மாற்று! » பதிவர்கள்

துர்கா

மனப்பொருத்தம்    
March 2, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

"விஷ்ணு காதலிக்க பெரிய தகுதி அவசியம், இல்லை.உண்மைதான்.ஆனால் கல்யாணம் பண்ணிக்க குறைந்த பட்ச தகுதிகள் ,ஒரு குடும்பத்தை நடத்த,ஒரு நிரந்தர வேலை வேணும்ல்ல.. என் அம்மா அப்பாவிடம் உங்களைப் பற்றி சொல்லும்போது என்ன தகுதிகளை சொல்லுவது?.நீங்களே சொல்லுங்க" என்ற கவிதாவின் கடினமான வார்த்தைகள் அமிலமாய் என் காதில் வழிந்த பொழுது கூனி குறுகி போனேன்.பணம் தான் முக்கியம்ன்னு நெனைக்கறியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது காதல் செய்யும் நேரம் 7    
February 21, 2008, 12:04 pm | தலைப்புப் பக்கம்

இது காதல் செய்யும் நேரம் -1இது காதல் செய்யும் நேரம் -2இது காதல் செய்யும் நேரம் 3இது காதல் செய்யும் நேரம் 4இது காதல் செய்யும் நேரம் 5இது காதல் செய்யும் நேரம் 6இன்று திருமண நாள்,விசில் அடித்துக் கொண்டே தலையை சீவிக் கொண்டிருந்தான். பட்டு வேட்டி பட்டு சட்டையில் மாப்பிள்ளை போல அமர்களமாக இருந்தான் கார்த்திக்.“டேய் மச்சான்,கல்யாணம் எனக்குதாண்டா.நீ என்ன புது மாப்பிள்ளை மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது காதல் செய்யும் நேரம் 6    
February 16, 2008, 7:55 am | தலைப்புப் பக்கம்

இது காதல் செய்யும் நேரம் -1இது காதல் செய்யும் நேரம் -2இது காதல் செய்யும் நேரம் 3இது காதல் செய்யும் நேரம் 4இது காதல் செய்யும் நேரம் 5“தீபா…என்னடி யோசனை” என்று காயத்ரியின் குரல் அவர்களின் இடையே இருந்த மௌனத்தைக் கலைத்தது.“ஒன்னும் இல்ல”“ஏய் என்கிட்ட இருந்து ஒன்னும் மறைக்க முடியாது.கல்யாண பேச்சை ஆரம்பித்தலே நீ இப்படி மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்குறே.நான் நேரா கேட்க வேண்டாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது காதல் செய்யும் நேரம் 5    
February 15, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

இது காதல் செய்யும் நேரம் -1இது காதல் செய்யும் நேரம் -2இது காதல் செய்யும் நேரம் 3இது காதல் செய்யும் நேரம் 4அவன் பார்த்த அதே ராட்சசி காயத்திரியுடன் வருவதைப் பார்த்ததும்,அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.தீடிரென்று ராட்சசி தேவதைப் போலவே இருந்தாள்.இது கனவோ என்று கூட நினைத்தான்.காயத்திரியும் தீபாவும் அதற்குள் அவனை நெருங்கி வந்தனர்.”இது கனவு இல்லைடா நிஜம்” என்று அவன் மனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது காதல் செய்யும் நேரம் 4    
February 13, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

இது காதல் செய்யும் நேரம் -1இது காதல் செய்யும் நேரம் -2இது காதல் செய்யும் நேரம் 3“ஆஹா.என்ன சுவை.என்ன சுவை.அம்மா உங்க கையால் சாப்பிடும் தோசையின் ருசி வேறு எங்கேயும் கிடைக்காது” என்று சொல்லி கொண்டே தோசையை வாயில் வைத்தாள் காயத்திரி.“உனக்கு வேண்டும்ன்னா ரெண்டு தோசைக் கேட்டு வாங்கிக்கோ.அதுக்குன்னு இப்படி காக்கா பிடிக்காதே” என்று தீபா சீண்டினாள்.“ஏய்.நான் நிஜத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இது காதல் செய்யும் நேரம் -3    
February 13, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

இது காதல் செய்யும் நேரம் -1இது காதல் செய்யும் நேரம் -2 அவள் எவ்வளவு வேகமாக நடந்தாலும் ,பின்னால் யாரோ அவளைப் பின் தொடர்வது போல இருந்தது. “தீபா நீ ஏன் பயந்து ஓடுற.இது பொது இடம்.எவனாச்சும் வால் ஆட்டினால்,கத்தி ஊரைக் கூட்டிட வேண்டியதுதான்.முதலில் நின்னு யாருன்னு பாரு” இப்படி உள்ளுணர்வு அவளுக்கு தைரியமூட்டியது. சட்டென்று தீபா திரும்பி பார்த்தாள். அவன் அந்த பெண்ணைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சிங்கப்பூர் வாசம்:கல்லூரி நினைவுகள்    
March 10, 2007, 12:15 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூர் வாசம் : முதல் பகுதிசிங்கப்பூர் வாசம் : இரண்டாம் பகுதிகல்லூரியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Flash Back : எனது சிங்கப்பூர் வாசம்    
March 6, 2007, 1:53 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலையில் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பூகம்பம்.யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை.நான் இருப்பதால் எங்கள் வீட்டுப் பக்கம் எல்லாம் பூகம்பமே வரவில்லை.ஹி ஹி.இந்த மாதத்தோடு நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காதல் கதை வேண்டுமா?    
March 2, 2007, 2:33 pm | தலைப்புப் பக்கம்

சாக்லேட் பற்றி எழுதினால் என்னை கஞ்சா அளவிற்கு கொண்டு போய் விட்டு விட்டார்கள்.வேறு யாரு எல்லாம் இந்த மை ஃபிரண்ட் பண்ணும் வேலைதான்.ஆகவே அடுத்தது காதல் கதைகளைப் பற்றி ஒரு பதிவு.எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆண்ணுக்குள் ஒரு பெண்மை    
January 16, 2007, 11:34 am | தலைப்புப் பக்கம்

இன்று உருப்படியாக ஏதாவது கிறுக்கலாம் என்று யோசித்து பார்த்தேன்.கிறுக்க நல்ல தலைப்பு கிடைத்தது.தலைப்பு வைப்பதில் கூட சற்று தடுமாற்றம்.படித்துப் பாருங்கள் புரியும்!...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கிலம் மறந்து போய்விட்டது!    
January 15, 2007, 8:54 am | தலைப்புப் பக்கம்

எங்கேயே படித்த ஞாபகம்.சத்தியமாக இது என்னுடையது இல்லை.படித்து முடிந்தால் சிரியுங்கள்.First Aid:முதல் எய்ட்ஸ் நோயாளி Homework:ஆபீஸ் போகமால் வீட்டிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


அழகு என்பது?பகுதி 2    
January 7, 2007, 11:09 am | தலைப்புப் பக்கம்

படத்தில் உள்ள பாட்டியின் பல்லைப் பார்த்தால்,பல்லே தெரியவில்லை தானே!ஏனென்றால் பல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்கள்