மாற்று! » பதிவர்கள்

தூயா [Thooya]

டயமன்ட் பர்பி [Diamond Burfy]    
April 20, 2008, 8:13 am | தலைப்புப் பக்கம்

இனிப்பில் நாட்டம் குறைவாக இருப்பதால், இனிப்பு பலகாரங்களை நான் இப்பொழுது தான் எப்படி செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்திருக்கேன். அதிலும் இனிப்பு வகைகள் செய்யும் போதும் கரண்டியும் கையுமாக இருக்க வேண்டும். இல்லையேல் இனிப்பும் போய், சட்டியும் போய், கையும் போய்விடும். இதனாலேயே இனிப்பு வகைகளை சமைக்க பழக நாட்கள் ஆகிவிட்டன.இன்று கிமீக்காவின் டயமன்ட் பர்பியை ஒரு கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெங்காய சம்பல்    
April 19, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே!அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பொன்னாங்காணி வறை    
April 11, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

இன்று நான் எழுத இருப்பது என் அப்பாச்சியிடம் இருந்து நான் கற்ற ஒரு செய்முறை. பொன்னாங்காணி வறை என அப்பாச்சி சமைத்தால், நானும் அப்பப்பாவும் சாப்பிட அழைக்க முன்னரே சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருப்பம். அத்தனை சுவை. இதை உண்டவர்களுக்கு தான் அருமை தெரியும். கீரைல அத்தனை சுவையா என கேள்விகேட்பவர்கள் ஒரு தடவை இதை சமைத்து சாப்பிட்டால் விடை சுலபமா கிடைக்கும். பொன்னாங்காணி என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வினிகர் கத்தரிக்காய்    
March 23, 2008, 8:54 am | தலைப்புப் பக்கம்

இது எங்கள் அண்டை நாடான இலங்கையில் மிகவும் பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம். மஞ்சள் சாதமும், அசைவ கறி என்றால் நிச்சயம் இது இருக்கும் என்றே சொல்லலாம் என நினைக்கின்றேன். காரணம் இதன் சுவை தான். பல தடவை இதை சாப்பிட்ட அனுபவத்தில் தான் சொல்கின்றேன். சகோதரர் ரிஷானுக்கு இதை பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். சில மாற்றங்களுடன் இந்த செய்முறையை அமைத்துள்ளேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாகற்காய் சம்பல்    
March 22, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

"நாங்கெல்லாம் எதுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டோம்ல" என வீட்டில வசம் பேசிட்டு இருக்கிற ஆளு நான். எத்தனை தான் துணிவாக இருந்தாலும், பெரிய ரௌடி போல கதை பேசிட்டு திரிந்தாலும்; பாகற்காய்க்கு பயந்து ஓடிய காலம் உண்டு. அதிலும் சின்ன வயதில், அடிக்கடி கனடாவில் இருந்து எங்களை பார்க்க ஒஸ்திரேலியாவிற்கு வரும் பெரியம்மா என்றாலே பயம் தான். சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வல்லாரை சம்பல்    
March 21, 2008, 7:27 am | தலைப்புப் பக்கம்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரவா பொங்கல் - கதையும், செய்முறையும்    
February 23, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

சின்ன வயதில் இருந்து அடிக்கடி சினிமா படங்களில் "ரவா பொங்கல்" என ஒரு உணவை பற்றி வருமே அது என்னாவாயிருக்கும் என அடிக்கடி என்னை நானே கேள்வி கேட்டிருக்கேன். நாமல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிப்பதே கதைகளை படித்தோ/பார்த்தோ தானே! ஏன் என்றால் இதற்கு முன்னாடி "முதல்வன்" படம் வெளியான நேரம், வீட்டில் இல்லாதா பொல்லாத ரகளை பண்ணி "உப்பு கருவாடும் ஊற வச்ச சோறும்" சாப்பிட்டிருக்கோம். ஆக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கங்காருகளின் வசிப்பிடம்    
July 26, 2007, 1:52 pm | தலைப்புப் பக்கம்

ஓபர்ன் பார்க் சென்றீர்களா?ஒஸ்திரேலிய வாழ்வின் விமோசனம் அடைந்தீர்களா?வணக்கம்,கானா கங்கருவின்[கானாபிரபா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்