மாற்று! » பதிவர்கள்

தென்றல்

பள்ளிக்கூடம்    
October 18, 2008, 12:05 am | தலைப்புப் பக்கம்

போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால், மனைவி சென்றிருந்தாள். * 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள். * 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional..... * நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க. * ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின்...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளுக்கான இணையதளங்கள்    
September 17, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்

1) சந்திரமாமா http://www.chandamama.com/ 2)  National Geographic for Kids http://www.nationalgeographic.com/kids/ 3) PBS Kids www.pbskids.org 4) Disney Playhouse http://atv.disney.go.com/playhouse/index.html 5)  Scholastic www.scholastic.com/kids/ 6) Nick Jr. http://www.nick.com/games/index.jhtml 7) NASA http://www.nasa.gov/audience/forkids/kidsclub/flash/index.html 8) Kids Health http://kidshealth.org/kid/   9)  Fun activities - For Girls http://www.missoandfriends.com/ 10)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தங்க பதக்கம்    
August 8, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

08-08-08 - இரவு 08:08 முதல் ஒலிம்பிக் போட்டி (ஆகஸ்டு 8 - 24) ஆரம்பமாகும் நேரம். சீனாவுக்கு 8 ராசியான எண் என்பதால் எல்லாம் "8" மயம்! இந்தியாவுக்குகூட 'நம்பர் 8' ராசியானது! இதுவரைக்கும் நம்ம வாங்கின மொத்த தங்கம்: 8 (1900 - 2004).  நமக்கு பெருமை சேர்த்த அந்த ஒரு அணி: ஹாக்கி! 1928 லிருந்து 1956 வரை தொடர்ந்து 6 முறை தங்கம் வென்றது. கடைசி தங்க பதக்கம் வாங்கிய ஆண்டு 1980!  இந்த வருடம் தகுதி சுற்றிலேயே அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பசி    
August 5, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

www.freerice.com கேள்வி பட்டிருக்கீங்களா? நம்ம சரியா பதில் சொல்ல ஒவ்வொரு கேள்விக்கும், நம்ம சார்பா 20 grain  (1 gram = 48 grains) அரிசி ஐ.நா உலக தானிய வங்கிக்கு (WFP) போகுது.  ஒரு கைப்பிடி அரிசிகூட கிடைக்காத மக்களுக்கு WFP மூலமா ஒரு வேளைக்காவது பசியை போக்க முயற்சி நடந்திட்டு இருக்கு.  இத sponsors பண்றவங்களோட நோக்கம் 'free vocabulary for everyone' & 'free rice for the hungry'. உலகத்திலுள்ள வறுமைய ஒழிக்க ஆண்டுக்கு 30 பில்லியன் அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பயணங்கள் முடிவதில்லை!    
June 18, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

எப்பொழுதும் இந்திய பயணத்தின் பொழுது, மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி இருக்கும். சென்னையில் இறங்கியவுடன் பாரதிராஜா பாணியில் 'என் இனிய தமிழ் மக்களே .... ' என சொல்ல தோன்றும். என்னமோ இந்த முறை அது "missing"! ;)ஓரளவு திட்டமிட்டு பழைய பள்ளிக்கூடம், கல்லூரி, நண்பர்கள் ...... பார்க்க செல்வதுண்டு...இல்லையென்றால் தொலைபேசியிலாவது ஒரு ஹலோ சொல்வதுண்டு. இந்த முறை அந்த பட்டியலில் வலைப்பூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சினிமா: தமிழ், ஸ்பானிஷ் மற்றும் சில    
April 26, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

Volver (to return) -- ஒரு திகில் படத்துக்கான எல்லா சாத்தியகூறுகள் இருந்தும் ....... இந்தப் படம் வேறொரு தடத்தில் பயணிக்கிறது.வாழ்க்கையின் (பெண்களுக்கான) சில கொடுமைகளையும் அவலங்களையும் கடந்து .... ஆண்கள் இல்லாத 'உலகில்' அவர்களால் தங்களுக்கென்று விருப்பமான ஒரு வாழ்க்கையை வாழமுடியும் என்பதை பதிவு செய்கின்றது.கொலை, பாலியல் வன்முறைகள்.... என்று கதைகளம் பின்னப்பட்டாலும் கதாபாத்திரங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கல்லூரி - II    
April 19, 2008, 12:37 pm | தலைப்புப் பக்கம்

கல்லூரி - Iநண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பஜ்ஜி, சொஜ்ஜி, சூடான காபிக்கு பின்..... கலந்துரையாடல் தொடர்ந்தது...கொஞ்சம் 'காரமாகவே' ...160 வருடம் பழமைவாய்ந்த ஒரு கல்லூரி......ஒரு காலத்தில் தொழில்ஙட்ப கல்லூரிகளில் மட்டுமே இருந்த MCA போன்ற வகுப்புகள் முதல்முறையாக கலைக்கல்லூரியில் ஆரம்பித்த பெருமை தூயவளனார் கல்லூரிக்கு உண்டு.எப்படி LIBA ஆரம்பித்த சில வருடங்களில் அதன் தரம் உயர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கல்லூரி - I    
April 6, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பகுதிகளில் சேசு சபையின் கல்விப்பணி பிரமிக்கதக்கது. குறிப்பாக இந்தியாவில் Xavier Institute of Management, Bhubaneswar (XIMB), Xavier Institute of Social Service (XISS), லயோலா (Loyola), தமிழ்நாட்டில் திருச்சி தூய வளனார் (St. Joseph's), சென்னை லயோலா (Loyola) , பாளையங்கோட்டை தூய சவேரியர் (St.Xavier's) ......இப்படி அங்கு படித்த மாணவர்களுக்கும், சேசு சபைக்கும் பெருமை சேர்த்த... பெருமை சொன்ன கல்வி நிறுவனங்கள்.இந்த முன்குறிப்புலாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி


ஆறாவது மத்திய ஊதியக் குழு    
April 2, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

ஆறாவது மத்திய ஊதியக் குழு (Sixth Central Pay Commission) தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது... மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள திட்டம் மட்டுமல்ல .........* அரசு அமைப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக எடுத்துச் செல்லுதல்* அரசு அமைப்புகளை நவீன மயமாக்குவதல்* வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசு அமைப்புகளின் செயல்திறனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

திருமணமான என் தோழிக்கு -- பாலகுமாரன்    
April 2, 2008, 7:02 am | தலைப்புப் பக்கம்

கல்லூரி நாட்களில் நான் படித்த முதல் நாவல் "இரும்புக் குதிரைகள்". இன்றும் குதிரையைப் பார்த்தால் அந்த கம்பீரம் பிடிக்கும். பாலகுமாரன், கதை சொல்வதில் வல்லவர்.'.....................என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.' என்று சொல்லும் எழுத்தாளர்களுக்கு மத்தியில்........ வாசகர்களுக்கு, தான் எதிர்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் புத்தகம்

நான்கு    
March 31, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

நான்கு வசிப்பிடம்:1. சிவகாசி -- ஆரம்பகால பள்ளிபடிப்பு, நண்பர்கள், இன்னும் நினைவிருக்கும் கூட படித்த (அப்போதய...!) தோழிகள் .2. திருச்சி -- கல்லூரி நாட்கள், வாழ்க்கையின் திருப்புமுனை.3. சிகாகோ -- உலகிலேயே பெரிய கட்டிடம், LIC தான் இருந்தவனுக்கு, Sears Tower -க்கு பக்கத்து கட்டிடத்தில் வேலை கிடைத்தால்....4. ஹைதராபாத் -- பூங்கா நகரம், வித விதமான பிரியாணி .நான்கு அரசியல்வாதிகள்:1. நல்லகண்ணு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ்    
March 14, 2008, 11:22 pm | தலைப்புப் பக்கம்

பிறமொழி இலக்கியம், எழுத்தின் ரகசியம், இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவைப் படித்த பொழுது ஒரு பெருமூச்சு மட்டுமே பதில். அவர் குறிப்பிட்ட 50 மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஒன்றோ இரண்டோதான் கேள்விப்பட்டவை!! இந்த பதிவை 'பார்க்கும் முன்' தற்செயலாக கிடைத்த புத்தகம், 'மௌப்பனி ரகசியப்பனி - சிவக்குமார் காலச்சுவடு'.....அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

யுரோ, யென், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ...    
March 14, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்

எதுவும் சொல்லிகிறமாதிரி இல்ல...உலக சந்தை எல்லாவற்றிக்கும் நேற்று பங்கு சந்தையில் பெரிய சரிவு என்றாலும்.... நமக்கு கொஞ்சம் பெரிய அடிதான்.மும்பை பங்கு சந்தையில் 777.29 புள்ளிகள் குறைந்து 15,350.69 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 246.65 புள்ளிகள் குறைந்து 4,625.35 புள்ளிகளில் முடிந்துள்ளது.யுரோவுக்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு குறைந்துள்ளது. 1 யுரோ = $ 1.56.12 வருடங்களுக்கு பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நமது சந்தைகளிலும் எதிரொலிக்குமா?    
March 12, 2008, 12:22 am | தலைப்புப் பக்கம்

செவ்வாயன்று (மார்ச் 11, 2008) முடிவடைந்த அமெரிக்க சந்தை யாரும் எதிர்பாரதது. அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை எப்படி சமாளிப்பது என்று ரொம்பவே திணறிதான் போயுள்ளது அமெரிக்க பெஃடரல்.வங்கிகளுக்கு 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை (கடனாக) பட்டுவாடா செய்யபோவதாக வந்த பெஃடரலின் அறிவிப்பையொட்டி அமெரிக்க பங்கு சந்தை (DOW) 417 புள்ளிகள் மேலே சென்று 12,157ல் இருக்கிறது. அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வார இறுதி ......... ;)    
March 7, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

(இலவச) ஙாலக அட்டை விண்ணப்பித்தால் 50 அமெரிக்க வெள்ளி,பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கு சென்றால் 25 அமெரிக்க வெள்ளி,குழந்தைகள் பள்ளி தேர்வில் பாஸ் ஆனால் 600 அமெரிக்க வெள்ளிஇப்படி வருடத்திற்கு 6000 அமெரிக்க வெள்ளி கிடைத்தால் ...இந்த கூத்துதான் Opportunity NYC என்ற திட்டத்தின் மூலம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.ம்ம்ம்.. உலகில் ஒரு பக்கம் ...... ஙாலகத்திற்கு வருவதற்கும், தேர்ச்சி பெற்றதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மத்திய நிதி அறிக்கை 2008 - 3 [ஒதுக்கீடு ]    
March 1, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம். தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 2    
March 1, 2008, 12:11 am | தலைப்புப் பக்கம்

சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும். ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் கையாள்வதற்கான வரி [Banking Cash Transaction Tax: (BCTT) ] ஏப்ரல் 1, 2008ம் தேதியிலிருந்து கிடையாது. ஒரு நாளைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 1    
February 29, 2008, 11:05 pm | தலைப்புப் பக்கம்

இன்று (பெப்ரவரி 29,2008) காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் [7 வது முறை] நிதி அறிக்கை மற்றும் 2008 ஆண்டுகான திட்டமிடலை தாக்கல் செய்தார்.நான்கு வருடங்களாக எதிர்பார்த்த வரி விலக்கிற்கான வருமான அளவு இந்தாண்டுதான் உயர்த்தப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (நீங்களுமா ப.சி..?) .நல்ல செய்தி முதலில்....;) வரி விலக்கிற்கான வருமான அளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

வரி விலக்கு: பரஸ்பர நிதி முதலீட்டில்    
February 27, 2008, 6:39 am | தலைப்புப் பக்கம்

பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் வரி விலக்கு கிடைக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தெரிந்த விடயமாக இருந்தாலும், வரி கட்டும் நேரம் அல்லவா! அதனால் நம் நினைவுக்காக....ஈ.எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes]: வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டம்வங்கிகளில் ஐந்தாண்டுகள் நிரந்தர முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும்பொழுது இந்த திட்டத்தில் முதலீடு பண்ணவேண்டிய அவசியம் என்ன?என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பெடரல் ரிசர்வ் அமைப்பு - நம்பகத்தன்மையும், சந்தேகங்களும்...    
February 25, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுதுலாம் "நமீதா", "தசவராதம்"க்கு நிகராக அதிகம் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் வருவது "அமெரிக்கா - பெடரல் ரிசர்வ் வங்கி" பற்றிய செய்திகள்தான்.அமெரிக்கா ... ஏன் உலக பொருளாதாரத்தையே ஆட்டி படைக்கும் அந்த அமைப்பே ஒரு பித்தலாட்டம் னு யாராவது சொன்னா இதலாம் சும்மா stuntக்கு சுப்பிரமணி சுவாமி சொல்றத போலதான் நம்ம நினைக்கலாம். அதையே கொஞ்சம் விளக்கத்தோட, விஜயகாந்த் பாணியில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

கணக்கியல் கலைச்சொற்கள் -- 1    
February 22, 2008, 11:42 pm | தலைப்புப் பக்கம்

கணக்கியல் - Accountingநிதிநிலை கணக்கியல் - Financial Accountingஅடக்க விலை கணக்கியல் - Cost Accountingமேலாண்மை கணக்கியல் - Management Accountingநடவடிக்கைகள் - Transactionsரொக்க நடவடிக்கை - Cash Transactionகடன் நடவடிக்கை - Credit Transactionஉரிமையாளர் - Proprietorமுதல் - Capitalசொத்துகள் - Assetsபொறுப்புகள் - Liabilitiesஎடுப்புகள் - Drawingsகடனாளிகள் - Debtorsகடனீந்தோர் - Creditorsகொள்முதல் - Purchasesகொள்முதல் திருப்பம் (அ) வெளித் திருப்பம் - Purchases Return Or Purchases Outwardசான்று சீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜோதா அக்பர் (வரலாறு அல்ல)    
February 19, 2008, 11:02 pm | தலைப்புப் பக்கம்

* ஜோதா அக்பர்: ஓர் அழகான காதல் கதை. பல படங்களில் பார்த்ததுதான். இந்த காதலுக்கு இயக்குநர் வரலாற்று கதாபாத்திரங்களை எடுத்துள்ளார்.* நம்ம இயக்குநருங்கனா... இரண்டு குடும்பம் - குடும்ப ஒத்துமைக்காக கல்யாணம் - வில்லன்கள் - காதலர்கள் பிரிவு, சோகம், சேர்க்கை - முடிவு 'சுபம்'. கிட்டதட்ட இதே மாதிரிதான் ஜோதா அக்பரும்...* மொகலாய அரசர்களில் இந்தியாவில் பிறந்த முதல் அரசர் அக்பர் (1542 - 1605).*...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மூன்றாவது முறையும் புஷ்ஷின் ஆட்சி….    
February 18, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

திமுக இணைய தளத்தில் “புரட்சி தலைவி” படமோ இல்ல அதிமுக இணணயதளத்தில் கலைஞர் புகைப்படமோ பார்க்கமுடியுமா? ஆனால் ஜனநாயக கட்சி இணையத்தில்   எதிர்கட்சியான மெக்கைய்ன்/புஷ் புகைப்படம்…….  (நக்கல்னா இதுதானோ…!!) [படத்தை பெரிதாக்கி பார்க்கவும்] ...தொடர்ந்து படிக்கவும் »

பர்ஸானியா    
February 17, 2008, 8:35 am | தலைப்புப் பக்கம்

பர்ஸானியா (2005)நம்ம ஊருல இப்படிலாம் ஒரு படம் எடுக்க முடியுமா அப்படியே எடுத்தாலும் வெளிய வருமா? நம்பவே முடிய வில்லை...இந்தப் படம் குஜராத்தில் (கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு **) கலவரத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவாம். ம்ம்ம்....ஓர் அழகான.. அன்பான (பார்சி ) குடும்பம். அம்மா(சரிகா) - அப்பா (நசிருதீன்ஷா) - இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன், பர்சான் ; அவனுக்கு ஒரு தங்கை. முஸ்லிம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மைக்ரோசாஃப்ட் & யாஹூவா அல்லது யாஹூ & AOLஆ?    
February 12, 2008, 7:05 am | தலைப்புப் பக்கம்

யாஹூ நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கபோவதாக வந்த செய்தி தெரிந்ததுதான். யாருக்கு பலனோ... யாஹூ நிறுவனப் பங்குகள் 18,19 அமெரிக்க வெள்ளிகளிலிருந்து 29.65 வரை சென்றது. (1999-2000ல் யாஹூ பங்கின் விலை 120 $ )முன்கதை சுருக்கம் இங்கே..இட்லிவடைசற்றுமுன் ... போன வருடமே 'இரகசியாமாய்' கேட்டுப்பார்த்த, மைக்ரோசாஃப்ட்... இந்தமுறை 'அதிரடியாய்'! இது நடந்திருந்தால் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜோதா அக்பர் & மொஹல்- இ- அசாம்    
February 7, 2008, 8:57 pm | தலைப்புப் பக்கம்

(ஐஷ்வர்யா ராய் பச்சன் புண்ணியத்தில்) வரலாற்றை 'கொஞ்சம்' நினைவுபடுத்திய வவ்வால், வாழ்க!![அவரின் பதிவில் பின்னூட்டமாய் போட்டது... இங்கே பதிவாய் ]முகலாய வரலாறு பல ஆச்சரியங்களையும் பல கேள்விகளும் கொண்டது (பொதுவா வரலாறே இப்படிதானோ?)."ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு திரைப்படம்

ரசித்தது...    
February 1, 2008, 4:48 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நண்பனிடமிருந்து ஒரு மின் அஞ்சல்..Car, Train . Lorry , Bus or Omnibus , Jeep --- இதலாம் தமிழ்ல என்ன..எப்படி சொல்றது..?Car - மகிழுந்துTrain -- தொடருந்துLorry -- சரக்குந்துBus or Omnibus -- பேருந்துJeep -- வல்லுந்துஏன்னா....."Motor என்பதற்கான தமிழ்ச்சொல் - "உந்து" என்பதுதான். அதாவது உந்தித் தள்ளுவது என்று பொருள்படும்.""I listened to music chosen Randomly in my Car audio cassette"? இதை எப்படி தமிழ்ல சொல்வனு கேள்விவேற... ம்ம்ம்@குளிர்சாத பெட்டியின் உள்ள வெள்ளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

டாடாவின் அடுத்த முயற்சி    
January 31, 2008, 5:52 am | தலைப்புப் பக்கம்

டாடாவின் குட்டி மகிழுந்து(!) Nano க்கு அடுத்து மற்றுமொரு வெற்றியாக ஃபோர்ட் (Ford) மோட்டரிடமிருந்து Jaguar மற்றும் Land Rover வாங்க போகிறது. தோராயமான விலை 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதற்கு மகேந்திரா & மகேந்திரா மற்றும் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான One Equity Partners LLC. வின் முயற்சி செய்தன.1989ல் ஃபோர்ட்(Ford) நிறுவனம் Jaguar யை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், 2000ல் Land Rover யூனிட்டை 2.7 பில்லியன் அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கறுப்பு திங்கள்/செவ்வாய் மற்றும் சில நம்பிக்கைகள்    
January 22, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்

என்னத்தை சொல்ல......கொஞ்சம் கொஞ்சமா ... 20 நாள்கள், 30 நாள்கள்னு மேல வந்து புதிய சிகரத்தை தொட்ட நம் பங்குச்சந்தை ஒரே நாளில்... இல்ல.. இல்ல சில மணி நேரங்களில் அதல பாதளத்தில் இருக்கிறது (இதை எழுதும் பொழுது....). 2000 புள்ளிகள் வரை சரிந்திருக்கிறது....[~ 15888]. கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்ந்து வந்த லாபங்கள் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போய்விட்டன...Ground Zero!!இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பொறுமை காக்கும் நேரம்    
January 18, 2008, 1:52 am | தலைப்புப் பக்கம்

சந்தையில் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது.பங்குச் சந்தை என்பது முதலீடு செய்யும் இடம்; சூதாட்டம் அல்ல. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிறப்பான முறையில் முதலீடு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்; முதலீடு என்பது கலை; அதை நிறையப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.@பியூச்சர் கேபிடல், ரிலையன்ஸ் பவர் அப்ளிகேஷன் போட எல்லா இடங்களிலும் பெரிய வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.1993ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பரஸ்பர நிதி - புதிய வலைதளம் மற்றும் "மியூச்சுவல் ஃபண்ட்" - புத்தக விமர...    
January 16, 2008, 12:26 am | தலைப்புப் பக்கம்

இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்ள விருப்பம்.முதலில்....மற்றும் ஓர் அன்பர்...பரஸ்பரநிதி ஆலோசகர்/விநியோகிப்பாளர். சிங்கப்பூரிலிருந்து...அவருடைய எண்ணங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள புதிய(!) வலைதளம் தொடங்கியுள்ளார். ஆனால் வலையுலகிற்கு புதியவரல்ல. 2004ல் இருந்தே வலையுலகத்தில் இருப்பவர்.வலைப்பூவின் பெயர்: http://parasparfund.blogspot.com/இதற்கு சொந்தக்காரர் அன்பு என்ற சேது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

அமெரிக்கா பங்குச் சந்தை, ரிலையன்ஸ் பவர் IPO மற்றும் சில செய்திகள்    
January 15, 2008, 10:17 pm | தலைப்புப் பக்கம்

இனிய தமிழர் தின திருநாள் வாழ்த்துகள்……!!@Recession பயம் மற்றும் Citigroup Incன் காலாண்டு முடிவு அமெரிக்கா பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.இன்று (சனவரி 15, 2008) முடிந்த பங்குச்சந்தையில் DOW 277 புள்ளிகளும் (2.17 %), NASDAQ 60 புள்ளிகளும் (2.45) இழந்திருக்கிறது.கடந்த காலாண்டு முடிவில் Citigroup Inc கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு என்று கணக்கு காட்டியுள்ளது. அந்த குழுமத்தின் 196...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வாழ்த்துக்கள்!!    
December 31, 2007, 9:12 pm | தலைப்புப் பக்கம்

கொள்கையில்லாத அரசியல்மனசாட்சியில்லாத இன்பம்உழைப்பில்லாத செல்வம் பண்பில்லாத அறிவுஅறநெறியில்லாத தொழில் வளர்ச்சிமனிதாபிமானமில்லாத அறிவியல்தியாகமில்லாத வழிபாடுபோன்ற இருள்கள் அகன்று ...மனிதாபிமானம் செழித்தோங்க ...அனைவருக்கும் புத்தாண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உலக (அமெரிக்கா[!!]) பொருளாதாரம்: சில கணிப்புகள்    
December 21, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

என்னதான் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் (அமெரிக்கா) பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறதுனு (எல்லாருக்கும் தெரிந்த) பொய்யை சொல்லி கொண்டிருந்தாலும்...... பொருளாதார வல்லுநர்கள். அமெரிக்கா ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பு, அமெரிக்காவின் GDP வளர்ச்சி (2.2%) இருந்து எந்தவொரு சமானியனும் எளிதில் கூறிவிட முடியும்.சரி....வருட கடைசியினால் எல்லாரும் டாப் 10 சொல்ற மாதிரி... சில கணிப்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தபால் அலுவலக சேமிப்புக்கு வரி விலக்கு    
December 13, 2007, 11:00 pm | தலைப்புப் பக்கம்

"ஒரு காலத்தில்" தபால்துறையில் இருந்து இந்திர விகாஷ் பத்திரம் ஒரு திட்டம் இருந்தது. அதாவது 5 வருடத்தில் நமது சேமிப்பு இரட்டிப்பாகும். பத்தாயிரம் ரூபாய் இந்த திட்டத்தில போட்டா ஐந்து வருடத்தில இருபதாயிரம் ரூபாய் ஆகும். கொஞ்ச நாள்ல 5 வருடத்தை... 5 1/2 வருடமா மாத்தினாங்க... இப்ப அந்த திட்டமே இல்ல..;(சமீபத்தில் தபால் அலுவலக சேமிப்பை ஊக்கப்படுத்த, 5 ஆண்டுக்கும் மேலான சேமிப்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தப்புத் தாளங்கள்    
December 11, 2007, 12:03 am | தலைப்புப் பக்கம்

'சிவாஜி' (நடிகர் திலகம் மன்னிப்பாராக!) படம் பார்த்தபின் 'சே...ரஜினி படம்லாம் முதல் ஆளா போய் பார்த்து இருக்கோம்.... செமஸ்டருக்கு முந்தின நாள் தளபதி பார்த்தது...நண்பனிடம் தலைவர் படம்தான் சூப்பர்னு சண்டை போட்டது....இப்ப என்னடான... 'சிவாஜி'யை 'சினிமா'தானகிற ஒரு கண்ணோட்டத்தில பார்க்கமுடியாம பெரிய இவன்கினக்கா கேள்விலாம் கேட்கதோணுதே...?!'என்னுடைய பள்ளிகூடம் அல்லது கல்லூரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

‘ஷேர்’ கில்லாடிகள்!!    
December 3, 2007, 7:18 am | தலைப்புப் பக்கம்

"மூணு மாசந்தான் ஆகுது... இப்போ என்னோட ஷேர் வேல்யூ கிறு கிறுன்னு எகிறியாச்சு. வித்துரலாமா...?’’‘‘ஐயோ... அப்படியெதுவும் பண்ணிராதே... மும்பையில் சென்செக்ஸ் இப்போ செம ஹை ஸ்பீடு. கொஞ்சநாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிசினஸ்மென் ஆஃப் தி இயர்(2007) -- இன்ஃபோசிஸ் -- நிர்மா    
November 30, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

இந்தியருக்கு 'பிசினஸ்மென் ஆஃப் தி இயர்' (2007) விருது ஆசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஐசிஐசிஐ வங்கி (இந்தியா) தலைமை நிர்வாகி கே.வி.காமத்-க்கு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கறுப்பு வெள்ளி மற்றும் சைஃபர் திங்கள்    
November 26, 2007, 10:17 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் Thanksgiving க்கு அடுத்த நாள் 'கறுப்பு வெள்ளி' என்ற ஒரு கூத்து நடக்கும். இந்த 'கறுப்பு வெள்ளி'யன்று - Wal Mart, Target, JC Penny, Macys, Sears, Best Buy, Circuit Cityனு எல்லா கடைகளும் அதிகாலை 5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சிவாஜி    
November 16, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவில் பலர் சிவாஜியை அக்குவேற ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிட்டாங்க...இந்தப்படத்திற்கு கொடுத்த விளம்பரங்கள் மற்றும் சில... இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்ககூடாதுகிற ஆர்வத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Rich Dad, Poor Dad - II    
November 14, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

Rich Dad, Poor Dad - முதல் பகுதிமூன்று வகையான வருமானம் உள்ளது.1) Earned Income - பணத்திற்காக வேலை செய்வது!! மாச சம்பளக்காரர்கள். இவர்கள் முதல் வகை. Poor dadன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

அமெரிக்க டாலர் வீழ்ச்சியில் இருந்து தொழிலை காப்பாற்றுவது எப்படி? - சேத...    
October 3, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக தமிழக ஏற்றுமதியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். டாலருக்கு எதிரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஒரு வீடு இரு வாசல்    
September 21, 2007, 11:17 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் 'The Hindu' வில் வெளியான ஒரு கட்டுரை....கட்டுரையின் தொடக்கத்தில்,''With India turning 60 on August 15, 2007, we have been reviewing the strides we have taken since Independence. On my part, since retirement, I have had the time to...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

36. Unit-Linked Insurance Plan (ULIP) - சில தகவல்கள்    
August 3, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

Unit-Linked Insurance Plan (ULIP) ... தலைப்பே ஓரளவு சொல்லுது இல்லையா?ULIPனா காப்பீடு மற்றும் முதலீடு. அதாவது நாம் இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டில் ஒரு பகுதி காப்பீட்டுக்கும் மற்றொரு பகுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

35. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு ச...    
July 31, 2007, 1:31 pm | தலைப்புப் பக்கம்

சில நண்பர்கள் தனிமடல் மூலமாகவும் பதிவின் மறுமொழி மூலமாகவும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் ..... இந்திய பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்ற கேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நிதி

நான்    
July 27, 2007, 6:43 pm | தலைப்புப் பக்கம்

'நீங்க மட்டும் என்ன..... வாங்க ஒரு 'எட்டு' வந்துட்டு போங்கனு' மணிகண்டன் கூப்பிட மாதிரி, டெல்பின் மேடம் மற்றும் துளசி டீச்சர்ம் கூப்பிட .... [இவுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

34. இந்திய பங்குச்சந்தை: 1,000லிருந்து 15,000க்கு..... மேலும்!    
July 17, 2007, 4:43 pm | தலைப்புப் பக்கம்

ஜீலை, 6, 2007 வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தை 15,000 புள்ளிகள் என்ற புதிய எல்லையை எட்டியுள்ளது.ஜீலை 1990ல் முதன் முறையாக இந்திய பங்குச்சந்தை நான்கு இலக்கை (1001 !)க்கை எட்டியது.இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

புரியாத புதிர்    
July 12, 2007, 4:29 pm | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்கு முன்னால், சில பள்ளிக் குழந்தைகள் (இந்திய) தேசியக் கொடியும், மெழுகுவர்த்தியும் வைத்துக்கொண்டு பிராத்தனை செய்தவாறு இருக்கும் புகைப்படத்தை செய்திதாளில் பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »

31. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சேவைகள்    
July 12, 2007, 2:10 am | தலைப்புப் பக்கம்

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நேரில் மட்டுமின்றி தொலைபேசி, இணையதளம் மூலமும் முதலீட்டாளர்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப யூனிட்களில் முதலீடு செய்யவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்: திட்ட மேலாளர், கஸ்டடியன் மற்றும் டிஸ்...    
July 2, 2007, 6:12 pm | தலைப்புப் பக்கம்

பத்து ரூபாய்னாலும் சரி பத்தாயிரம் ரூபாய்னாலும் சரி - திட்டமிட்டு செலவு செய்தால் சேமிக்க வழியுண்டு.என் அப்பாவுக்கு இப்பொழுதும் தினமும் வரவு-செலவு எழுதும் பழக்கம் உண்டு. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

அரண்    
June 26, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

ஜீன் 24, 2007 காஷ்மீரின் குப்வாரா பகுதி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுறவிய ஐந்து தீவீரவாதிகளை தடுத்து, அந்த துப்பாக்கி சூட்டில் தன் உயிரையும் கொடுத்துள்ளார், ஜீனியர் கமிஷன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

28. நிரந்தர கணக்கு எண்: பான் (PAN) அட்டை - சில குறிப்புகள்    
June 25, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

வரும் ஜூலை 1, 2007 ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN-Permanent Account Number ) குறிப்பிட வேண்டும். அதைப் பற்றி பங்காளியின் வர்த்தகத்தில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

புது வசந்தம்    
June 22, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் படம் வந்தப்ப, கல்லூரியில் அடியெடுத்து வைத்த நேரம். விக்கிரமனின் முதல் படம்கூட. படம் பார்த்துவிட்டு வந்து விக்கிரமனின் இரசிகன் ஆயிட்டதாகூட சொல்லலாம். அந்தப் படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

27. மல்டிபர்பஸ் தேசிய அடையாள அட்டை [Multipurpose National Identity Car...    
June 22, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் ஸ்டேஷனரி மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்துவரும் Staples மற்றும் Office Depot நிறுவனங்கள் இந்தியாவில் தன்னுடைய கிளையைப் ஆரம்பிக்க உள்ளது. Office Depot...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

மகளிர் மட்டும்    
June 19, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக, பிரதிபா பாட்டீல் அடுத்த குடியரசுத் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.இந்தியா சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் பெண்கள்

25. சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP)    
June 18, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

நாம் போட்ட முதலீடு வளர வளர, அதன் ஒரு பகுதியை நமக்கு கொடுப்பதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) .நாம் முதலீடு செய்த ஃபண்டின் NAV கூட கூட நம்முடைய முதலீடுகள் சிறப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

24. ஆசியாவிலேயே முதல் மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனை    
June 15, 2007, 12:03 am | தலைப்புப் பக்கம்

தபால் துறையின் 'Speed Post' கட்டணத்தை 40 % குறைத்துள்ளது. இதனால் தபால்துறைக்கு 1400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். போன வருடம்தான், கொரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க 50%...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

23. சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP)...    
June 13, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தை திரும்ப பெறுவது பற்றி இன்னும் கொஞ்சம் விவரமா பார்ப்போமா? ஆனா, இது கொஞ்சம் வேற மாதிரி....கவர்ச்சிகரமான பிளான்களாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

22. மியூச்சுவல் ஃபண்ட்லிருந்து பங்கு சந்தைக்கு    
June 11, 2007, 3:20 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு முறையும், 'இதை சொல்ல மறந்துட்டோமே' என்று நினைவுக்கு வருவது. அதனால, நினைவில் இருக்கும் பொழுதே அதைப் பற்றி பேசிவிடலாம்.....மியூச்சுவல் ஃபண்ட்லிருந்து பங்குச் சந்தையை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

முன்னாள் சிவாஜி ராவ்க்கு கோவணாண்டி சீறல் கடிதம்    
June 9, 2007, 3:11 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம் ஏதோ ஒரு சந்தர்பத்தில் தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 'தலைவரை' பற்றி பேச்சு வந்தது.'மக்களை...குறிப்பா அவர் இரசிகர்களின் அறியாமையை நன்றாக பயன்படுத்தி ... அவர் காசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

எஸ்.ஐ.பி (S.I.P) -- சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்    
June 7, 2007, 3:08 am | தலைப்புப் பக்கம்

மற்றொரு இணையதளம் Mutual Funds Of India. நேரம் கிடைக்கும்போது இங்கேயும் போய் பாருங்க...இப்ப ICICI Direct இணைய வழி (on-line)ல கூட மியூசுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு நட்சத்திர குறியீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தரங்களைப் பற்றி சொல்லும் மற்றொரு இணையத...    
June 4, 2007, 8:19 pm | தலைப்புப் பக்கம்

மியூச்சுவல் ஃபண்ட்களின் தரங்களைப் பற்றி சொல்லும் மற்றொரு இணையதளம் "வேல்யூ ரிசர்ச் ஆன்லைன்".'மதன் திரைப்பார்வையில்' இறுதியில் இரண்டு நட்சத்திரம், மூன்று நட்சத்திரம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மியூச்சுவல் ஃபண்ட்களின் தரம் ஆராய்ந்தல் பற்றி...    
June 1, 2007, 2:42 pm | தலைப்புப் பக்கம்

CRISIL இணையதளம் பயனுள்ளதாக இருந்தது என மின் அஞ்சலின் மூலமாகவும் மறுமொழி சொன்ன அன்பர்களுக்கு என் நன்றிகள்.. மற்றும் CRISIL இணையதளத்துக்கும்!முதல் பகுதி இங்க......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

'தன்மத்ரா' [Thanmathra]    
May 22, 2007, 8:44 pm | தலைப்புப் பக்கம்

'வாய்ப்பு கிடைத்தால், 'தன்மத்ரா' [Thanmathra] -கிற மலையாள படம் பாரு' நண்பன் ஒருவர் சொல்ல, சமீபத்தில் இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர், Blessy..! சிறு வயசு-ஆம்..!! கதாநாயகன் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தைத் எப்படி திரும்பப் பெறுவது ?    
May 22, 2007, 1:42 am | தலைப்புப் பக்கம்

சரி... மியூச்சுவல் ஃபண்டில முதலீடு செய்த பணத்தை நமக்கு தேவையான நேரத்தில் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது ?இரண்டு வழி இருக்கிறது.ஆன்லைனில் வாங்கிருந்தா விற்பது எளிது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 6    
May 16, 2007, 7:41 pm | தலைப்புப் பக்கம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 5மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 5    
May 14, 2007, 12:06 am | தலைப்புப் பக்கம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4 மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3 மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3    
May 2, 2007, 6:54 pm | தலைப்புப் பக்கம்

முதலில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்?இப்போதைய நிலையில், நான் முதலீடு செய்ய போறேன்னா கீழே உள்ள ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: