மாற்று! » பதிவர்கள்

த.ராஜசேகர்

"வில்லு" திரை விமர்சனம் - "வில்லு" அடி டா அவன் மேல...    
January 11, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

மிஸ்டர். இளைய தளபதி "விஜய்" நடித்த "வில்லு" எனும் காவியத்தை காணும் வாய்ப்பளித்த ஆண்டவனை போற்றி.....கதைவிஜய் ரசிகர்கள் மிகவும் அஞ்சியது நடந்துவிட்டது."சோல்ஜர்" எனும் இந்தி படத்தின் கதையை "சுட்டு" ... அதை விட"மொக்கை"யாக கதையை மாற்றி ... "வில்லு" என்று வெளியிட்டுள்ளனர்...சுருக்கமாக "ராணுவ வீரரான "ஒட்டு மீசை அப்பா" விஜயின் மரணத்திற்க்காக வில்லன்களை பழி வாங்கும் பிள்ளை விஜயின் கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்