மாற்று! » பதிவர்கள்

நந்து f/o நிலா

ஜோடி போட்டிக்கு.... கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.. இந்த படம் பாத்தா    
May 15, 2008, 10:56 am | தலைப்புப் பக்கம்

இந்த தடவைதாங்க போட்டித்தலைப்புக்கு நிறயபடம் ஏற்கெனவே எடுத்து வெச்சதுலயே தேறுச்சு.இருந்தாலும் புதுசா எடுத்து போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல தேறுனது இரண்டுபடம்.1.கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.அடுத்தவங்க அந்தரங்கத்த எட்டிப்பாத்ததுல.ஆனா இவங்கள நான் டிஸ்டர்ப் பண்ணவே இல்ல இல்ல இல்ல.2.எனக்கு புடிச்சதுன்னா இந்த நாய்குட்டி படம்தான் ஆனா இத விட பட்டாம் பூச்சி க்ளாரிட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஏப்ரல் மாதத்து தனிமை    
April 13, 2008, 4:58 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாதத்தில் இருந்து ஒரு போட்டோதான் அலவ்டாம். ஜட்ஜஸும் கலந்துக்கலாமாம். இதுக்கப்புறமும் இந்த ஏழை படம்லாம் அம்பலத்தில் ஏறுமா?சரி அதுக்காக கலந்துக்காம இருக்கவா முடியும்? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு "ஜகஜம்".நாமள்ளாம் வீரனாச்சே ( யார்பா சிரிக்கறது?)1. எதிர் வீட்டு பாட்டி. அவங்களுக்கு தெரியாம எடுத்தது. தெரிஞ்சா அவ்ளோதான்2. இது போட்டிக்கு முன்னாடி எடுத்த படம். எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி


நெகிழ வைக்கும் முடிவெடுத்த பதிவர் இம்சை. அவர் நண்பன் என்பதில் பெருமைப்...    
February 9, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்

தயவு செய்து முழுவதுமாக படிக்கவும் இது மொக்கை அல்லஇது இம்சையிடமிருந்து எனக்கு வந்த மெயில். பொறுமையாக முழுவதுமாக படிக்கவும்Dear FriendsGood Evening, Thank you all for your support and guidance for an important decision in my life.I have now made up my mind to quit my professional career in IBM and start my own project for supporting students from economically challenged background and move into social services full time.It is a very hard decision for which I have been asking advice to...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Jan PIT போட்டிக்கு    
January 13, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்

கஷ்டப்படாம எடுத்த போட்டோவுக்கு போன மாசம் முதல் பரிச கொடுத்துட்டாங்க. இந்த முறை குறைந்தது நடுவர்கள் மானத்தை காக்கும் அளவுக்காச்சும் எடுக்கனும்ன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டேன். இந்த முறை நான் பரிசெல்லாம் எதிர்பார்க்கவில்லைஆனால் போட்டோகிராபி இன்னும் கண்ணாமூச்சிதான் காட்டுகிறதுபோஸ்ட் ப்ரொடொக்சன் எதுவுமே பண்ணாமல் ஒரு போட்டோ கொடுக்க வேண்டும் என்ற முயற்சி முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

நஒக. எதுனா வேல இருந்தா குடு சார்    
December 17, 2007, 5:20 am | தலைப்புப் பக்கம்

என் ராட்சசி மனைவி ஊருக்கு போன ஒரு வாரகாலத்தில் சேர்ந்த பியர் பாட்டில்களை வீட்டுக்கு வெளியில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் போட்டு அவை உடைந்தவாரு கீழே விழும் சத்தத்தை கேட்டு மகிழும் போது அதிகாலை மணி 5. வீட்டுக்கு திரும்பி கதவை சாத்தியவுடன் கதவு தட்டும் சத்தம்.நல்ல குண்டு பூசனிக்காய் போல ஒருவன் "சார் எதுனா வேல குடு சார்" என்றான்.சரியான நேரத்துக்குதான் வந்திருக்கான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

PIT போட்டிக்கு அனுப்பும் பூ... எருக்கம்பூ    
December 15, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

இன்னைக்குத்தான் கடைசி தேதின்னு இப்பத்தான் தெரிஞ்சுச்சு. போன பதிவுல பரவாயில்லாமத்தான் இருக்குன்னு சொன்னதால இப்ப போட்டிக்கு நானும் வந்தாச்சு.1.2 மெகாபிக்சல் கேமராங்கரதால க்ராப் பண்ணுன பின்னாடி படம் கொஞ்சம் மங்கலாயிடுது. அதே போல எல்லாரும் செம கலர்புல்லான பூக்களை அனுப்பி இருக்காங்க. எனக்கு எருக்கம்பூ ரொம்ப பிடிக்கும். அதனால எல்லா படமுமே எருக்கம்பூதான். முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி