மாற்று! » பதிவர்கள்

நம்பி.பா.

'பௌத்தமும் தமிழும்' புத்தகம் தரும் வரலாறு!    
November 29, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

புத்தரெனும் வரலாற்றுப் பெருமனிதரைக் கடவுளென்று கற்க ஆரம்பித்து, அவர் கடவுள் பற்றிப் பேச விரும்பாத முன்னோடிகளில் ஒருவரென அறிந்ததில் எனக்குப் பெரு வியப்பு. அற வழியொன்றே நல்வழியென்று அவர் கண்டாலும், கடவுளும் வழிபாடும் கூடாதென்று சொல்லியிருந்தாலும், நாட்போக்கில் அவரையே கடவுளாக்கினர். மேலும் அன்றிலும் இன்றிலும் அவர் பெயர் சொல்லிக்கொண்டே அறவழியென்றால் என்னவென்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் புத்தகம்

எண்பதைத் தொடும் மனிதம் - நோம் சாம்ஸ்கி எனும் மனிதர்!    
November 27, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்

எண்பதைத் தொடும் மனிதம் - நோம் சாம்ஸ்கி எனும் மனிதர்!உங்களில் பலர் அறிந்திருக்கும் 'நோம் சாம்ஸ்கி' பற்றி நானறிந்ததை எனது பதிவில் எழுதவேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.நோம் சாம்ஸ்கி டிசம்பர் 7, 1928-இல் அமேரிக்கா பெனிசில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தில் பிறந்தவர். எழுபத்தொன்பதை முடித்து எண்பதைத் தொடும் இவரைப் பற்றி எழுத பக்கங்களல்ல, புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!    
November 25, 2008, 4:33 am | தலைப்புப் பக்கம்

நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை! வேகமும் விவேகமும் இன்றைய வேகமான வாழ்க்கை முறை, நமது 15-20 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும், ஒரு தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும் பெரிதும் வேறுபட்டுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உடலுழைப்புக்கான தேவை இயந்திர மயமாக்கத்தால் குறைந்து விட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கான வேலைகளில் பலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்!    
October 28, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

தேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,  கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. மெக்கெய்ன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

"உடற்பருமனை" போக்க முயலும் நியூயார்க் நகரம்!    
April 18, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

மருத்துவவியலின் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொருவருக்கும் அவரது உயரத்திற்கு ஈடான எடை எவ்வளவு இருக்க வேண்டுமென்ற அளவுகோல் இருக்கிறது, இதனை உடற் பருமன் சுட்டி (அ) சுட்டு எனலாம். (Body Mass Index).தேவையான எடைக்கு 10% அதிகமாக இருப்பவர்களை "அதிக எடை" கணக்கில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுமம் (American National Institutes of Health NIH) சேர்க்கிறது. (So, in common terms, overweight refers to an individual with a body mass index or BMI > 25)உடற்பருமன் (Obesity) உடலின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு