்ன பேச்ச கேட்கமாட்டான்..இனிமே ‘கோட்டு’தான்.. ” என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் மனிதம்

ஈழப் பிரச்சனை இன்றோடு முடிவு.    
May 16, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

ஆம். இனி ஈழப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். இதோ இன்னும் சில மணிநேரங்களில் அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்று தெரிந்து விடும். இங்கேயும் திமுக வா அதிமுகவா என்று தெரிந்து விடும்.(ஜெயா டிவியில் அதிமுக 10 திமுக 0, கலைஞர் டிவியில் திமுக 21 அதிமுக 1) என்ற ரீதியில் தான் செய்திகள் தருகின்றார்கள். தார்மீகம் எல்லாம் கிடையாது.எது எப்படியோ..யார் ஆட்சிக்கு வந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்