மாற்று! » பதிவர்கள்

நண்பன்

திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல்....    
January 22, 2008, 5:55 pm | தலைப்புப் பக்கம்

வாசித்தல் என்ற ஒற்றைப் பரிமாண அனுபவத்தைப் புத்தகங்கள் தருகிறனவென்றால், பார்த்தல், கேட்டல் வழியே பன்முக அனுபவத்தை திரைப்படங்கள் தருகின்றன.திரைப்படம் கலை வடிவம், வர்த்தக வடிவம் என்ற இரு மாறுபட்ட வடிவங்களில் இன்று நம்மிடையே உலவி வருகிறது. வர்த்தக வடிவத்தில், 'fantasy' என்ற கற்பனைகளே மிகுந்து, இன்று சலிப்பூட்டும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கலை வடிவமான...தொடர்ந்து படிக்கவும் »

Planes, Trains And Automobiles = Anbe Sivam    
January 3, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

Planes, Trains And Automobiles - அன்பே சிவத்தின் அசல்.'தேங்க்ஸ் கிவிங்' நாளன்று வீட்டை அடைந்து விட வேண்டுமென்று நீல் பெய்ஜ் (ஸ்டீவ் மார்டின்) கிளம்புகிறான், நியூ யார்க்கிலிருந்து. சென்றடைய வேண்டிய இடம் - சிக்காக்கோ.பண்டிகைக் கால நெருக்கடி, மோசமான வானிலை ஆகியவற்றால், விமானப் பயணங்கள் சாத்தியமில்லாது போய்விட, ரெய்ல், பஸ், கார், டிரக் என பல வாகனங்களிலும், வழிகளிலும் பயணம் செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Santhosh Sivan's "The Terrorist"    
January 1, 2008, 5:38 pm | தலைப்புப் பக்கம்

தான் அனுபவித்த நிகழ்வுகளின் மீதான விமர்சனமே படைப்புகளாக வெளிவருகின்றது. ஒரு மரணமெழுப்பிய பாதிப்புகளை புனைவாக மாற்றி -அடையாளங்களனைத்தையும் ஒதுக்கி, ஒரு ஒற்றை வினையின் மீதான விமர்சனமாக படைக்கப்பட்டிருக்கிறது The Terrorist.காலநகர்வுகளில் எந்தவொரு வினையும் தனித்து ஒற்றையாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு வினையும் தனக்கான உந்து சக்தியை பிற வினைகளின் நிகழ்வுகளிலிருந்தே பெறுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

balu mahendra's Yaatra - Malayalam    
September 7, 2007, 7:26 pm | தலைப்புப் பக்கம்

மனதை விட்டு நீங்க மறுக்கும் திரைப்படங்கள் அவ்வப்பொழுது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களைத் தந்தவைகளுள் மலையாளத் திரையுலகும் அடங்கும். மொழிகளைத் தாண்டியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Monsieur Ibrahim -French    
July 9, 2007, 9:34 pm | தலைப்புப் பக்கம்

Monsieur Ibrahim and the flowers of Qur'anஎன்ற படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் - மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட, அனைத்து தடைகளையும் மீறி, அன்பும் உறவும் உண்டாக முடியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Deepa Mehta's Water.    
June 8, 2007, 2:43 pm | தலைப்புப் பக்கம்

Deepa Mehta's Water.தனது முப்படைப்புகளில், மூன்றாவது படைப்பாக Water என்ற திரைப்படத்தை 7 வருட போராட்டத்திற்குப் பின், வெளிக்கொண்டு வந்திருக்கிறார், சமூகத்தால் விதவைகள் எவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அட் ஃபைவ் இன் த ஆஃப்டர்நூன் - ஆனந்த விகடன் விமர்சனம் அல்ல.    
April 16, 2007, 9:35 pm | தலைப்புப் பக்கம்

இது நண்பன் வலைப்பக்கத்தில் இருந்து வந்த ஒரு மீள்பதிவு தான். இந்த வார ஆனந்த விகடனில் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் வந்துள்ளது. படித்துப் பாருங்கள் இரண்டையும்.பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்