மாற்று! » பதிவர்கள்

தெருவோர பித்தன்

அமெரிக்காவின் மோசடி    
May 28, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சபாஷ் இந்தியா    
May 17, 2008, 9:43 pm | தலைப்புப் பக்கம்

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. மலேசியாவிற்கு எதிராக  நடைபெற்ற போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் 6 போட்டிகளில் 4-ல் வென்று 12 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. 14 புள்ளிகளுடன் ஏற்கனவெ முதலிடம் பிடித்துள்ள அர்ஜெண்டீனா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

எல்காட்டின் முயற்சிக்கு பாராட்டு    
May 16, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 320 ஜிபி ஹார்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி கல்வி

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நன்மையா?    
April 10, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

                 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதால் நாட்டின் தொழில் முன்னேற்றம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கருதும் நிலையில் , இன்று நான் படித்த புத்தகம் ஒன்றில், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமையும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் படித்து வியந்ததை, நீங்களும் படித்துப் பரவசமடையுங்கள். சிறப்பு பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்