மாற்று! » பதிவர்கள்

தோழி

காத்திருப்பு    
May 2, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

காமம் வடிந்த காதலின்உச்சத்தில் ஒரு மெளனம்உக்கிரப் புன்னகையோடுகாத்திருக்கிறது...தனியே நடக்கும் பயணத்தின்நடுவில் உடன் வரும்நிழல் எனக்கு முன்பாய்நீண்டுகொண்டே செல்கிறது..இசைக்குறிப்புகளின் கோர்வைமுடிந்த நிமிடம்புயலாய் உன் கேள்விதொடர்கிறது...அலைகளின் சத்தத்தில்கரைந்துபோன ஒலிக் குறிப்பொன்றுதனை விட்டுப்போனகுழலின் விலாசத்துக்காய்அலைகிறது காற்றோடு..மணல் வீட்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை